Saturday, August 20, 2011

வேலன்-ஒரே சாப்ட்வேரில் 5 வகையான விளையாட்டுக்கள்.

மாதுளம்பழம் பார்த்திருப்பீர்கள். அதனை உடைத்தால் நிறைய மாதுளை முத்துக்கள் இருக்கும். அதைப்போல இந்த சின்ன சாப்ட்வேரினை ஓப்பன்செய்தால் இதில் வெவ்வேறான 5 வகை விளையாட்டுக்கள் உள்ளது.65 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்க்ம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள பிளே பட்டனை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.மொத்தம் 5 வகையான விளையாட்டுக்கள். தேவையான விளையாட்டினை கர்சர் மூலம் தேர்வு செய்யுங்கள்.
இதில்முதலில் உள்ள Klopodrom-very fast food கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.விளையாட தொடங்கலாம்.
 மற்றும் ஒரு விளையாட்டு கீழே-
கார் விளையாட்டு கீழே-

விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


8 comments:

  1. குழந்தைகளுக்கு நேரம் போக அருமையான விளையாட்டுகள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. age of empires 2 என்ற விளையாட்டு எனக்கு வேண்டும் எங்கே கிடைக்கும் தயவுசெய்து பதில் தரவும்

    ReplyDelete
  3. திரு எம்.ஆர்
    சொன்னதை வழி மொழிகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள்....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. M.R said...
    குழந்தைகளுக்கு நேரம் போக அருமையான விளையாட்டுகள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே//

    நன்றி ரமேஷ் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. Admin said...
    age of empires 2 என்ற விளையாட்டு எனக்கு வேண்டும் எங்கே கிடைக்கும் தயவுசெய்து பதில் தரவும்ஃஃ

    பதிவிடுகின்றேன் சார்..
    வாழ்க வளமுடன்.“
    வேலன்.

    ReplyDelete
  7. புலவர் சா இராமாநுசம் said...
    திரு எம்.ஆர்
    சொன்னதை வழி மொழிகிறேன்

    புலவர் சா இராமாநுசம்ஃஃ

    நன்றி புலவரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. சே.குமார் said...
    குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள்....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.ஃஃ

    நன்றி குமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete