Monday, September 27, 2010

வேலன்-தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க


ஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவு்ம்.இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.
இதி்ல் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள்.சரியான ஸ்பெல்லிங் தெரிந்தால் தட்டச்சு செய்யுங்கள். அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள்.சமீபத்தி்ல் உங்கள் ஊரின் பெயர் மாறியிருந்தால் அது லிஸ்டில் வராது.(உதாரணத்திற்கு இதி்ல் சென்னைchennai என்று போட்டால் வராது - மெட்ராஸ் madras என்றால்தான் பெயர் வரும்) அப்படியும் உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள கொஞ்சம் பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் ஓ.கே.தாருங்கள். 
சில வினாடிகளில் உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும்.(ஞாபகமாக நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிட் வேண்டும் - மறந்தும் இப்போது நீங்கள் வசிக்கும் ஊரை குறிப்பிட வேண்டாம்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பிறந்த நேரம் - நாள் - கிழமை சரியாக வந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த ஜாதகத்தில் ஒரு விஷேஷம் என்ன என்று கேட்கின்றீர்களா..இதில் இந்த பதிவை பதிவிட்டள்ள நேரத்தை ஜாதகமாக கணித்து போட்டுள்ளேன்.  க ர்சரை இப்போழுது கீழே நகர்த்துங்கள். நீங்கள் பிறந்த போது எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த வீட்டில் இருந்ததோ அதனை காணலாம். இதனை ஜாதகத்தின் ராசி சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.அதன்கீழேயே உங்களுடைய தசா இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

பையனோ - பெண்ணோ ஜாதகத்தி்ல் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம். இந்த சாப்ட்வேரில் அதனை சுலபமாக பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள். இதில செவ்வாய் தோஷம் இல்லை என்று பச்சை வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 

இந்த ஜாதகத்தில் பாருங்கள்.இருப்பதை சிகப்பு வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜாதகத்தில் அடுத்து என்ன திசை - புக்தி நடைபெறுகின்றது என்று பார்க்கவேண்டும். அதற்கேற்ப பலன்கள் மாறு படு்ம்.கீழே பாருங்கள் திசை மற்றும் புத்தி ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி போட்டுள்ளார்கள்.

இதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.இறுதியாக உள்ளது கோசார பலன்கள். அன்றைய நிலையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

உங்களின் பலன்களுக்கு ஏற்ப சுமார் 40 பக்கங்கள் வரை வரு்ம். மறக்காமல் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 4 வருடங்களுக்கு முன்னர் இந்த சாப்ட்வேரை ரூபாய் 2,000 கொடுத்து இரண்டு பேர் சேர்ந்து வாங்கினோ்ம்.இப்போது இந்த சாப்ட்வேரின் மதிப்பு உங்களுக்கு புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன். வகுப்பறை வாத்தியாரின் பதிவு மூலம் நண்பர் கரூர் தியாகராஜன் வெளியிட்டதி்ல் சுமார் 13,000 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளனர். பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகையில் மீண்டும் படம் சக்கை போடு போடும். அதைப்போலவே நானும் இந்த சாப்ட்வேரை தியாகராஜன் சார் அனுமதி பெற்று புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகின்றேன்.படம் வெற்றி பெற உதவுங்கள். ஜாதகம் பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

69 comments:

  1. இந்த சாஃப்ட்வேர் பயன் படுத்துகிறேன்...நிறைய கணிப்புகள் சரியாக இருக்கின்றன.பலன்களும் சிறப்பாக தொகுத்து தருகிறார்கள்.பிரிண்ட் ஆப்சன் அருமையாக இருக்கிறது.உபயோகமான பதிவு.

    ReplyDelete
  2. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடிகின்றது ஆனால் இன்ஸ்டால் பண்ண முடியவில்லை. என்ன செய்யலாம்? எப்படி செய்வது நான் பாவிப்பது windows vista

    ReplyDelete
  3. இந்த மென்பொருள் 32 பிட் என்னோட கணிணியில வேலை செய்யலா

    ஆனா என் தாத்தாவுக்கு உபயோகமான மென்பொருள்

    ReplyDelete
  4. இந்த கலையை வணிகமாக்கியவர்கள் மத்தியில் உங்கள் சேவை மகத்தானது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    தங்கள் அனைத்துப் பதிவையும் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் என்னுடைய நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் அறிமுகப் படுத்தி வருகிறேன். தங்கள் தொண்டு மகத்தானது, இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

    ReplyDelete
  6. அருமை சார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. DEAR VELAN SIR,
    THIS SOFTWARE IS VERY USEFUL TO PULAM PEIRYANTHA TAMIZRGALUKKU KIDETHA ORU ARUMAIYANA VARAPRASADAMAGA AMAIYUM ENPATHIL ULUNDU ALAVUM SANTHEGAMILLAI.
    PL HOW TO DOWNLOAD AND HOW TO TYPE IN TAMIL SIR WHEN WERE U R FREE
    THANK YOU
    REGARDS
    DHARUMAIDASAN

    ReplyDelete
  8. மாப்ள. இப்டி ஜோசியம், ஜாதகம் பாத்து பொழைகிறவுங்க வாயில மண்ண போடுறீங்கள ராசா.
    இனிமே அவங்க அவுங்க தானே இந்த பொட்டிய வெச்சு ஜோசியம் ஜாதகம் பாத்துக்கிலாம் தானே. இது சரியா??
    அகில உலக ஜோசியம் ஜாதகம் கணிப்போர் சங்கத்தின் சார்பாக எதிப்புகளையும் கண்டனகளையும் தெரிவிகின்றேன்.

    ReplyDelete
  9. முஹம்மது நியாஜ்September 27, 2010 at 2:41 PM

    ஜாதகம் பார்பவர்களுக்கு மிகசிறந்த பதிவு இது, ஆனால் இதை தொழிலாக கொண்டவர்களுக்கு பாதகம்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  10. மிகச்சிறந்த பதிவு நிச்சயமாக பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேலன் சார்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அருமையான பதிவு சார்.... மீண்டும் ஒரு அருமையான பதிவு.......... நன்றி....

    ReplyDelete
  12. how to install anna? pls guide me, i am using windows xp.
    how to open rar files?
    thanks a lot

    ReplyDelete
  13. வேலன் சார் எனக்கும் அந்த மால்வேர் பிரச்சினை இருந்தது .தமிழ் 10 link உடனே எடுத்து விட்டேன் ,சரியாகிவிட்டது .உடனே நமது வாசகர்களுக்கு தெரிவிக்க எண்ணினேன் .வேலைப்பளு காரணமாக பதிவிட முடியவில்லை .பந்திக்கு மட்டுமில்லை இப்போது பதிவுக்கும் முந்த வேண்டியுள்ளது .எப்படியோ நமது வாசகர் பலன்தான் முக்கியம் .சார் இந்த மென்பொருள் மிக அருமையான மென்பொருள் .இந்த கிராபிக்ஸ் பெண் போட்டோ என்னை கவர்ந்தது .அதனால் மாற்றிவிட்டேன் .இந்த கிராபிக்ஸ் ,போட்டோஷாப் எல்லாமே உங்க வலைத்தளங்களை படித்த பின் தான் பிடிக்க ஆரம்பித்து விட்டது .

    ReplyDelete
  14. சார் உங்களுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு முதன் முறையாக இன்று என் வலைதளத்தை திறக்க மறுபடி அதே மால்வேர் பிரச்சினை .நேற்று நீக்கிய பின் வராத பிரச்சினை இன்று எப்படி வந்தது என யோசிக்க பின்தான் புரிந்தது தமிழ் 10 மூலம் இணைத்த blog post,blog comment widget மூலம் வந்தது .எனவே வாசகர்களே
    தமிழ் 10 மூலம் இணைத்த எல்லா விட்ஜெட்களையும் நீக்கிவிடவும்.நன்றி

    ReplyDelete
  15. Hi,
    எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவு. ஆனால் install பண்ணும் போது font இல்லை என்று சொல்லி install ஆக மாட்டேன்கிறது. தேவையான font எப்படி install பண்ணுவது

    sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

    ReplyDelete
  16. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
    இந்த சாஃப்ட்வேர் பயன் படுத்துகிறேன்...நிறைய கணிப்புகள் சரியாக இருக்கின்றன.பலன்களும் சிறப்பாக தொகுத்து தருகிறார்கள்.பிரிண்ட் ஆப்சன் அருமையாக இருக்கிறது.உபயோகமான பதிவுஃஃ

    நன்றி சதீஷ்குமார் அவர்களே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. a.gnanakkumar கூறியது...
    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடிகின்றது ஆனால் இன்ஸ்டால் பண்ண முடியவில்லை. என்ன செய்யலாம்? எப்படி செய்வது நான் பாவிப்பது windows vista


    விஸ்டா இதனை சப்போர்செய்யவில்லை நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. உமாபதி கூறியது...
    இந்த மென்பொருள் 32 பிட் என்னோட கணிணியில வேலை செய்யலா

    ஆனா என் தாத்தாவுக்கு உபயோகமான மென்பொருள்


    உங்களது விஸ்டாவா...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. ஜோதிஜி கூறியது...
    இந்த கலையை வணிகமாக்கியவர்கள் மத்தியில் உங்கள் சேவை மகத்தானது. வாழ்த்துகள்.


    நன்றி ஜோதிஜி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. நந்திதா கூறியது...
    வணக்கம்
    தங்கள் அனைத்துப் பதிவையும் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் என்னுடைய நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் அறிமுகப் படுத்தி வருகிறேன். தங்கள் தொண்டு மகத்தானது, இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதாஃஃ

    நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. சசிகுமார் கூறியது...
    அருமை சார் வாழ்த்துக்கள்.

    நன்றி சசிகுமார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. dharumaidasan கூறியது...
    DEAR VELAN SIR,
    THIS SOFTWARE IS VERY USEFUL TO PULAM PEIRYANTHA TAMIZRGALUKKU KIDETHA ORU ARUMAIYANA VARAPRASADAMAGA AMAIYUM ENPATHIL ULUNDU ALAVUM SANTHEGAMILLAI.
    PL HOW TO DOWNLOAD AND HOW TO TYPE IN TAMIL SIR WHEN WERE U R FREE
    THANK YOU
    REGARDS
    DHARUMAIDASAN
    ஃஃ

    விரைவில் மெயில் அனு்பபிவைக்கின்றேன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ள. இப்டி ஜோசியம், ஜாதகம் பாத்து பொழைகிறவுங்க வாயில மண்ண போடுறீங்கள ராசா.
    இனிமே அவங்க அவுங்க தானே இந்த பொட்டிய வெச்சு ஜோசியம் ஜாதகம் பாத்துக்கிலாம் தானே. இது சரியா??
    அகில உலக ஜோசியம் ஜாதகம் கணிப்போர் சங்கத்தின் சார்பாக எதிப்புகளையும் கண்டனகளையும் தெரிவிகின்றேன்.
    ஃஃ

    இப்போது கிளி ஜோதிடத்தையும் உலக ஜோசியம் ஜாதகம் கணிப்போர் சங்கத்தில் சேர்த்துவிட்டார்களா?
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  24. முஹம்மது நியாஜ் கூறியது...
    ஜாதகம் பார்பவர்களுக்கு மிகசிறந்த பதிவு இது, ஆனால் இதை தொழிலாக கொண்டவர்களுக்கு பாதகம்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்ஃ

    நன்றி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  25. மாணவன் கூறியது...
    மிகச்சிறந்த பதிவு நிச்சயமாக பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேலன் சார்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    நன்றி சிம்பு சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  26. உங்கள் நண்பன் பாலசந்தர் கூறியது...
    அருமையான பதிவு சார்.... மீண்டும் ஒரு அருமையான பதிவு.......... நன்றி....

    நன்றி பாலசந்தர் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  27. Gopi கூறியது...
    how to install anna? pls guide me, i am using windows xp.
    how to open rar files?
    thanks a lotஃ

    எனது பழைய பதிவில் விண்ரேர் எப்படி பயன்படுத்துவது என்று பதிவிட்டுள்ளேன்.பார்க்கவும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  28. PalaniWorld கூறியது...
    வேலன் சார் எனக்கும் அந்த மால்வேர் பிரச்சினை இருந்தது .தமிழ் 10 link உடனே எடுத்து விட்டேன் ,சரியாகிவிட்டது .உடனே நமது வாசகர்களுக்கு தெரிவிக்க எண்ணினேன் .வேலைப்பளு காரணமாக பதிவிட முடியவில்லை .பந்திக்கு மட்டுமில்லை இப்போது பதிவுக்கும் முந்த வேண்டியுள்ளது .எப்படியோ நமது வாசகர் பலன்தான் முக்கியம் .சார் இந்த மென்பொருள் மிக அருமையான மென்பொருள் .இந்த கிராபிக்ஸ் பெண் போட்டோ என்னை கவர்ந்தது .அதனால் மாற்றிவிட்டேன் .இந்த கிராபிக்ஸ் ,போட்டோஷாப் எல்லாமே உங்க வலைத்தளங்களை படித்த பின் தான் பிடிக்க ஆரம்பித்து விட்டது .

    நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. Sunitha கூறியது...
    Hi,
    எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவு. ஆனால் install பண்ணும் போது font இல்லை என்று சொல்லி install ஆக மாட்டேன்கிறது. தேவையான font எப்படி install பண்ணுவது

    sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
    நீங்கள் கம்யுட்டரில் தமிழ்பாண்ட்கள் உபயோகிப்பது இல்லையா..தங்கள் இ-மெயில் முகவரி தாருங்கள். தமிழ் பாண்ட்கள் அனுப்பி வைக்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி சகோதரி...
    வாழக்வ ளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  30. hello sir,

    ungal sevai ku mikka nandri.ennakum font problem thaan, nan xp thaan use seiuren. please ennaku font uthavi seiya mudiyuma. nandri swami

    ReplyDelete
  31. நன்றி வேலன் சார்.

    my id msunith@gmail.com

    ReplyDelete
  32. Dear Sir,
    Very glad to meet u thro this.tamil astrology software is very interesting and useful to all. But i am unable to install it into my laptop lenova. after downloading it shows in 16 bits could not be installed like that.i have download from 4 shared.com. is there any alternate site to download. Thanks.
    my mail id is: savisw@yahoo.com

    Awaiting your reply sir.
    sa viswanathan.

    ReplyDelete
  33. நண்பரே வணக்கம்.

    மென்பொருள் கொடுத்ததற்கு நன்றி. அனால் நகல் எடுக்கும்போது
    எனக்கு தேவையான நகலை மட்டும் எடுக்க முடியவில்லையே.
    அது எப்படி என்று கூறுங்கள்.
    எனது மெயில் முகவரி: kumarmvasanth@gmail.com

    ReplyDelete
  34. ஸ்ரீனிவாசன் சிட் எனக்கு தங்களின் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது , அனால் பொன்ட் இல்லாததால் INSTALL செய்வது கஷ்டமாக உள்ளது. . எனது மெயில் அட்ரஸ் அனுப்புகிறேன் THAYAVU சித்து பொன்ட் அனுப்பிவைக்கவும் . நன்றி.

    ReplyDelete
  35. This is my e-maild: SPMarketing2010@gmail.com
    by srinivasan

    ReplyDelete
  36. hello sir welcome. naanthan sir srinivasan pesukiran. unkalin annaithu veliyidukalieum painpadhuthi parka asaithan. annal mukiyama prasinai unkalin software silavaril thunaiyaka ullavarrai athele innaithal download saithvatrai ubayakam saivathu mikavum palanak irrkkum. eduthukataaka thirumana poorutham softwarel thamil font illaththal install saivathu siramamaka irukirathu . atharku pathilaka . softwarelink kodukkapadum pothu athru aduthu font linkium kotduththal nanaru. naan emil id koduthirukiran . enakku anuppi vaikkavum. nantri. by srinivasan

    ReplyDelete
  37. Very fantastic Velan... realy very useful software, i was searching many times, bt only bcaz of u i got it now. Thanx a lot,u rs very great service....

    N.Sivakumar

    ReplyDelete
  38. This software is very useful and user friendly also. But I request you tell me how to take print out. Please any one help.

    ReplyDelete
  39. This software is useful. Please tell me how to take printout?

    ReplyDelete
  40. ஸ்ரீனிவாசன்
    தங்களின் தமிழில் ஜாதகம் பார்க்க சாப்ட்வேர் டவுன்லோட் செய்துவிட்டேன் . என்னால் இன்ஸ்டால் செயும்போது ௧௧% சதவீதம் மட்டும் தான் இன்ஸ்டால் ஆகிறது . நான் window xp பயன்படுத்தி வருகிறான் . தேவையான fontum இன்ஸ்டால் saithum இந்த பிரச்சினை தொடர்கிறது . தயவு சித்து உதவவும்.
    this is my email id: SPMarketing2010@gmail.com
    by srinivasan

    ReplyDelete
  41. இது rar பைலாக உள்ளது இதை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என்னுடையது எக்ஸ்பி exe பைல் மட்டுமே இன்ஸ்டால் செய்ய முடியும் ....பதிலை எதிர்பார்த்து nfornsk@gmail.com

    ReplyDelete
  42. etha software ah download agitichu.install aga matithu.windows 7. eppadi install seivathu

    ReplyDelete
  43. sir. mu name Vishnukumar

    birth date : 9
    month: 11
    year : 1986

    birth time 12:47 AM

    natchathram : avittam

    raasi: maharam

    ennudaya life eppadi irukum, varankal eppadi amayumnu sollunkalean.


    my email id: pravishnusree@gmail.com

    ReplyDelete
  44. sir. mu name Vishnukumar

    birth date : 9
    month: 11
    year : 1986

    birth time 12:47 AM

    natchathram : avittam

    raasi: maharam

    ennudaya life eppadi irukum, varankal eppadi amayumnu sollunkalean.


    my email id: pravishnusree@gmail.com

    ReplyDelete
  45. sir. mu name Vishnukumar

    birth date : 9
    month: 11
    year : 1986

    birth time 12:47 AM

    natchathram : avittam

    raasi: maharam

    ennudaya life eppadi irukum, varankal eppadi amayumnu sollunkalean.


    my email id: pravishnusree@gmail.com

    ReplyDelete
  46. Dear sir
    i hope your service is very high.because our tamil people eager to learn something from u r website.

    sir one request to u how to download your software. this information also please give for us.

    thanking you!

    Eniyan, Karur

    ReplyDelete
  47. Sir, My Name Is G.Velkumar.
    D.O.B: 27.03.1982

    Please tell me my future. At present my status is not good.

    ReplyDelete
  48. s.vijayakumar.
    birth place.coimbatore
    myid.svijayk.2008@gmail.com

    my star ok.but my rasi wrong.
    my d.o.b.11/1/1987. time.6.47.am.

    ReplyDelete
  49. Velan Sir,
    The download link is not working.I tried several times.Please do the needful.
    Sarang.

    ReplyDelete
  50. அய்யா தங்களின் மகத்தான சேவைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்
    இந்த மின்பொருளை என்னால் தரவிறக்கம் செய்ய இயலவில்லை தயவு கூர்ந்து ஆவன செய்யவும், எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு, நன்றி இராம செந்திவேலு

    ReplyDelete
  51. sir
    I try to download your software, but i cant get the link. please send me the link. my mail id is dsowndar@gmail.com. i am waiting for your reply.

    ReplyDelete
  52. Dear Ayya,

    This is Karthi, i want to download the Astrology software, please help to send me this software to my email id boovizhi.karthi@gmail.com

    Many Thanks.

    ReplyDelete
  53. Dear Sir,

    Sorry to say, this link is not to work. Please send software to mail id s_sambath18@yahoo.co.in

    Regards,
    S.Sampath

    ReplyDelete
  54. Dear Sir,

    Sorry to say, this link is not to work. Please send software to mail id
    sakthivelsamy11@gmail.com
    Regards,
    S.Samy

    ReplyDelete
  55. மிகச்சிறந்த பதிவு நிச்சயமாக பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேலன் சார்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்


    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடியவில்லை
    எனகும் இந்த சாப்ட்வேர் வேனும் வேலன் சார்.... Pls Help

    ReplyDelete
  56. மிகச்சிறந்த பதிவு நிச்சயமாக பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேலன் சார்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்


    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடியவில்லை
    எனகும் இந்த சாப்ட்வேர் வேனும் வேலன் சார்.... Pls Help

    ReplyDelete
  57. மிகச்சிறந்த பதிவு நிச்சயமாக பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேலன் சார்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்


    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடியவில்லை
    எனகும் இந்த சாப்ட்வேர் வேனும் வேலன் சார்.... Pls Help
    My Imail id rajacochin009@gmail.com

    ReplyDelete
  58. மிகச்சிறந்த பதிவு...

    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடியவில்லை
    எனகும் இந்த சாப்ட்வேர் வேனும் சார்....

    My Imail id nandhabvn@gmail.com

    ReplyDelete
  59. Respected Sir,

    மிகச்சிறந்த பதிவு...

    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய முடியவில்லை
    எனகும் இந்த சாப்ட்வேர் வேனும் சார்...

    Please help me, how to download the above software

    My mail id : dheivarajan@gmail.com , ponnss1@gmail.com

    ReplyDelete
  60. i like this software. plz send this link
    rameshbabu916@gmail.com

    ReplyDelete
  61. Sir, I can't able to download the file.What can I do.How I get the file.Sir, pl.tell me through e-mail. mail id : ossrajan68@gmail.com

    ReplyDelete
  62. இந்த செயலி பதிவிறக்கம் ஆகவில்லை என்ன செய்யலாம்

    ReplyDelete
  63. இந்த மென்பொருள் டவுன்லோடு ஆகவில்லை எப்படி டவுன்லோடு செய்வது

    ReplyDelete
  64. I am not able to download the software.please send the link to anandarajmphil@gmail.com

    ReplyDelete
  65. Sir,

    I cannot download this software, please send the shaft ware to my id s1893@ponnisugars.com / sunssun68@gmail.com (or) send the link to above mentioned mail id. Other wise explain by video how to download from the 4Shared.com

    Thanks & Regards,

    S.Sundararajan

    ReplyDelete
  66. Sir,

    I cannot download this software, please send the shaft ware to my id s1893@ponnisugars.com / sunssun68@gmail.com (or) send the link to above mentioned mail id. Other wise explain by video how to download from the 4Shared.com. After click the software link, sShared.com is opened, but in the post is "The file link that you requested is not valid." appeared in the 4Shared .com link. please share the link to the following mail id.s1893@ponnisugars.com / sunssun68@gmail.com


    Thanks & Regards,

    S.Sundararajan

    ReplyDelete
  67. இந்த சாப்வர் தயவு செய்து எனக்கு அனுப்பங்க சார் Please send me sir my id babug9637@gmail.com.

    ReplyDelete