நாம் ஏற்கனவே ஒரே கிளிக்கில் இணையதளம் ஓப்பன்
செய்வதை பார்த்தோம். இன்று ஓரே கிளிக்கில்
இ-மெயில் அனுப்புவது எப்படி என பார்க்கலாம்.
ஜி.மெயில் - யாகூ மெயில் போல் இல்லாமல் நாம்
செய்வதை பார்த்தோம். இன்று ஓரே கிளிக்கில்
இ-மெயில் அனுப்புவது எப்படி என பார்க்கலாம்.
ஜி.மெயில் - யாகூ மெயில் போல் இல்லாமல் நாம்
இன்டர்நெட் சேவை அக்கவுண்ட் வைத்து POP3 இ-மெயில்
கிளையண்ட் புரோகிராம்களான அவுட் லுக் எக்ஸ்பிரஸ்,
தண்டர்பேர்ட், இடோரா என பல இ-மெயில் ப்ரோகிராமில்
ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்குகின்றோம்.
யாருக்காவது இ-மெயில் அனுப்புகையில் இந்த
புரோகிராம்களை திறந்து பின்னர் Compose கிளிக்
செய்து பின்னர் முகவரி தட்டச்சு செய்து டெக்ஸ்ட்கான
விண்டோவில் தகவலை தட்டச்சு செய்து அனுப்பு
கின்றோம். ஆனால் அவ்வாறு இல்லாமல்
டெக்ஸ்டாபிலே அதற்கான Shortcut Icon ஒன்றினை
உருவாக்கி மவுஸின் ஒரே கிளிக்கில் இ-மெயிலை
உடனே அனுப்பிவிடலாம்.அதை எவ்வாறு செய்வது
என இப்போது பார்க்கலாம்.
முதலில டெக்ஸ்டாப்பில் காலியாக உள்ள
இடத்தில் வைத்து கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
அதில முறையே New - Shortcut -கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
அதில் உள்ள Type the Location of the item என்கின்ற இடத்தில
mailto: என தட்டச்சுசெய்து அடுத்து நீங்கள் அடிக்கடி
அனுப்புவர்களின் இ-மெயில முகவரி தட்டச்சுசெய்யவும்
Next கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
அதில் Type a name for this shortcut என்கின்ற இடத்தில் நீங்கள்
அனுப்புவரின் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.
கடைசியாக Finish கிளிக் செய்யுங்கள். உங்கள் டெக்ஸ்டாப்பில்
கீழ்கண்ட ஐ-கான் இருப்பதை காணலாம்.
அதை நீங்கள் கிளிக் செய்கையில் உங்களுக்கு நேரடியாக
இந்த இ-மெயில் ஓப்பன் ஆவதை காணலாம்.
உங்கள் வசதிக்காக ஆங்கிலத்திலும் :-mail Desktop Shortcut
If you're the kind of person who doesn’t open your e-mail
client while browsing the Web, this tip will come in very
handy for you! Just when you're reading something interesting
on the Internet or you find something of interest that you want
to refer back to later on, you don’t want to have to open your
e-mail client just to do so. Am I right? Well, it sounds like
you need an e-mail shortcut right on your desktop.
And here's how you can get one!

Step 1: Point to an empty area on your desktop and right
click your mouse. When a window opens, click
onNew and then choose Shortcut.
click your mouse. When a window opens, click
onNew and then choose Shortcut.
Step 2: In the previous step, a square window opens that
allows you to create a shortcut. In the empty space, type
mailto:velan@email.com. In the space where
it says "yourcontact" and "email.com," you need to insert
the actual e-mail ID of someone you e-mail on a regular
basis. For example, if you want to create a shortcut to
e-mail WorldStart, you can type “steve@worldstart.com"
and then hit Next.
Step 3: Lastly, you need to name the shortcut. Something
like "E-mail Friend" works well, because you'll remember
what it’s for. Once that's done, click on Finish and presto,
your e-mail shortcut is ready and waiting on your desktop.
like "E-mail Friend" works well, because you'll remember
what it’s for. Once that's done, click on Finish and presto,
your e-mail shortcut is ready and waiting on your desktop.
This is a neat little time saver for anyone. Give it a try today!
பயன் படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
நான எப்படி புலிமாதிரி பாய்கின்றேனா...?
இன்றைய PSD புகைப்படத்திற்கான டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.