Monday, November 26, 2012

வேலன்:-யூ டியூப் டவுண்லோடர்.

யூ டியூப் டவுண்லோடர்:-

இணையத்தில் யூ டியூபிலிருந்து வீடியொக்களை பதிவிறக்கம் செய்யாமல் இருக்கமாட்டார்கள்.வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் இருந்தாலும் இது புதியதாக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளீக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Tools  கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Video Link என்பதில் உங்கள் யூ டியூப் வீடியோ யூஆர்எல் முகவரியை போஸ்ட் செய்யவும்.
பின்னர் இதில் உள்ள டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் Audio Mp3,Generic Video,DVD,Apple,Mobile Phone என வரும் பார்மெட்டுக்களில் எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை FaceBook.Twitter,Google+ என்பதன் மூலம் மற்றவர்களுக்கும் தெரியபடுத்தலாம்.
இதன் மூலம் நாம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ நாம் விரும்பிய பார்மெட்டில் விரும்பிய இடத்தில உள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருஙகள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

JUST FOR JOLLY:-
படித்ததில் பிடித்தது:-

13 comments:

  1. பயனுள்ள பகிர்வு... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. நன்றி
    இதில் வீடியோவை grab செய்யவும் வசதி உள்ளது

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு... மிக்க நன்றி...

    ReplyDelete
  4. மிக நல்ல பயனுள்ள பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. Video downloader The link does not work now. Please help.

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...
    பயனுள்ள பகிர்வு... மிக்க நன்றி..ஃஃ

    நன்றி தனபாலன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. Unknown said...
    நன்றி
    இதில் வீடியோவை grab செய்யவும் வசதி உள்ளது

    கூடுதல் தகவலுக்கு நனறி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. Bala said...
    பயனுள்ள பகிர்வு... மிக்க நன்றி...ஃஃ

    நன்றி பாலா சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  9. Easy (EZ) Editorial Calendar said...
    மிக நல்ல பயனுள்ள பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    நன்றி சகோ மலர் அவர்களே..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  10. ravichandran said...
    Video downloader The link does not work now. Please help.ஃஃ

    சரியாக மீண்டும் ஓரு முறை முயற்சி செய்து பாருங்கள்.சரியாக வரும்.வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  11. vijay vijay said...
    Mobile ku illaya

    மொபைல் பக்கம் இன்னும் போகவில்லை..இருந்தால் அவசியம் பதிவிடுகின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. tools போய் டவுண்லோட் செய்தால் சரியாக வரவில்லை செட்டிங்கில் எதுவும் மாற்ற வேண்டுமா

    ReplyDelete