கூகுள் அபாய எச்சரிக்கை

கூகுள் அபாய எச்சரிக்கை

பதிவுஉலக நண்பர்களே... நாம் பதிவுகளை

பதிவிட்டுவருகின்றோம். அதை தனியே

சேமித்து வைத்துள்ளோம் என்றால்

இல்லையென்ற பதில்தான் வரும்.

நமக்கு கூகுள் தரும் இணைய வசதியை

எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்-

மறைக்கலாம்- வெளியிட பணம் கேட்கலாம்.

சமீபத்தில் நமது பதிவை தொடர்பவர்களை

குறைத்தார்கள். இப்போது மறைத்துள்ளார்கள்.

அதுபோல் நமது பதிவுகளை நீக்கிவிடலாம்.

எனவே பதிவு நண்பர்கள் இதுவரை பதிவிட்டுள்ள

உங்கள் பதிவுகளை கணிணியில் தனியே

ஒரு போல்ட்ர்போட்டு சேமித்துவைக்கவும்.

இன்னும் ஒரு காப்பியை சிடியில் சேமித்து

வைக்கவும். வசதியிருந்தால் பதிவுகளை

தனியே பிரிண்ட் எடுத்து வைததுக்கொள்ளவும்.

பின்னால் வருத்தப்பட்டு பலன்இல்லை.

வாழ்க வளமுடன்,

வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

சம்பத் said...

மிக அருமையான பதிவு நண்பரே..அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.
நீங்க சேமித்து விட்டீர்களா :)

butterfly Surya said...

நன்றி வேலன். பதிவை தொடர்பவர்களை மறைத்தது தெரியாமல் இரண்டு நாள் டென்ஷன் ஆகிவிட்டேன்.

என்னுடைய உலக சினிமா பதிவுகளை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் எண்ணம். நீங்கள் சொல்வது நியாமான வாதம் தான். கண்டிப்பாக செய்ய வேண்டும்.

எளிய முறையில் சேமிக்க அல்லது ஏதாவது மாற்று வழியை கூறுங்கள்.

புண்ணியமாக இருக்கும்.

ஜீவா said...

oooo அதான் என்னால் followers பார்க்க முடியவில்லையா-? ஒழிந்து போகட்டும் கூகில்

butterfly Surya said...

ஜீவா. ஏன் இவ்வளவு கோபம். But One of my friend told It is only some updation going in blogger.com.

It will be ok in few days..

Cool My Dear...

வேலன். said...

சம்பத் கூறியது...
மிக அருமையான பதிவு நண்பரே..அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.
நீங்க சேமித்து விட்டீர்களா :)//

இதுவரை சேமிக்க ஆரம்பிக்கவில்லை. சேமித்து பதிவிட்டால் நேரம் ஆகும் என்பதால் முதலில் அனைவருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டு சேமிக்க ஆரம்பித்துள்ளேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வண்ணத்துபூச்சியார் கூறியது...
நன்றி வேலன். பதிவை தொடர்பவர்களை மறைத்தது தெரியாமல் இரண்டு நாள் டென்ஷன் ஆகிவிட்டேன்.

என்னுடைய உலக சினிமா பதிவுகளை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் எண்ணம். நீங்கள் சொல்வது நியாமான வாதம் தான். கண்டிப்பாக செய்ய வேண்டும்.

எளிய முறையில் சேமிக்க அல்லது ஏதாவது மாற்று வழியை கூறுங்கள்.

புண்ணியமாக இருக்கும்//

டாஷ்போர்ட் சென்று இடுகைகளை திருத்தில் - பார்க் தேர்வு செய்து வரும் பதிவை சேவ் செய்யவும். இதனால் நமது கருத்துரைகளும்
சேவ் ஆகும். கொஞ்சம் நேரமாகலாம். ஆனால் ரிசல்ட் அருமையாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜீவா கூறியது...
oooo அதான் என்னால் followers பார்க்க முடியவில்லையா-? ஒழிந்து போகட்டும் கூகில்//

நண்பரே .. நீங்கள் இந்த தளத்தில் சென்று தொலைந்துபோன உருப்பினர்களை சேருங்கள்.http://www.google.com/friendconnect/

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வண்ணத்துபூச்சியார் கூறியது...
ஜீவா. ஏன் இவ்வளவு கோபம். But One of my friend told It is only some updation going in blogger.com.

It will be ok in few days..

Cool My Dear.//

நண்பரே... நண்பர் ஜீவாவின் கோபம் நியாயமானதே...இழப்பின் வலி இழந்தவர்க்கே தெரியும். என்னுடைய பின்தொடர்பவர்களில் திடீர் என் று நான்கு பேர் காணவில்லை. அதில் நீங்களும் - நண்பர் தமிழ்நெஞ்சமும் அடக்கம். மனம் குழப்பிப்போனேன். அதன்பிறகு தான் இது கூகுளின் வேலை என அறிந்துகொண்டேன். இனி நாம் விழிப்புடன் இரு்பபோம் என்றே இதுவரை நாம் பதிவிட்டதை சேமிக்கலாம் என எண்ணம் வந்து அதை நமது நண்பர்களுடன் பதிவிட்டு
பகிர்ந்துகொண்டேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

butterfly Surya said...

எனக்கும் வருத்தம் தான் வேலன்.

முகம் தெரியாத சக வலை பதிவர் தோழி ஒருத்தி நான் பின் தொடர்வதிலிருந்து விலகிவிட்டதாக சண்டை போட்டு மெயில் அனுப்பி விட்டாள்.

சமாதான படுத்துவதற்குள் என் பாடு சொல்லி மாளாது.

ரொம்ப வலிதான். என்ன செய்ய ..??

வேலன். said...

வண்ணத்துபூச்சியார் கூறியது...
எனக்கும் வருத்தம் தான் வேலன்.

முகம் தெரியாத சக வலை பதிவர் தோழி ஒருத்தி நான் பின் தொடர்வதிலிருந்து விலகிவிட்டதாக சண்டை போட்டு மெயில் அனுப்பி விட்டாள்.

சமாதான படுத்துவதற்குள் என் பாடு சொல்லி மாளாது.

ரொம்ப வலிதான். என்ன செய்ய ..??//
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
மாற்றியுள்ள பின்தொடர்பவர்களை முயற்சித்துப்பார்க்கவும்.

வாழ்க வளமுடன்:,
வேலன்.

Muthu Kumar N said...

Dear Friends

You can use primo pdf writter and choose all your blog issues one time view in the screen then view all your issues appear on the screen then print as a pdf file it will come as how its appear on the blog.

Even i follow this method to show off line users to read all the issues in PKP blog and all other friends blogs like...velan and vadivelan blogs also to show my friends who dont have the internet connection.

Best Wishes
Muthu Kumar.N-Singapore

வேலன். said...

Muthu Kumar_Singapore கூறியது...

Muthu Kumar.N-Singapore//

நண்பருக்கு வணக்கம்.
பிகேபி வலைதலத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து ஆலோசனைகளையும் தந்தவர்கள் தாங்கள்.தாங்கள் எனது வலைத்தளத்தை தாங்கள் பின்தொடரும் வலைத்தலமாக பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சிஅடைகின்றேன். தொடர்ந்து எனக்கு ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்,
வாழ்க வளமுடன்,
வேலன்.

Muthu Kumar N said...

என்ன வேலன்,

இப்படி பண்ணிட்டீங்க ரொம்ப ஏமாற்றி விட்டீர்கள்.

வலைப்பூ நன்றாக இருந்தது ஆனால் உதிரிப்பூ இல்லாமல் நிறைவாக இல்லை.

நான் உங்கள் உதிரிப்பூவைத் தவறாமல் படித்து வருபவன்.

நான் மட்டுமல்ல எல்லோரும்தான் என்று நினைக்கிறேன். We miss it....

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

வேலன். said...

Muthu Kumar_Singapore கூறியது...
என்ன வேலன்,

இப்படி பண்ணிட்டீங்க ரொம்ப ஏமாற்றி விட்டீர்கள்.

வலைப்பூ நன்றாக இருந்தது ஆனால் உதிரிப்பூ இல்லாமல் நிறைவாக இல்லை.

நான் உங்கள் உதிரிப்பூவைத் தவறாமல் படித்து வருபவன்.

நான் மட்டுமல்ல எல்லோரும்தான் என்று நினைக்கிறேன். We miss it....

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//

தங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.கூகுள் பற்றி அவசரமாக பதிவிட்டதனால் உதிரிப்பூக்களை பதிவிடவில்லை.மன்னிக்கவும். அடுத்த் கட்டுரையிலிருந்து அவசியம்
பதிவிடுகின்றேன்.

என்றும் அன்புடன்,
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...