Friday, January 15, 2010

வேலன்:-டெக்ஸ்டாப்பில் மீண்டும் ஒரு விளையாட்டு

பொங்கல் ஸ்பெஷல் விளையாட்டு.
டெக்ஸ்டாப்பில் விதவிதமான விளையாட்டுகளை
இதுவரை பார்த்த நாம் இன்றும் ஒரு விளையாட்டை
பார்க்கலாம். இதில் மொத்தம் 9 டூல்கள் உள்ளது.
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இது வெறும் 1.5 எம்.பி அளவுதான். இதை பதிவிறக்கி
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும
இப்போது உங்களுக்கு இந்த பெட்டியை சுற்றி 9 டூல்கள்
வந்திருக்கும். முதலில் உள்ள இந்த மனிதரை
பார்க்கலாம்.
THEODORE THUMB :-இந்த ஆளை
பிடித்து இழுப்பதன் மூலம் டெக்ஸ்டாப்பில்
வேண்டிய பகுதியானது ரப்பராக இழுத்து வரும்.
RID & PID THE GRAIDY KIDS:- பொம்மைகள் இரண்டு
குண்டுவீசி தானே விளையாடிக்கொண்டு இருக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

SPACE CRUSIER ATTACK:-விண்கலம் குண்டு வீசி
தாக்கும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

FOTON THE DESKTOP HERO:- சும்மா சுத்தி சுத்தி
டெக்ஸ்டாப்பில் பறப்பான் இந்த மனிதன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்

THE TOOL BOX:- சுத்தியல் கொண்டு டெக்ஸ்டாப்
பை உடைக்கலாம்.கீ:ழே படத்தை பாருங்கள்


PABLO THE PAINTER:- இதில் ஏணியை போட்டு
ஆள் பெயிண்ட் அடிப்பான். நாம் விரும்பினால்
நமது பெயரையும் பெயிண்ட் அடிக்க சொல்ல
லாம். கீழே உள்ள படத்தை பாருஙகள்.


DESKTOP SPLAT:- மேலிருந்து வரும் டிவி.
கல், வண்டு. மீன் ஆகியவற்றை கீழே விழாமல்
இந்த ஸ்பிரிங் மூலம் தடுக்க வேண்டும்.

கல்கள் விழுகின்றது.
THE ARSENAL :- 3 விதமான துப்பாக்கிகள்
உள்ளது. ஒன்று குண்டுமழை பொழியும். ஓன்று
தூள் தூளாக்ககும். ஒன்று நெருப்புமழை பொழியும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ERASER ED:- நமது கம்யூட்டரை சுத்தமாக அழித்து தந்து
விடும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.





பதிவினை பாருங்கள். கருத்தினை பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS;-
டேய்...டேய்..இறங்குடா...கிளை முறிகிறது...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
டெக்ஸ்டாப்பில் விளையாடியவர்கள் இதுவரையில்:-
web counter

8 comments:

  1. நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
    இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

    ReplyDelete
  2. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    நல்ல பகிர்வு நண்பரே

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. பிரவின்குமார் கூறியது...
    நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
    இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.
    நன்றி நண்பர் பிரவின்குமார் அவர்களே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றிங்க.

    அன்புடன் மஜீத்

    ReplyDelete
  5. பெயரில்லா கூறியது...
    பதிவுக்கு நன்றிங்க.

    அன்புடன் மஜீத்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஜீத் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. http://www.4shared.com/dir/28314044/a62b94df/flash_games.html


    Dear Sir
    this 112 flash games iruku use pannikuga!!!!!!!

    Senthil rajan

    ReplyDelete
  7. senthil கூறியது...
    http://www.4shared.com/dir/28314044/a62b94df/flash_games.html


    Dear Sir
    this 112 flash games iruku use pannikuga!!!!!!!

    Senthil rajan//

    உதவிக்கு நன்றி செந்தில் ராஜன் அவர்களே...தாங்கள் ஏன் பதிவுபோட்டு நீண்டநாள் ஆகின்றது.
    பதிவினை போடுங்கள்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் உதவிக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete