Tuesday, November 2, 2021

வேலன்:-பைல்கள் போல்டர்களை நிரந்தரமாக கணினியில் இருந்து நீக்க -Isumsoft -FIle Zero

சில பைல்கள் போல்டர்களை நாம் மற்றவர்கள் மீட்டுஎடுத்து பயன்படுத்தாமல் இருக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றத. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  https://www.isumsoft.com/filezero/செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 நீங்கள் டெலிட் செய்ய விரும்பும் பைலினையோ போல்டரினையோ தேர்வு செய்திடவும்.
 இதன் கீழே உள்ள டெலிட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி வரும். டெலிட் செய்யவிரும்பும் ;பைலினை நிச்சயமாக உங்களுக்கு தேவையில்லை என நினைத்தால் ஒ.கே.தரவும். ஏனென்றால் நீங்கள் இதனை டெலிட் செய்தபின்னர் அது நிரந்தரமாக கணினியில் இருந்து நீக்கப்பட்டுவிடும். 
வேறு எந்த மென்பொருள் மூலமும் அதனை நீங்கள் மீட்டு எடுக்கமுடியாது.இப்போது உங்களது பைலானது உங்கள் கணினியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும். நீங்கள் ;ரீசைக்கிள் பின் சென்று பார்த்தாலும் அது இருக்காது. பைலினை நிரந்தரமாக நீக்க இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.