வேலன்:- டிரைவர்களை தேடி பதிவிறக்க

இயக்கி வருகின்றோம். நாம் வாங்கும் சாதனங்களின்
டிரைவர் சி.டி.க்கள் சமயத்தில் தொலைந்தோ அல்லது
உபயோகிக்க முடியாதவாறோ இருக்கலாம். அந்த
சமயங்களில் நாம் வைத்துள்ள சாதனங்களின்
டிரைவர் சி.டி.யை இலவச மாக இந்த தளம் வாரி
வழங்குகிறது. இதில் நாம் உறுப்பினர் ஆக வேண்டும்
அவ்வளவுதான்.நமது கம்யூட்டர் சாதனத்தின்
மாடல் அல்லது சாதனத்தின் மாடல் எண்,
தயாரித்த நிறுவனத்தின் பெயர் என எது தந்தாலும்
நமக்கு தேடி தருகிறது. தேவையானதை பதிவிறக்கி
பயன் படுத்திக்கொள்ளுங்கள்.


| ||
Absolutely Correct about Desktop Shortcut thing
ReplyDeleteAbsolutely Correct about Desktop Shortcut thing//
ReplyDeleteநன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்:,
வேலன்.