Saturday, December 9, 2023

வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.

உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்கு அறிந்திட இந்த இணையதளம ;உதவி செய்கின்றது. இதன்இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் அக்கவுண்ட என்கின்ற டேபினை தேடி கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் நிறைய காலம் கொடுத்திருப்பார்கள். அதில் அக்கவுண்ட் என்டரி வைஸ் ரிப்போர்ட் கிளிக் செய்யவும்.
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் அக்கவுண்ட் வைஸ் கேஷ் ரிப்போர்ட் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு தேவைப்படும் வருடம் மாதம் தேவைப்படும் மாநிலம்- மாவட்டம்
 -ஊர் பெயர் தேர்வு செய்திடவும்.                                    



 


கேட்கப்பட்ட விவரங்கள் கொடுத்தபின்னர் நிங்கள் கேட்ட வரவுசெலவுவிவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். பிடிஎப் வடிவில்அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுபோல் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த மாநிலம் -மாவட்டம் -ஊரின் விவரங்களின் மூலம் பஞ்சாயத்து வரவு செலவு விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.