Tuesday, July 28, 2009

வேலன்:-பிரிண்ட் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக பிரிண்ட் மற்றும் பி்டிஎப் பைலாக மாற்ற




நாம் ஸ்கிரீனில் சில படங்கள் - டாக்குமென்ட்கள்

சில பைல்கள் பார்ப்போம். அதை பிரிண்ட் எடுக்க

பிரிண்ட் ஸ்கிரின் கீயை அழுத்தி பின் அதை

பெயிண்ட்டில் காப்பி செய்து பின்னர் அதை

பிரிண்ட் எடுப்போம். ஆனால் இந்த சாப்ட்வேரில்

நாம் நேரடியாக பைல்களை பிரிண்ட் எடுத்தோ -

பிடிஎப் பைலாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய

இங்கு கிளிக் செய்யவும்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.

இந்த சாப்ட்வேரானது Start-லும்

Programme -லும் அமர்ந்து விடும்.

இனி Programme சென்று Print desktop

கிளிக் செய்யுங்கள்.



அதில் உள்ள Properties தேர்ந்தெடுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்

ஆகும்.



இதில் உள்ள Shortcut Key யில் நீங்கள்

விரும்பும் Key யை தட்டச்சு செய்யுங்கள்.

நான் F10 தேர்வு செய்துள்ளேன்.

இதைப்போலவே PrintDesktop Landscape

தேர்ந்தெடுத்து அதில் F11 கீயை

தட்டச்சு செய்யுங்கள்.



ரைட் . இப்போது நீங்கள் உங்கள் ஸ்கிரீனில்

பார்க்கும் படத்தை - டாக்குமெண்டை பிரிண்ட்

எடுக்க விரும்பினால் Patriot ல் பிரிண்ட்

எடுக்க விரும்பினால் F10 அழுத்தியும்

Landscape ல் எடுக்க விரும்பினால் F11

அழுத்துங்கள். உங்கள் படம் நொடியில்

பிரிண்டரில் வரும். சரி இதையை நாம்

பிடிஎப் பைலாக்க என்ன செய்வது.



Start- Settings - Printers and Faxs கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Primo PDF -ஐ Defoult Printer- ஆக

தேர்வு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு இந்த

விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் வரும் Save as இடத்தில் வேண்டிய

டிரைவை தேர்ந்தேடுக்கவும். Create PDF

கிளிக் செய்யவும். உங்கள் படமோ -

டாக்குமெண்டோ பிடிஎப் பைலாக மாறி

விட்டதை காண்பீர்கள்.உங்களுக்காக

இதன் டுடோரியல் படங்கள் கீழே:-





உங்கள் வசதிக்காக பவர்பாயிண்டின் சிலைடு

ஷோவின் லிங்க் இணைத்துள்ளேன்.

இங்கு கிளிக் செய்து பாருங்கள்.

பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.



தகவலுக்கு நன்றி:-நமச்சிவாயம் முத்துக்குமார்

பிரிண்ட்ஸ்கிரீனிலிருந்து நேரடியாக பிடிஎப்
-ஐ இதுவரையில் மாற்றியவர்கள்:-
web counter

16 comments:

  1. நல்ல பதிவு வேலன் சார்.....

    ReplyDelete
  2. சம்பத் கூறியது...
    நல்ல பதிவு வேலன் சார்..//

    நன்றி சம்பத் சார்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. nice posting. i have a doubt in photoshop. when we give our passport photo in studio, they remove darks in our face and then take a photocopy. what is the property or tool to do this? please explain this.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.

    அன்புடன்
    இஸ்மாயில் கனி

    ReplyDelete
  5. "இதில் உள்ள Primo PDF -ஐ Defoult Printer- ஆக


    தேர்வு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு இந்த


    விண்டோ ஓப்பன் ஆகும்."

    Yes. I installed this program, i looked for PRIMO PDF printer, but No "Primo PDF" is found in printer and fax list. What to do?

    regards
    Ismail Kani

    ReplyDelete
  6. வேலன் சார்,

    கலக்கிட்டீங்க நல்ல பதிவு.

    வாழ்த்துகள்,

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    \\ Yes. I installed this program, i looked for PRIMO PDF printer, but No "Primo PDF" is found in printer and fax list. What to do?
    regards
    Ismail Kani \\

    Dear Ismail Kani,

    You should download primo pdf program also from this link
    http://www.primopdf.com/.

    Velan sir posted already about primo pdf so he though most of the people knows about the primo pdf. Thats why he never mention primo pdf program must download already in your computer.

    Best of Luck,
    Muthu Kumar.N

    ReplyDelete
  7. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    It is very useful program



    நன்றி ஸ்டார்ஜன் அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. யூர்கன் க்ருகியர் கூறியது...
    good info!


    நன்றி நண்பரே...படம் எல்லாம்போட்டு கலக்கரீங்க...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. Malu கூறியது...
    nice posting. i have a doubt in photoshop. when we give our passport photo in studio, they remove darks in our face and then take a photocopy. what is the property or tool to do this? please explain this.


    எல்லா தொழில்நுட்பங்களையும் பதிவிடுகின்றேன். உங்கள் ஆர்வத்தையும் பாராட்டுகின்றேன். Cont+M அழுத்துங்கள். கிராப் ஷிட் வரும் அதில் நடுவில் உள்ள கோடை மேல்புறமோ - கீழ் புறமோ மெதுவாக இழுங்கள். படம் மாறுவதை காண்பீர்கள்.மேலும் விளக்கங்கள் பாடம்நடக்கும் சமயம்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. புதுப்பாலம் கூறியது...
    நல்ல பதிவு.

    அன்புடன்
    இஸ்மாயில் கனி//

    நன்றி இஸ்மாயில் கனி அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. புதுப்பாலம் கூறியது...
    "இதில் உள்ள Primo PDF -ஐ Defoult Printer- ஆக


    தேர்வு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு இந்த


    விண்டோ ஓப்பன் ஆகும்."

    Yes. I installed this program, i looked for PRIMO PDF printer, but No "Primo PDF" is found in printer and fax list. What to do?

    regards
    Ismail Kani//

    உங்கள் கேள்விக்கு திரு.முத்துக்குமார் அருமையான பதிலை கொடுத்துள்ளார்.
    Primo Pdf பைலை டவுண்லோடு செய்ய இந்த தளம் சென்று பார்க்கவும். http://velang.blogspot.com/2009/07/blog-post_6635.html

    நன்றி வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    கலக்கிட்டீங்க நல்ல பதிவு.

    வாழ்த்துகள்,

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    \\ Yes. I installed this program, i looked for PRIMO PDF printer, but No "Primo PDF" is found in printer and fax list. What to do?
    regards
    Ismail Kani \\

    Dear Ismail Kani,

    You should download primo pdf program also from this link
    http://www.primopdf.com/.

    Velan sir posted already about primo pdf so he though most of the people knows about the primo pdf. Thats why he never mention primo pdf program must download already in your computer.

    Best of Luck,
    Muthu Kumar.N//

    நன்றி நண்பரே... இஸ்மாயில்கனி அவர்களுக்கு அருமையான விள்க்கம் கொடுத்துஉள்ளீர்கள்.நன்றி...

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. Malu கூறியது...
    thank you very much sir.//

    நன்றி மாலு அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete