வேலன்:-ரகசியமாக ரகசியத்தை அனுப்ப


நாம் அனுப்பும் சில கடிதங்கள் மிக முக்கியமானது.

இ-மெயிலில் அனுப்பினாலும் நமது மெயில்

பாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் யாராவது அதை

படித்துவிட வாய்ப்புண்டு்

சில சமயம் நாம் கடிதம் எழுதும்போது

குறிப்பிட்டு எழுதுவோம். இந்த கடிதத்தை

படித்தவுடன் கிழித்து விடவும் என்று .

. அதனால் ரகசியத்தை

ரகசியமாக வைத்துக்கொள்ள இந்த தளம்

உதவுகின்றது. இந்த தளம் செல்ல

இங்கு கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் மேற்புறம் பார்த்தீர்களேயானால் கீழ்கண்ட

விளக்கங்கள் இருக்கும்.







இனி தகவல் பக்கத்திற்கு வருவோம்.


Write your note below கீழ் உள்ள கட்டத்தில் நீங்கள்

எழுத விரும்பும் தகவலை ஆங்கிலத்தில் அல்லது

தமிழில் எழுதி முடியுங்கள்.


எழுதி முடித்துவிட்டீர்களா.. அடுத்து அதன் கீழ்

உள்ள Create Note பட்டனை அழுத்துங்கள்.

உங்களுடைய தகவல் பக்கம் மறைந்து

உங்களுக்கு கீழ் கண்ட தளம் ஓப்பன் ஆகும்.

அதில் உங்களுக்கு ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும்.




அது தான் உங்களுடைய தகவல் அடங்கிய லிங்க்.

இதை காப்பி செய்து உங்களுடைய நண்பருக்கு

இ-மெயிலில் அனுப்புங்கள். அல்லது எஸ்.எம்.எஸ்

அனுப்புங்கள்.

அவர்கள் அந்த தகவலின் முகவரியை

காப்பி செய்து தகவலை படித்துமுடித்துவிட்டால்

தகவல் தானே அழிந்துவிடும். இந்த தகவலை

ஒரு முறை மட்டுமே படிக்க முடியும்.

எனவே தகவல் பெறும் நபர்

அந்த தகவல் மீண்டும் தேவையென்றால்

அந்த பக்கத்ததைகாப்பி செய்து தனியே

வைத்துக்கொள்ளவேண்டும்.

வித்தியாசத்தை விரும்புவர்கள்

இதை ஒரு முறை உபயோகித்துப்பாருங்கள்.

படித்துப்பாருங்கள்.

பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

வேலன்.


இதுவரை ரகசியமாக கடிதத்தை ரகசியமாக

அனுப்பியவர்கள்:-

web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

Muthu Kumar N said...

Velan Sir,

Good Info. Thanks a lot.

Best wishes.

Muthu Kumar.N

யூர்கன் க்ருகியர் said...

சார் ..
என் மாதிரி தப்பு தப்பா மெயிலை படிச்சா கஷ்டம்தான்!

யூர்கன் க்ருகியர் said...
This comment has been removed by the author.
யூர்கன் க்ருகியர் said...

சிவாஜி படத்தில் ரஜினி வைத்திருக்கும் கம்ப்யூட்டர் -ல் தவறாக மூன்றுமுறை கடவு சொற்களை உபயோகபடுத்தினால் கம்ப்யூட்டர் இல் உள்ள அணைத்து மேட்டரும் பஸ்பமாகி விடும். இல்லையா ?

அந்த மாதிரி :டெரர்"ரான சாப்ட்வேர் இலவசமா இருந்தா சொல்லுங்க சார் :)

Malu said...

very useful info. Thank you.

டவுசர் பாண்டி said...

//டெரர்"ரான சாப்ட்வேர் இலவசமா இருந்தா சொல்லுங்க //

கீதே , நம்பலே ஒரு டெரர் தான், நாம்ப சாப்ட்டுட்டு அப்பால , எதுனா எழ்தினா , அது டெரர் சாப்ட் வேரு , தாம்பா !! இன்னா , சொல்றே , கரீக்ட்டா ?

SIBI said...

Hi velan,

Very recently i have watched ur blog. Based on your blog i have used one software regarding hiding folders - using that tool I hideded one of my very big folder- It contains lot tamil e-books(sujatha, vairamuthu., etc). Today
when I tired to unhide- i getting my trail version usage got expired. Now I am unable to unhide folder- I am not in the situation to buy licenced one. Please help me on this

Thanks
Velan(My name also velan)

சம்பத் said...

ரொம்ப சுவராஸ்யமாக உள்ளதுங்க...பயன்படுத்தி பார்க்கிறேன்...

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan Sir,

Good Info. Thanks a lot.

Best wishes.

Muthu Kumar.N//

நன்றி முத்துக்குமார் சார்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
சார் ..
என் மாதிரி தப்பு தப்பா மெயிலை படிச்சா கஷ்டம்தான்//

தப்பை தப்பில்லாம் செய்தால் தப்பு தப்பே இல்லை ...சரிங்களா சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
சிவாஜி படத்தில் ரஜினி வைத்திருக்கும் கம்ப்யூட்டர் -ல் தவறாக மூன்றுமுறை கடவு சொற்களை உபயோகபடுத்தினால் கம்ப்யூட்டர் இல் உள்ள அணைத்து மேட்டரும் பஸ்பமாகி விடும். இல்லையா ?

அந்த மாதிரி :டெரர்"ரான சாப்ட்வேர் இலவசமா இருந்தா சொல்லுங்க சார் :)//

ஏன் இந்த கொலைவெறி...(வடிவேலு பாணியில் படிக்கவும்)...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
very useful info. Thank you.//

நன்றி நண்பரே...போட்டோஷாப் சந்தேகம் தீர்ந்ததா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
//டெரர்"ரான சாப்ட்வேர் இலவசமா இருந்தா சொல்லுங்க //

கீதே , நம்பலே ஒரு டெரர் தான், நாம்ப சாப்ட்டுட்டு அப்பால , எதுனா எழ்தினா , அது டெரர் சாப்ட் வேரு , தாம்பா !! இன்னா , சொல்றே , கரீக்ட்டா ?

இவ்வளவுநாள் இதுதெரியாமல் போய்விட்டதே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

velan கூறியது...
Hi velan,

Very recently i have watched ur blog. Based on your blog i have used one software regarding hiding folders - using that tool I hideded one of my very big folder- It contains lot tamil e-books(sujatha, vairamuthu., etc). Today
when I tired to unhide- i getting my trail version usage got expired. Now I am unable to unhide folder- I am not in the situation to buy licenced one. Please help me on this

Thanks
Velan(My name also velan)//

நண்பரே...தங்கள் உபயோகித்தது என்ன சாப்வேர் என பெயரை குறிப்பிடவில்லை. தவிர நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் இணையத்தில் சுலபமாக கிடைக்கின்றதே...ஏற்பாடு செய்துக்கொள்ளலாம்...ஒன்னும் பிரச்சனை இல்லை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

RJ Dyena said...

Arumaiyaana pathivu velan Sir,

Vaalthukkal

வேலன். said...

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் கூறியது...
Arumaiyaana pathivu velan Sir,

Vaalthukkal//


நன்றி டயானா சதா சக்தி நாதன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

very nice information, keep it up and make us alert with message like this...

வேலன். said...

Power கூறியது...
very nice information, keep it up and make us alert with message like this...//

நன்றி நண்பரே்...

வாழ்க வளமுடன்,
வேலன்

Anonymous said...

vab банк
vab банк
[url=http://globalist.org.ua/?p=19244]vab банк[/url]
http://globalist.org.ua/?p=19244 - vab банк

aanmigakkadal said...

very useful thanks a looooot my blogfriend by www.aanmigakkadal.blogspot.com

Anonymous said...

Как говорилось на Seexi.net Девушки, может, кто вспомнит, как назывался фильм советского/российского тогда еще производства, снятый где-то в конце 80-х, начале 90-х годов. Там про некую квартиру, из коей все выходили на лестничную площадку, вроде как спускаясь, расчитывая выйти на улицу по разным делам, но буквально каждый день, не спустившись, поднимались каким-то образом и опять опять попадали в эту квартиру. Больше из сюжета ничего не помню. Это фантастика и сюр какой-то.

Related Posts Plugin for WordPress, Blogger...