ரயில் பயணங்களில் போவது இனிய அனுபவம் என்றால் அதை ஒட்டுவது ஒரு திரில்லிங்கான அனுபவம் ஆகும்.பொங்கலுக்கு கார்ட் ஊருக்கு சென்றுவிட்டதால் தற்காலிகமாக நமக்கு ஒரு டிரைனை கொடுத்துள்ளார்கள்.வாங்க நாமும் ரயிலை ஒட்டிப்பார்ககலாம்.நீங்கள் ரயிலை ஒட்டதயாராகிவிட்டீங்களா...? வாங்க ரயிலைஒட்டி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் அருமை நண்பர்களை பயணிகளாக ஏற்றிக்கொண்டு டிரைனை இயக்க தொடங்குங்கள்.இதில் உள்ள டிரைவர் மோடை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அம்பு குறிகள் தான் உங்கள் கண்ட்ரோல்.உங்கள் கண்ட்ரோலுக்கு ஏற்ப வண்டி நகர்வதைகாண்பீர்கள்.
ஸ்டேஷன் வந்ததும் பிரேக் போட்டு நிறுத்திவிடுங்கள். இரண்டு முன்று முறை வண்டி ஸ்டேஷன் ப்ளாட்பார்ம் தள்ளி நிற்க்கும். நண்பர்கள் தானே அட்ஜ்ஸ்ட் செய்துகொள்ள சொல்லுங்கள்.இதில் நல்லா டிரைனிங் எடுத்துக்குங்க...அடுத்த பொங்கல் ஸ்பெஷலுக்கு ரயில்வே அமைச்சரிடம் சொல்லி கார்ட்போஸ்டிங் வாங்கிக்கலாங்க....
வாழ்க வளமுடன்.
வேலன்.
ரொம்ப ஜாலியாத்தான் கீது மாப்ஸ். அப்பாலிக்கி நம்ம ரயிலு மினிஷ்டராண்டு சொல்லி நம்மக்கு புச்சா கீதுல்ல, அதுல நாலு ரயிலு வண்டிய நம்ம பக்கம் "தள்ளிவுட" சொல்லணனும். இன்ன?? கரீட்டா?! ...அக்காங்க !!
ReplyDeleteSuper Thala
ReplyDeletesuper
ReplyDeleteSuper... ini rayilu ottalaaam...
ReplyDeletethanks! let me try that:)
ReplyDeleteok right
ReplyDeletesir ur simply greate i learning from ur blog it simply super
ReplyDeletesir unga photoshop chapter super
ReplyDeleteTamil Book Mark (Beta) said...
ReplyDeleteவணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc
(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்ஃஃ
தகவலுக்கு நன்றி்...
தொடர்புகொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்்்
வேலன்.
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteரொம்ப ஜாலியாத்தான் கீது மாப்ஸ். அப்பாலிக்கி நம்ம ரயிலு மினிஷ்டராண்டு சொல்லி நம்மக்கு புச்சா கீதுல்ல, அதுல நாலு ரயிலு வண்டிய நம்ம பக்கம் "தள்ளிவுட" சொல்லணனும். இன்ன?? கரீட்டா?! ...அக்காங்க//
உடனே நடவடிக்கை எடுக்கசொல்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Amazing Only said...
ReplyDeleteSuper Thalaஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
ReplyDeletesuper
நன்றி சிம்பு சார்.
வாழ்க வளமுட்ன.
வேலன்.
சே.குமார் said...
ReplyDeleteSuper... ini rayilu ottalaaam...ஃ
ரயிலை ஒட்டிப்பாருங்கள் குமார்சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Samudra said...
ReplyDeletethanks! let me try that:)ஃ
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.
விக்கி உலகம் said...
ReplyDeleteok rightஃஃ
நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
sundar said...
ReplyDeletesir ur simply greate i learning from ur blog it simply superஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
sundar said...
ReplyDeletesir unga photoshop chapter superஃ
வாழ்த்துக்கு நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.