Friday, January 31, 2014

வேலன்:உங்கள்முகத்தில் விதவிதமான உடலமைப்பு கொண்டுவர Fun Face Master


இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் வடிவேலு அவர்கள் வேறுஓரு உடலில் தன் உருவத்தினை பொருத்தி படம் வரைவார். அதுபோல விதவிதமான உடல்களில் நமது தலையை பொருத்தி அழகு பார்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 26 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும.இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 வரும் விண்டோவில் நமது புகைப்படத்தினை தேர்வு செய்யவும். உங்களுடைய புகைப்படம் கீழ்கண்ட விண்டோவில ஓப்பன் ஆகும்.
அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள முகங்களின் டெம்ப்ளேட்டில் நமது புகைப்படத்தினையும் சேர்க்கவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 
இடதுபுறம் 195 டெம்ப்ளேட்டுக்கள் வைத்துள்ளார்கள். வெவ்வொறு தலைப்புகளில் புகைப்படங்கள் இருக்கும்தேவையாதை தேர்வு செய்யவும்.
விலங்குகளின் புகைப்படத்தில் புகைப்படத்தினை நான் இணைத்துள்ளேன்.

புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு கொண்டுவரலாம். அதில் வேண்டிய மாற்றங்களையும் தனியே செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்ட.
 விதவிதமான புகைப்படங்களின்தொகுப்புகள் கீழே
மாடலிங் செய்தபின் வந்துள்ள புகைப்படங்கள் கீழே:-


நீங்களும்உங்கள் குழந்தைகளின் புகைப்படததினை வைத்து விதவிதமாக அழகு பாருங்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

7 comments:

  1. அட...! சூப்பரா இருக்கே... செய்து பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம்

    தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய

    வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

    எங்களின் இணையதள முகவரி : http://www.fromtamil.com/

    ReplyDelete
  3. சார்,

    போட்டோக்கள் கொலாஜ் செய்ய சாப்ட்வேர் ஏதேனும் கூற முடியுமா?

    ReplyDelete
  4. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அட...! சூப்பரா இருக்கே... செய்து பார்க்கிறேன்... நன்றி...//

    நன்றி தனபாலன் சார்..உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் மகீழ்வார்கள்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. Blogger Search Engine optimization said...
    வணக்கம்

    தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய

    வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

    எங்களின் இணையதள முகவரி : http://www.fromtamil.com/

    தகவலுக்கு நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. Anonymous said...
    சார்,

    போட்டோக்கள் கொலாஜ் செய்ய சாப்ட்வேர் ஏதேனும் கூற முடியுமா?

    எனது முந்தைய பதிவுகளை பாருங்கள். உங்களுக்கான சாப்ட்வேர்கள் நிறைய கிடைக்கும். வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  7. sir iam not able to download any thing through 4 shared..

    can u give me link for this through media fire
    Thanks
    RAJAN

    ReplyDelete