Wednesday, February 12, 2020

வேலன்:-புகைப்படங்கள் கொண்டு பிலிம் வீடியோ தயாரிக்க-Photofilmstrip

நம்மிடம் உள்ள புகைப்படங்களை கொண்டு பிலிம் -வீடியோ கொண்டுவர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இந்த தளம்  http://www.photofilmstrip.org செல்லவும். இதிலுள்ள சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். வேண்டிய அளவினை தேர்வு செய்யவும்.
புகைப்படத்திற்கு தேவையான பாடலை தேர்வு செய்யலாம். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.


புகைப்படங்களில் வேண்டியமாற்றங்கள் செய்திடலாம். மேலும் வீடியோவானது எந்த பார்மெட்டில் நமக்கு வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். புகைப்படங்களை மாற்ற விரும்பினாலும் மாற்றிக்கொள்ளலாம்.மேலும் ஒவ்வொரு புகைபபடங்களும் எவ்வளவு வினாடி நமக்கு டிஸ்பிளே ஆகவேண்டுமோ அந்த நேரத்தினை நாம் செட்செய்திடலாம். 
 இறுதியாக ஒ.கெ. செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான புகைப்படங்கள் நாம் விரும்பிய பாடலுடன் வீடியோவாக நமக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்,
வேலன்.

1 comment:

  1. Strange "water hack" burns 2 lbs in your sleep

    Well over 160 000 women and men are trying a simple and secret "liquid hack" to burn 1-2 lbs each night as they sleep.

    It's simple and it works all the time.

    Here are the easy steps for this hack:

    1) Take a glass and fill it with water half glass

    2) And now do this crazy HACK

    and you'll be 1-2 lbs thinner the next day!Strange "water hack" burns 2 lbs in your sleep

    Well over 160 000 women and men are trying a simple and secret "liquid hack" to burn 1-2 lbs each night as they sleep.

    It's simple and it works all the time.

    Here are the easy steps for this hack:

    1) Take a glass and fill it with water half glass

    2) And now do this crazy HACK

    and you'll be 1-2 lbs thinner the next day!

    ReplyDelete