Thursday, June 9, 2011

வேலன்-ஆழ்கடல் ஷார்க் அட்டாக் விளையாட்டு

விடுமுறை முடிய இன்னும் சிலநாட்களே உள்ளன. குழந்தைகள் ஸ்பெஷலாக சில விளையாட்டுக்களை தொடர்ந்து பதிவிட உள்ளேன். அந்த வகையில் இன்று ஆழ்கடலில் நடக்கும் திமிங்கல வேட்டை பதிவினை காணலாம். 10 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு-தொடர்ந்து விளையாட்டுபதிவுகள் உள்ளதால் நாளையும் விளையாட்டுபதிவு உண்டு.

4 comments:

  1. அருமையான விளையாட்டு... பகிர்வுக்கு நன்றி....

    http://tamilamazingnews.blogspot.com/

    ReplyDelete
  2. மீன்விலையாட்டுனா எனக்கு மிகவும் விருப்பம்.

    ReplyDelete
  3. நாடோடி said...
    அருமையான விளையாட்டு... பகிர்வுக்கு நன்றி....

    http://tamilamazingnews.blogspot.com///

    தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. மச்சவல்லவன் said...
    மீன்விலையாட்டுனா எனக்கு மிகவும் விருப்பம்.
    ஃஃ

    நீங்க தான் மச்சவல்லவன ஆச்சே..மீன்விளையாட்டு பிடிக்கலைன்னா எப்படி,?
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete