வேலன்:-இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய

மைக்ரோசாப்ட்அப்ளிகேஷன்கள்.கூகுள்குரோம்.ஜிமெயில்.யாகூமெயில்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர்.நோட்பேட்.வேர்ட்பேட்.அடோப் அப்ளிகேஷன்கள் என அனைத்திலும் தமிழில் எளிமையாக தட்டச்சு செய்திட இந்த இலவச குறள் சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்க்ம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள என்கோடிங் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் UNICODE.TSC.TAB.TAM.LIPI T OLD.ஆகிய கோடிங வகைகள் கிடைக்கும்.
அதனைப்போல கீபோட்டினை கிளிக் செய்திட வரும் பாப்அப் மெனுவில் Phonetic.Tamil99.New Typewriter.Old Typewriter போன்று வரும். இதில் உள்ள Phonetic தேர்வு செய்ய நாம் உச்சரிக்கும் ஒலியை தட்டச்சு செய்ய அதற்கேற்ப தமிழ் வார்த்தை வரும். உதாரணத்திற்கு நாம் Amma என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் அம்மா என்று வரும்.
பயன்படுததிப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...ஃஃ

நன்றி தனபாலன் சார்..தங்கள் வ்ருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

நமக்கு எப்பவுமே "Google Tamil Transliteration" தான்

Unknown said...

அய்யா ,
எனக்கு தமிழ் வழியாக ஆங்கிலம் பேசுவதற்கு பயன்படகூடிய சாப்ட்வேர் அல்லது அதற்கான இணையதள வழி அறிய உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் said...
நமக்கு எப்பவுமே "Google Tamil Transliteration" தான்

வெளியே திடிரென நலலமழை...ஒன்றுமே புரியவில்லை.அப்புறம் பிளாக் வந்து கமெண்ட் பார்த்தால்தான் தெரிகின்றது..மழைக்கு காரணம் என்ன என்பது..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..அதிக மழை வேண்டி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

jaya sukran said...
அய்யா ,
எனக்கு தமிழ் வழியாக ஆங்கிலம் பேசுவதற்கு பயன்படகூடிய சாப்ட்வேர் அல்லது அதற்கான இணையதள வழி அறிய உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்ஃஃ

எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும். உதாரணத்திற்கு லிங்க் ஒன்றை இணைத்துள்ளேன்.அது உங்களுக்கு உதவகூடும்.முகவரி தளம்:-http://velang.blogspot.com/2012/09/blog-post_16.html
வாழ்க வளமுடன்
வேலன்.

'பரிவை' சே.குமார் said...

நான் எப்பவுமே அழகிதான்...
இருப்பினும் இதையும் முயற்சிக்கிறேன் அண்ணா...

வேலன். said...

-'பரிவை' சே.குமார் said...
நான் எப்பவுமே அழகிதான்...
இருப்பினும் இதையும் முயற்சிக்கிறேன் அண்ணா...ஃஃ

நன்றி குமார்சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

அண்ணா என் கணினியில் வேலை செய்யவில்லை அண்ணா alt+k டைப் செய்தாலும் தமிழ் வரவில்லை

Related Posts Plugin for WordPress, Blogger...