Tuesday, May 29, 2018

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft


நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://www.abelssoft.de/en/windows/Multimedia/Converter4Video செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில' வலதுபுறம் நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டின் ஐகான்கள் கொடுத்திருப்பார்கள். அதனை கிளிக் செய்ய உங்களுக்கான பார்மெட் தேர்வாகும்.
நீங்கள ;உங்களுககான வன்மொருளை தேர்வு செய்திட 12 விதமான வன்பொருட்கள் விவரம உங்களுக்கு தெரியவரும் உங்களிடம் உள்ள வன்பொருள் பெயரை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

 இப்பொது நடுவில் உள்ள சேர்ப்பு பட்டனை கிளிக் செய்தோ டிராக் அன்ட் டிராப் முறையிலோ உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள்.
 இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கன்வர்ட் கிளிக் செய்ய உங்களுக்கு புதிய சாரளம் திறக்கும்.
 அதில வீடியோவானது எந்த தரத்தில் ;வேண்டும் ஆடியோ எந்த தரத்தில் வேண்டும் என்பத்னை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

கடைசியாக உஙகளுடைய வீடியோவானது கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும் ;.சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
இதில் நான்குவிதமான ரேடியோ பட்டன்கள் கொடுத்திருக்கின்றார்கள்.
உங்களுக்கான தேர்வினை முடிவு செய்து இறுதியாக ஓ,கே.தரவும். உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்;டில்  உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, May 10, 2018

வேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.

சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்  செய்திடும் இணையதளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்திடவும். இப்போது வாட்டர்மார்குடன் கூடிய பிடிஎப் பைலினை தேர்வு செய்துள்ளேன்.


இந்த பிடிஎப் பைலினை டிராக் அன்ட் டிராப் முறையிலோ பைலினை தேரவு செய்தோ இதனுள் ;கொண்டுவாருங்கள். பின்னர் இதில் உள்ள சேர்ப்பு பட்டனை கிளிக்செய்திடுங்கள்.


 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பைலினை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்து பின்னர் வாட்டர்மார்க் நீக்கும் டேபினை கிளிக்செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒ கே.தாருங்கள்.
 இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் வாட்டர் மார்க் ;நீக்கப்பட்ட பிடிஎப் பைலினை காணலாம்.

இதன் :மூலம் ஒரு பிடிஎப் ;பைலினையோ அல்லது ஒரு போல்டரில் உள்ள அனைத்து பிடிஎப் பைல்களையோ நாம் மொத்தமாக வாட்டர் மார்க் நீக்கிவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.