Friday, September 9, 2011

வேலன்-கணிணியின் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ள

பிரபல மருததுவமனைகளில் மாஸ்டர் செக்கப் என்று செய்யும்போது நமது பெயருக்கு ஒரு பைல் ஒன்றினை போட்டு நமது உடல்நிலை பற்றிய அனைத்து விவரங்களையும் அதில் குறித்துவைத்திருப்பார்கள். அதுபோல் இந்த சின்ன சாப்ட்வேரானது நமது கம்யுட்டரின் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது.2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
உங்கள் கம்யுட்டரின் மொத்த ஜாதகமும் அதில் வந்துவிடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும்.
 இதில் 18 விதமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 நமது கணிணியில் உள்ள டிரைவ்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 சிபியு தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 இன்புட் டிவைச்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் File;.Edit.View.System,Control Panel.Programs.Hardware.Options என நிறைய டேப்புகள் உள்ளது. இதன் ஒவ்வொன்றின் மூலமும் கணிணியின் எந்தஒரு செயலையும் நீங்கள் எளிதில் அனுக முடியும. உதாரணமாக நீங்கள் Control Panel -Add & Remove ப்ரோகிராம செல்ல வேண்டுமானால் இதன் மூலமாகவே எளிதில் செல்லமுடியும். மேலும் உங்கள் கணிணியில் நீங்கள் பொருத்தியுள்ள அனைத்து சாப்ட்வேர் வீவரங்களையும் அறிந்துகொள்ளமுடியும்.கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிக அவசியமான ஒன்றாகும். இதன் விவரங்களை பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளதால் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

20 comments:

  1. இதோ உடனே ஆக்சனில் இறங்கிடறேன். ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு. நன்றி சார்.

    ReplyDelete
  2. நல்ல தகவல் அண்ணா
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. நல்ல தகவல்!!! நன்றி
    இன்று என் வலை-ல்
    http://naai-nakks.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பரே பகிர்வுக்கு

    ReplyDelete
  5. நண்பரே மிகவும் நல்ல பதிவு

    ReplyDelete
  6. வேலன் அவர்களே!!!
    சமீபத்தில் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஈத் (ரம்ஜான்) பரிசாக ஒரு வலைதளத்தை அறிமுகம் செய்திருந்தீர்கள்.மறைநூலாம் திருக்குரானை பலமொழிகளில் காண உதவும் அந்த வலைத்தளம் மிகவும் நன்றாக இருந்தது. மதத்தைக் கடந்து மனித நேயத்தை வளர்க்க உதவும் செயல் பாராட்டத்தக்கது. இதனைப் போலவே கிருத்துவர்களின் மறைநூலாம் புனித பைபிளையும, ஹிந்துக்களின் கீதையையும் காண வெகு ஆவலாக உள்ளேன். அதற்கு எதுனும் வலைத்தளங்கள் இருந்தால் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் மிக்க வந்தன்மாக இருக்கும் நண்பரே!!! செய்வீர்களா? செய்யவேண்டும் என்று அபுடன் கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன் கே எம் தர்மா...

    ReplyDelete
  7. கடம்பவன குயில் said...
    இதோ உடனே ஆக்சனில் இறங்கிடறேன். ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு. நன்றி சார்.
    ஃஃ

    நன்றி கடம்பவன் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. sakthi said...
    நல்ல தகவல் அண்ணா
    நட்புடன் ,
    கோவை சக்தி
    ஃஃ

    நன்றி சக்தி சார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  9. NAAI-NAKKS said...
    நல்ல தகவல்!!! நன்றி
    இன்று என் வலை-ல்
    http://naai-nakks.blogspot.com/2011/09/blog-post.html
    ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. எஸ்.முத்துவேல் said...
    good news....
    ஃஃ

    நன்றி முத்துவேல் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. M.R said...
    நல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பரே பகிர்வுக்கு
    ஃஃ

    நன்றி ரமேஷ் சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. Guru said...
    நண்பரே மிகவும் நல்ல பதிவுஃஃ

    நன்றி குரு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. andkm said...
    வேலன் அவர்களே!!!
    சமீபத்தில் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஈத் (ரம்ஜான்) பரிசாக ஒரு வலைதளத்தை அறிமுகம் செய்திருந்தீர்கள்.மறைநூலாம் திருக்குரானை பலமொழிகளில் காண உதவும் அந்த வலைத்தளம் மிகவும் நன்றாக இருந்தது. மதத்தைக் கடந்து மனித நேயத்தை வளர்க்க உதவும் செயல் பாராட்டத்தக்கது. இதனைப் போலவே கிருத்துவர்களின் மறைநூலாம் புனித பைபிளையும, ஹிந்துக்களின் கீதையையும் காண வெகு ஆவலாக உள்ளேன். அதற்கு எதுனும் வலைத்தளங்கள் இருந்தால் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் மிக்க வந்தன்மாக இருக்கும் நண்பரே!!! செய்வீர்களா? செய்யவேண்டும் என்று அபுடன் கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன் கே எம் தர்மா...ஃஃ

    நன்றி தர்மா சார்...தங்கள் ஆசையுடன் எனது ஆவலும் அதுதான.விரைவில் வெளியிடுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. dharumaidasan said...
    THNAK U SIR VERY GOOD INFO
    ஃஃ

    நன்றி தருமைதாசன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. சே.குமார் said...
    Thevaiyana pathivu...
    vazhththukkal.
    ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. ஆஹா! சூப்பர் கலக்க்ஷ்னுங்கோ ...

    நன்றியோ நன்றி ...

    ReplyDelete
  17. நட்புடன் ஜமால் said...
    ஆஹா! சூப்பர் கலக்க்ஷ்னுங்கோ ...

    நன்றியோ நன்றி ..ஃஃ

    அட வாங்க சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete