யூடியூப் வீடியோக்களை தனிதனியாகவோ -மொத்தமாகவோ வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்திடஇந்த 4K VIDEO DOWNLOADER பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது வீடியோவின் அளவு மற்றும் தரம் எந்த பார்மெட் வேண்டும் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் போன்ற விவரங்களை தேர்வு செய்யவும்.
இறுதியாக டவுண்லோடு தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் தேர்வு செய்த வீடியோக்கள் அதன் கொள்ளளவு மற்றும் தரவிறக்கம் ஆகும் நேரம் தரவிறக்கம் ஆகிக்கொண்டிருக்கும் அளவு போன்றவை நமக்கு தெரியவரும். கடைசியாக நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோகளை நாம் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.