வேலன்:-அனைத்து பைல்களையும் பிடிஎப்பாக மாற்ற-PDF FORTE.

நாம் பயன்படுத்தும் வேர்ட்.எக்ஸெட்.பவர்பாயின்ட்.இமேஜ்.போட்டோஷாப் பைல்கள் போன்றவற்றை பிடிஎப் பைல்களாக மாற்றிட இந்த இலவச சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம ;செய்திட இங்கு கிளிக் https://www.pdfconverters.net/pdf-forte/ செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்;ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதன் மேல்வலதுபுறம் உள்ள ஐகானை கிளிக் ;செய்கையில் உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எதனை பிடிஎப் பைலாக மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த பைலினை தேர்வு செய்திடவும்.
 மாற்றப்பட்ட பிடிஎப் ;பைலுக்கு நீங்கள் பாஸ்வேர்ட்கொடுக்கவிரும்பினால் பாஸ்வேர்ட் கொடுத:து பாதுகாக்கலாம் அதற்கு நீங்கள் செட்டிங்ஸ் கிளிக் செய்திடவும். கடைசியில் ஓ.கே தரவும்.


இப்போது சிலநிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான பைலானது பிடிஎப் ;பைலாக மாறியிீருப்பதை காணலாம்.மாற்றப்பட்டதற்கான தகவல் உங்களுக்கு கிடைக்கும்.


இதன்மூலம் நீங்கள் உங்களுக்கான பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்;கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...