ஸ்கிரீன் ரெக்கார்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கீ ஸ்டொக் ரெக்கார்டர் பற்றி கேள்விபட்டு இருக்கின்றீர்களா? நமது கீ போர்டில் எந்த எந்த கீ யை நாம் தட்டச்சு செய்கின்றோமோ அந்த கீ களின் ஸ்டொக்கினை இந்த சாப்ட்வேர் தனியே சேமித்துவைத்துவிடும். தேவைபடும் சமயம் நாம் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். 1 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் இந்த பைலை எங்கு சேமிக்க விரும்புகின்றமோ அந்த இடத்தை குறிப்பிட வேண்டும். அதைப்போல இந்த பைலுக்கு நாம் விருப்ப பட்ட பெயரை வைத்துவிடலாம்.இப்போது நாம் இதில் உள்ள Begin Recording கிளிக் செய்துவிட்டால் இந்த சாப்ட்வேர் வேலை செய்ய துவங்கிவிடும். தேவையை முடிந்ததும் இதில் உள்ள Stop Recording கிளிக் செய்தால் போதுமானது. இப்போது நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நாம் தட்டச்சு செய்த கீ ஸ்டோக்குகள் அங்கு இருக்கும்.இந்த சாப்ட்வேரினால் என்ன நல்ல பயன் என்றால் பிறர் என்ன தட்டச்சு செய்தார்கள் என்பதனை நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல் இதனால் என்ன கெடுதல் என்றால் நாம் தட்டச்சு செய்ததையும் பிறர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteThank you.
ReplyDeleteபுதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி :)
ReplyDeleteஇதை தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
ReplyDeleteஇந்த மாதிரியான மென்பொருள் தரும் நன்மையை விட தீமையே அதிகம்..
என் நண்பனின் வங்கி username & password பதிவு செய்து பணம் திருடப்பட்டது..
பல பயனுள்ள தகவல்களை தரும் நீங்கள், இம்மாதிரியான மென்பொருள்களை தவிர்த்திடுகள்..
புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பரே....
ReplyDelete//இந்த சாப்ட்வேரினால் என்ன நல்ல பயன் என்றால் பிறர் என்ன தட்டச்சு செய்தார்கள் என்பதனை நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல் இதனால் என்ன கெடுதல் என்றால் நாம் தட்டச்சு செய்ததையும் பிறர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.//
ReplyDeleteரொம்ப யோசிக்க வேண்டிய விடயம்...
வேலன் சார்...
ReplyDeleteஅந்த மென்பொருளில் SPYWARE இருப்பதாக அன்டிவைரஸ் மென்பொருள் சொல்கிறது..
சினேகமுடன் பா்ஹாத்
மதுரை சரவணன் said...
ReplyDeleteதகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
//
நன்றி சரவணன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra said...
ReplyDeleteThank you.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்
மாணவன் said...
ReplyDeleteபுதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி :)ஃஃ
நன்றி சிமபு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Balaji Jayaraman said...
ReplyDeleteஇதை தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
இந்த மாதிரியான மென்பொருள் தரும் நன்மையை விட தீமையே அதிகம்..
என் நண்பனின் வங்கி username & password பதிவு செய்து பணம் திருடப்பட்டது..
பல பயனுள்ள தகவல்களை தரும் நீங்கள், இம்மாதிரியான மென்பொருள்களை தவிர்த்திடுகள்..ஃஃ
இவ்வாறெல்லாம் கூட நடப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா என அறிந்துகொள்ளவெ இந்த சாப்ட்வேரை பதிவிட்டேன். நமது வாசகர்கள் இதனால் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா?தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
எஸ்.முத்துவேல் said...
ReplyDeleteபுதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பரே....
ஃஃ
நன்றி முத்துவேல் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் said...
ReplyDelete//இந்த சாப்ட்வேரினால் என்ன நல்ல பயன் என்றால் பிறர் என்ன தட்டச்சு செய்தார்கள் என்பதனை நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல் இதனால் என்ன கெடுதல் என்றால் நாம் தட்டச்சு செய்ததையும் பிறர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.//
ரொம்ப யோசிக்க வேண்டிய விடயம்...
ஃஃ
நல்லாவே யோசிங்க சார்...வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Farhath said...
ReplyDeleteவேலன் சார்...
அந்த மென்பொருளில் SPYWARE இருப்பதாக அன்டிவைரஸ் மென்பொருள் சொல்கிறது..
சினேகமுடன் பா்ஹாத்ஃஃ
தகவலுக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.
This comment has been removed by the author.
ReplyDeleteசார் நீங்கள் பதிவிட்ட key stroke recorder install செய்யும் பொது கீழ்கண்டவாறு பிழைச்செய்தி வருகிறது தயவு செய்து அதை எவ்வாறு சரி செய்வது விளக்கவும் .NET Framework Initialization Error
ReplyDeleteTo run this application,you first must install one of the following versions of the .net framework;v2.0.50727 என்னுடைய இமெயில் vpoiyamozhi@gmail.com