Sunday, October 31, 2010

வேலன்-மழலைகளை திறமைசாலிகளாக்க

1 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு பொருட்கள்.உணவுகள்.வாகனங்கள்.விலங்குகள்.பறவைகள் என படத்துடன் விளக்கி அது எழுப்பும் சத்தத்தையும் எளிதில் புரியும் வண்ணம் சொல்லித்தந்தால் எளிதில் அவர்கள் அதைப்பற்றி அறிந்துகொள்ளுவார்கள். அவர்களின் அறிவு மேம்படும்.4 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து ்இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் விதவிதமான படங்கள் உள்ளது.ஒலி எழுப்பக்கூடிய பொருட்களின் ஒலிகளும்இதில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வாரு பொருளாக கிளிக் செய்ய உங்களுக்கு அதன் ஒலி கேட்கும்.ஆடு கத்துவது.கார் ஒடுவது.பறவைகள் ஒலி.சிங்கம் கர்ஜனை என விதவிதமாக உள்ளது. இதில் உள்ள வற்றை தவிர நாமே சொந்தமாக படங்களையும் ஒலிகளையும் சேர்க்கலாம். அதற்கு நீங்கள் இந்த சாப்ட்வேரை எஙகு இன்ஸ்டால் செய்துள்ளீர்களோ அந்த டிரைவில் உள்ள Programme File -ஐ ஓப்பன்செய்துகொள்ளுங்கள். அதில்உள்ள 100 dof_toddler slides - data sets -sample images and sounds - wpelipart என முறையே திறந்துகொள்ளுங்கள்.
உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் .PNG பைலாகஉங்கள் குழந்தையின் படத்தை பெயர்கொடுத்து  சேமித்துக்கொள்ளுங்கள்.அதைப்போலவே இதில் உள்ள Partnersinrhyme என்பதில் குழந்தையின் சிரிப்பு ஒலி , அழுகை ஒலி, பேசும் மழலை மொழி என்பதை .wav பைலாக சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்பொது மெயின் விண்டோவினை திறந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் குழந்தையின் பெயரை கிளிக் செய்ய உங்களுக்கு குழந்தையின் படம் ஓப்பன் ஆகும். கூடவே குழந்தையின் மழலை மொழியையும் கேட்கலாம்.படத்தில் குழந்தை `ஹாஜர்......
படத்தை .PNG  ஆக மாற்ற போட்டோஷாப்பில் படத்தை திறந்து கொண்டு அதை சேவ்அஸ் save as கொடுத்து வரு்ம் விண்டோவில் .PNG பைலாக சேமிக்கவும். அதைப்போல குழந்தையின் மழலை மொழியை .wav பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குழந்தையின் அழுகை.சிரிப்பு, பேசுவது என ஒவ்வொன்றையும் தனிதனி படங்களில் சேமிதது அவர்களை கேட்க சொல்லி நாமும் மகிழலாம்.
பயன்படுத்திப்பாரு்ங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

20 comments:

  1. சூப்பர் வேலன் சார்,

    மீண்டும் குழந்தைகளுக்கான நல்ல சிறப்பான மென்பொருள்

    இதில் நாமே படங்களையும் ஒலிகளையும் செர்த்துக்கொள்ளலாம் என்பது இன்னும் சிறப்பு
    நிச்சயமாக குழந்தைகளின் அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியாய் இருக்கும்

    பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பகிர்வு .நன்றி

    ReplyDelete
  3. குழந்தைகளுக்கான அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தக்க சமயத்தில் கிட்டியது இது

    மிக்க நன்றிங்க ...

    ReplyDelete
  5. குழந்தைகளுக்கான அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. குழந்தைகளுக்கான நல்ல பதிவு.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    -அன்புடன் மஜீத்

    ReplyDelete
  7. உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.குழந்தைகளுக்கு பயனுள்ள மென்பொருள்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.ஒரு சிறு சந்தேகம் .exe என்று முடியும் File-களை எப்படி வலையேற்றுவது என்பதை கூற முடியுமா? எனது மின்னஞ்சல் salemdeva@gmail.com.நன்றி.

    ReplyDelete
  8. அண்ணா மிகவும் மீண்டும் நல்லதொரு இடுக்கை. நன்றி காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  9. நல்ல பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி!!!!

    ReplyDelete
  10. மாணவன் கூறியது...
    சூப்பர் வேலன் சார்,

    மீண்டும் குழந்தைகளுக்கான நல்ல சிறப்பான மென்பொருள்

    இதில் நாமே படங்களையும் ஒலிகளையும் செர்த்துக்கொள்ளலாம் என்பது இன்னும் சிறப்பு
    நிச்சயமாக குழந்தைகளின் அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியாய் இருக்கும்

    பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்ஃ

    நன்றி சிம்பு சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. JOE2005 கூறியது...
    மிகவும் அருமையான பகிர்வு .நன்றிஃ

    நன்றி நண்பரே..
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  12. மச்சவல்லவன் கூறியது...
    குழந்தைகளுக்கான அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்..
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  13. நட்புடன் ஜமால் கூறியது...
    தக்க சமயத்தில் கிட்டியது இது

    மிக்க நன்றிங்க ஃஃ

    நன்றி ஜமால் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. சே.குமார் கூறியது...
    குழந்தைகளுக்கான அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    பயனுள்ள செய்தி நண்பரே
    ஃஃ

    இந்த சாப்ட்வேரையெல்லாம் சேமித்துவாருங்கள்.அடுத்தவருடம் முதல் உங்களுக்கு பயன்படும்...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. பெயரில்லா கூறியது...
    குழந்தைகளுக்கான நல்ல பதிவு.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    -அன்புடன் மஜீத்ஃஃ

    நன்றி மஜித் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. சேலம் தேவா கூறியது...
    உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.குழந்தைகளுக்கு பயனுள்ள மென்பொருள்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.ஒரு சிறு சந்தேகம் .exe என்று முடியும் File-களை எப்படி வலையேற்றுவது என்பதை கூற முடியுமா? எனது மின்னஞ்சல் salemdeva@gmail.com.நன்றி.


    மெயில அனுப்புகின்றேன் தேவா சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. பி.நந்தகுமார் கூறியது...
    அண்ணா மிகவும் மீண்டும் நல்லதொரு இடுக்கை. நன்றி காங்கேயம் பி.நந்தகுமார்
    ஃஃ

    நன்றி நந்தகுமார் ...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. வழிப்போக்கன் - யோகேஷ் கூறியது...
    நல்ல பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி!!ஃஃ

    நன்றி யோகேஷ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete