நமது கணிணியில் சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்வது எப்படி?
விண்டோஸ் எக்ஸ் பி சிஸ்டத்தில் சிஸ்டம்
ரீ-ஸ்டோர் என ஒரு வசதி உள்ளது. நாம் சில
சமயங்களில் புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால்
செய்தாலும் - கம்யூட்டர் சிஸ்டத்தில் ஏதாவது
மாற்றங்கள் செய்தாலும் கம்யூட்டர் செயல்படாமல்
செல்லலாம். அந்த மாதிரியான நேரங்களில்
புதிதாக நிறுவிய சாப்ட்வேரை நீக்கிவிடலாம்.
அப்படியும் கம்யூட்டர் தகராறு செய்தால்
சர்வீஸ் இன்ஜினியரை கூப்பிடும் முன்
ஒரு முறை சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்து
பார்க்கலாம். இதனால் கம்யூட்டர் சரியாகி
விட வாய்ப்பு உள்ளது.
இனி சிஸ்டத்தில் ரீ-ஸ்டோர் எப்படி
செய்வது என பார்க்கலாம்.
முதலில் Start -கிளிக் செய்து வரும்
காலத்தில் Help and Support தேர்வு செய்யவும்.
உங்களுக்கு Pick up Help Topic காலம் வரும். அதில்
Performance and maintenance தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட வாறு இந்த காலம்
ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் இடப்புறம்
உள்ள Using system Restore to undo Changes
தேர்வு செய்யவும்.
அதை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வலப்புறம்
கீழ்கண்டவாறு ஒரு காலம் ஓப்பன் ஆகும்.
படத்தில்உள்ள வாறு Welcome System Restore
காலம் தேர்வாகும்.
அதில் Restore my Computer to an Earlier Time
எதிரில் உள்ள ரேடியோபட்டனை தேர்வு
செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு
மாதக்காலண்டருடன் ஒரு காலம்
ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் விரும்பும்
தேதியை கடைசியாக மாறுதல் செய்த
தேதிக்கு முன் மாறுதல் செய்த தேதியை
காலம் ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் மாற்றம் செய்ய
விரும்புவதை எச்சரிக்கும் செய்திவரும்.(இதில் முக்கிய
மான எச்சரிக்கை என்னவென்றால் நீங்கள் சிஸ்டம்
ரீ-ஸ்டோர் செய்யும் போது சிடி டிரைவோ அல்லது
யுஎஸ்பி போர்டோ உபயோகப்படுத்தக்கூடாது.
ஏனென்றால் அதன் டிரைவர் செயல்இழக்கும் அபாயம்
உண்டு)
பிக்கும். இது முடிய சில நிமிடங்கள் ஆகலாம். அடுத்து
மீண்டும் உங்களை ஓகே கேட்கும் . ஓகே கொடுக்கவும்.
இதில் உங்களுடைய டாக்குமெண்ட் ஏதும் மாறாது.
இ-மெயில்கடிதங்கள் மாறாது. புதிதாக நிறுவிய
சாப்ட்வேர் நீங்கிவிடும். நீங்கள் சிஸ்டத்தில்
ஏற்படுத்திய மாற்றங்கள் மட்டும் நீங்கிவிடும்.
சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்ய தயாரா?
இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
நீங்கள் உருவாக்கிய பைலை காணவில்லையா? ஸ்டார்ட்மெனு சென்று செர்ச் அழுத்திபின் All Files and Folders கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உங்களுடைய பைலின் பெயரைகுறிப்பிடுங்கள் . எக்ஸ் பி உங்களுக்கு பைலைத் தேடி தரும்.
14 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
எளிய தமிழில் அழகாக விளக்கியமைக்கு நன்றி!
system restore ஐ கீழ்க்கண்டவாரும் துவங்கலாம்:
Start ஐ சொடுக்கி --> Run ஐ சொடுக்கி --> c:\windows\system32\restore\rstrui.exe என்று type செய்யவேண்டும்.
Dear Velan,
as usual, good info.
Thanks
Senthil
Valaipookkal கூறியது...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//
தங்கள் பதிவில் பதிவு செய்வது சிரமமாக உள்ளது. அதனை சரிசெய்யவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வலையேறி மூக்கன் கூறியது...
எளிய தமிழில் அழகாக விளக்கியமைக்கு நன்றி!
system restore ஐ கீழ்க்கண்டவாரும் துவங்கலாம்:
Start ஐ சொடுக்கி --> Run ஐ சொடுக்கி --> c:\windows\system32\restore\rstrui.exe என்று type செய்யவேண்டும்.//
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
புதியவர்கள் ரன் கமெண்ட் கொடுக்க
தயங்குவார்கள்.புதியவர்களின் தவறான தட்டச்சால் பிரச்சனை ஏற்படலாம். எளிமையாக புரிவதற்காகவே பதிவிட்டுள்ளேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Senthil கூறியது...
Dear Velan,
as usual, good info.
Thanks
Senthil//
நன்றி நண்பர் செந்தில் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
"தகவல்கள் அருமை திரு வேலன்....கணிணி பயன்படுத்தும் அனைவருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.....நன்றி...தொடர்ந்து பதிவிடுங்கள்...
system restore நீங்கள் சொன்னபடி செய்தேன் .google ghrome அழிந்துவிட்டது .google ghrome நான் பயன்படுத்தும் போது எனது கணினி தன்னால் off ஆகிவிடும் .system restore செய்த பிறகு
google ghrome பயன் படுத்தவில்லை .firefox தான் பயன்படுத்து கிறேன் .google ghrome பயன்படுத்துவது நல்லதில்லையா ? அல்லது எனது கணினியில் கோளாறா ?இப்போது system off ஆகவில்லை
நன்றி வேலன்.
RAMASUBRAMANIA SHARMA கூறியது...
"தகவல்கள் அருமை திரு வேலன்....கணிணி பயன்படுத்தும் அனைவருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.....நன்றி...தொடர்ந்து பதிவிடுங்கள்...//
கருத்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
malar கூறியது...
system restore நீங்கள் சொன்னபடி செய்தேன் .google ghrome அழிந்துவிட்டது .google ghrome நான் பயன்படுத்தும் போது எனது கணினி தன்னால் off ஆகிவிடும் .system restore செய்த பிறகு
google ghrome பயன் படுத்தவில்லை .firefox தான் பயன்படுத்து கிறேன் .google ghrome பயன்படுத்துவது நல்லதில்லையா ? அல்லது எனது கணினியில் கோளாறா ?இப்போது system off ஆகவில்லை//
தங்கள் கருத்துக்கு நன்றி. கூகுள் குரோம் தான் நான் பயன் படுத்துகின்றேன். இதுவரை பிரச்சனையில்லை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வண்ணத்துபூச்சியார் கூறியது...
நன்றி வேலன்.//
வண்ணத்துப்பூச்சியார் இல்லாமல் வலைப்பூ வாசம்இல்லாமல் இருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
உங்கள் அன்பிற்க்கு மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி என்னை பட படக்க செய்கிறீர்கள்.
வண்ணத்துபூச்சியார் கூறியது...
உங்கள் அன்பிற்க்கு மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி என்னை பட படக்க செய்கிறீர்கள்.//
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment