வேலன்:-கம்யூட்டரில் தமிழ்மொழியை கொண்டுவர -பாகம்-1

 கம்யூட்டரில் - தமிழ் மொழியை கொண்டுவருவதை
பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். 
ஆனால் புதியவர்களுக்கு இது தெரியாது. தமிழில்
 கடிதங்கள்தட்டச்சு  செய்வது - போல்டர்களுக்கு
 தமிழில் பெயர்வைப்பது போன்றவற்றை
 அவர்களுக்காக நாம் இன்று பார்க்கலாம்.
இந்த வசதி ஏற்கனவே உங்கள் கம்யூட்டரில் இருந்தால்
அதையும் உங்கள் கணிணியில் கொண்டுவந்து
விடுங்கள்.இந்த வசதியைநீங்கள் பெற 
உங்களிடம் விண்டோஸ் ஓ.எஸ். சிடி.
அவசியம் இருக்கவேண்டும்.(சர்வீஸ் ஆள் மூலம்
ஒ.எஸ். மாற்றுபவர்கள் இனியாவது கட்டாயம் 
அவர்களிடம் ஒ.எஸ். சி.டி.வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள்).சரி இப்போது தமிழை எப்படி கொண்டு
வருவது என்று பார்க்கலாம்.

 Start - Control Panel கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வரும்
விண்டோவில்  Regional and Language Options கிளிக்
செய்யுங்கள். கீழ்கணட் விண்டோவினை பாருங்கள்.
 அதில்languages என்கின்ற டேபை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
 அதில் Install files for complex script and right-to-left languages 
including Thai என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக்
செய்யுங்கள். இப்போது உங்கள் எக்ஸ்பி சிடியை
கேட்கும். சிடியை அதன் டிரைவில் போட்டு ஓ. கே.
கொடுங்கள். பைல்கள் காப்பி ஆனது கம்யூட்டரை
ரீ-ஸ்டார்ட் செய்யசொல்லும். ஒ.கே.கொடுங்கள்.
இப்போது மீண்டும் Start - Control Panel செல்லுங்கள்.
மீ்ண்டும் பழைய இடத்திற்கு வாருங்கள்.
 இப்போது Text Services and Input  Languages என்கின்ற
கட்டத்தில் உள்ள Details பட்டனை கிளிக் செய்யுங்கள்.
கீழ்கண்ட விண்டோ கிடைக்கு்ம். அதில் Add என்பதனை
கிளிக் செய்யுங்கள்.
 இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில்  Tamil - ஐ தேடி கண்டுபிடித்து ஓ,கே. செய்யுங்கள்.
Key Board Layout /IME என்பதில் தமிழ் தானாகவே
தேர்வாகியிருக்கும். இப்போது மீண்டும் ஒ.கே.
கொடுங்கள். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
Apply - Ok  கிளிக் செய்யுங்கள். இப்பொது உங்கள் டாக்ஸ்
பாரின் மூலையில் பாருங்கள்.கீழ்கண்ட படம் வந்து
இருக்கும்.
அவ்வளவு தாங்க. தமிழில் தட்டச்சு செய்ய உங்கள்
கணிணி ரெடி.இனி தமிழில் போல்டருக்கு பெயர் 
வைப்பது - தமிழில் கடிதங்கள் எழுதுவது என்பதை
விரிவாக அடுத்த பதிவில் 14-02-2010-ஞாயிற்றுக்கிழமை
காலையில் வெளியிடுகின்றேன்.பதிவின் நீளம் கருதி
இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
பதிவுகளில் நான் பதிவிடுவதற்கு முன்னர்
போட்டோஷாப்பில் இதுபோன்று நிறைய
வேலைகள் செய்து தனியே ஆல்பமாக
போட்டுள்ளேன்.இப்போது நேரம் கிடைப்பதில்லை.
பழைய ஆல்பத்தில் இருந்து உங்கள் பார்வைக்கு
சாம்பிள் ஒன்று:-
 இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

42 comments:

டவுசர் பாண்டி said...

//மீ்ண்டும் பழைய இடத்திற்கு வாருங்கள்//

ஊட்டுல இருந்து இப்ப தான் வந்தேன் , நீங்க சொன்ன ஒன்னே மறுபடி ஊட்டுக்கு பூட்டேம்பா !! வந்து படிச்சிட்டு சொல்றேன் !! ( நல்லா கேட்டுக்கோங்க !! பட்சிட்டு வந்து இல்ல )

டவுசர் பாண்டி said...

அது செரி, ரிஜினல் லாங்குவேஜ் , சில பொட்டில, சீடீ கேக்காது தல !!அதுவே c - ல இருந்து எட்துக்கும், அது மட்டு இல்ல பா !!

அப்பாலிக்கா , அந்த எடம் மட்டும் செஞ்சா போதும் !! ok குட்துட்டு restart , பண்ணாலே போதும் , தமிழு அதுக்கும் வந்துடும் . நல்ல மேட்டரு
பா !!

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

ஆஹா. கலக்கல் தலைவரே!. படங்கள் வித்தியாசம். பதிவும்தான்

Anonymous said...

good post..
useful.

Muthu Kumar N said...

Velan Sir,

Good info for new peoples.

Best wishes

Anonymous said...

எதுக்கு இம்புட்டு கஷ்டப்படுறீங்க!
NHM Writer இன்ஸ்டால் பண்ணுங்க.
அது தான Regional Language Settingsஐ விண்டோஸ் OS CD இல்லாமலே சரி பண்ணிடும்.

ஜெய்லானி said...

எ-கலப்பை என்ற சாஃப்ட்வேர் இட்டாலும் சீடீ தேவை இல்லை. நன்றி.

Menaga Sathia said...

சூப்பர் பதிவு!!போட்டோவும் கலக்கலா இருக்கு...

ஆர்வா said...

பதிவு அட்டகாசம்'ன்னா, அந்த மீசை வெச்ச பெண்ணின் போட்டோ அட்டகாசமோ அட்டகாசம்

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல் நண்பரே..

சசிகுமார் said...

வழக்கம்போல கலகிடீங்கள! அப்பா வழக்கம் போல நானும் கருத்தை சொல்லிட வேண்டியது தான்

Anonymous said...

// ஜெய்லானி கூறியது...
எ-கலப்பை என்ற சாஃப்ட்வேர் இட்டாலும் சீடீ தேவை இல்லை. நன்றி//

எ-கலப்பைக்கும் Windows OS CD தேவை. NHM Writerக்கு தான் தேவையில்லை.

ஜெய்லானி said...

//பெயரில்லா கூறியது...
எ-கலப்பைக்கும் Windows OS CD தேவை. NHM Writerக்கு தான் தேவையில்லை//

http://www.tavultesoft.com/tamil/

இதில் அட்ரஸ் உள்ளது. வெ 1.0 க்கூட போதும். சைசும் குறைவுதான்.
பார்த்துவிட்டு சொல்லுங்க.நன்றி

mdniyaz said...

அன்பு நண்பர் வேலன் அவர்களுக்கு
படம் சூப்பர்..எப்போ?இப்படி மாறுனிங்க!..தப்பா? ஆயிடப்போகுது தலை மாத்துங்க
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Anonymous said...

//http://www.tavultesoft.com/tamil/

இதில் அட்ரஸ் உள்ளது. வெ 1.0 க்கூட போதும். சைசும் குறைவுதான்.
பார்த்துவிட்டு சொல்லுங்க.நன்றி//

தவறான தகவல் தர வேண்டாம்.

> NHM Writer'ல் உள்ள, ஆனால் பெரும்பாலும் மற்ற மென்பொருள்களில் இல்லாத
> அம்சங்கள் :

> 1)NHM Writer உங்கள் கணினியை தமிழ்ரெடி ஆக்கிவிடும்.அதாவது NHM Writer
> உங்கள் கணினியை தமிழ் படிப்பதற்கும், தமிழில்

> எழுதுவதற்கும் தயார் செய்துவிடும்.
> யூனிகோட் எழுத்துருக்கள் சரியாகத் தெரியத் தேவையான சில
> மாற்றங்களை(Regional Language Settings) இந்த மென்பொருளே

> விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003 ஆகிய கணினிகளில் தானாகவே செய்துவிடும்.
> இதை வேறு எந்த மென்பொருளும் எந்த

> மொழிக்கும் செய்வதில்லை.

> 2)புதிதாக தட்டச்சு முறைகளை பயில விரும்புவோருக்கு ஏதுவாக key preview
> மற்றும் On-Screen Keyboard வசதிகளைக்

> கொண்டது.

> 3)இது வளரக் கூடியது.. அதாவது மேலும் புதிய குறியீடுகளோ, விசைப்பலகை
> அமைப்பு முறைகளோ உருவாக்கப்பட்டால்

> மென்பொருளை சிறிதுகூட மாற்றி அமைக்காமல் பயன்படுத்தமுடியும்.

> 4)எழுத்துக் குறியீட்டு விளக்கங்கள், விசைப்பலகை அமைப்புகள் அனைத்துமே
> பயனரே பார்க்கும் வகையில் XML கோப்புகளாக

> உருவாக்கப்பட்டுள்ளன.

> 5)NHM Writer மிகவும் சிறிய அளவுடையது (850 கிலோபைட்)

> 6)தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கு எந்த மாறுபாடும் இல்லாமல்
> பயன்படுத்தலாம்.இப்போதைக்குச் சந்தையில் இருக்கும் எந்த

> மென்பொருளாலும் இதனைச் செய்யமுடியாது. பெரும் மாறுதல்கள் ஏதும் இன்றி உலக
> மொழிகள் பலவற்றுக்கும் இந்த மென்பொருளை

> நீட்டிக்க முடியும்.

> 7)Windows Text Services-உடன் இணைந்து பணியாற்றுவதால் மைக்ரோசாஃப்ட்
> ஆஃபீஸ் மென்பொருளில் தானாகவே மொழி

> உள்ளீட்டை மாற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.இதனால் MS Office XP மற்றும்
> அதனைவிட மேம்பட்ட ஆஃபீஸ்பதிப்புகளில்

> யுனிகோட் முறையில் தடையின்றி எழுத்துகளை உள்ளிடலாம்.

> இருப்பினும் NHM எழுதியில் பல வழுக்கள் இருக்கவே செய்கின்றன.
> பயன்படுத்துபவர்கள் தெரிவித்தால் உருவாக்கியவர்கள் மாறுதல்கள் செய்யக்
> காத்திருக்கிறார்கள்.

> இவண் அன்பன்
> இராஜ. தியாகராஜன்
> www.pudhucherry.com

ஜெய்லானி said...

///தவறான தகவல் தர வேண்டாம்.இருப்பினும் NHM எழுதியில் பல வழுக்கள் இருக்கவே செய்கின்றன.
இராஜ. தியாகராஜன்//

தலைவரே கோபம் வேண்டாம்.சில மாதமாக நானும் NHM Writerதான் பயன் படுத்துகிறேன். முற்றிலும் 100க்கு100 ,எங்கும் இல்லை சரிதானே.

Chitra said...

அந்த ஜோடி பொருத்தம் சூப்பர்.......... சிரிச்சு முடியல.

Unknown said...

பயனுள்ள பதிவு. போட்டோ ரொம்ப நல்லாயிருக்கு.. ஜோடி சூப்பரு..

தணா said...

நன்றி

மதுரை சரவணன் said...

nanri . arumaiyaan thalam.

மா said...

அடப்பாவிகளா , இன்னுமா எக்ஸ்பி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்கள் டெக்னிக்கல் அறிவை காசாக்க பாருங்கள் , இப்படி வீணடிக்காதீர்கள்.

techsankar ஐ பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி

வேலன். said...

//மீ்ண்டும் பழைய இடத்திற்கு வாருங்கள்//

ஊட்டுல இருந்து இப்ப தான் வந்தேன் , நீங்க சொன்ன ஒன்னே மறுபடி ஊட்டுக்கு பூட்டேம்பா !! வந்து படிச்சிட்டு சொல்றேன் !! ( நல்லா கேட்டுக்கோங்க !! பட்சிட்டு வந்து இல்ல )//
பொறுமையாகவே படிச்சிட்டு சொல்லுங்க...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அது செரி, ரிஜினல் லாங்குவேஜ் , சில பொட்டில, சீடீ கேக்காது தல !!அதுவே c - ல இருந்து எட்துக்கும், அது மட்டு இல்ல பா !!

அப்பாலிக்கா , அந்த எடம் மட்டும் செஞ்சா போதும் !! ok குட்துட்டு restart , பண்ணாலே போதும் , தமிழு அதுக்கும் வந்துடும் . நல்ல மேட்டரு
பா !!ஃஃ

நீ சொன்னா சரிப்பா...ஆனால் ஒருசில் கம்யூட்டரில் செட்செய்ய வேண்டி உள்ளதே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

டெக்‌ஷங்கர் @ TechShankar கூறியது...

ஆஹா. கலக்கல் தலைவரே!. படங்கள் வித்தியாசம். பதிவும்தான்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...

good post..
useful.ஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...

Velan Sir,

Good info for new peoples.

Best wishesஃ

நன்றி முத்துக்குமார் சார்...
வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...

எதுக்கு இம்புட்டு கஷ்டப்படுறீங்க!
NHM Writer இன்ஸ்டால் பண்ணுங்க.
அது தான Regional Language Settingsஐ விண்டோஸ் OS CD இல்லாமலே சரி பண்ணிடும்.ஃ

வருகைக்கு நன்றி நண்பரே்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...

எ-கலப்பை என்ற சாஃப்ட்வேர் இட்டாலும் சீடீ தேவை இல்லை. நன்றி.

தங்கள் வருகைக்கு நன்றி ஜெய்லானி அவர்களே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...

சூப்பர் பதிவு!!போட்டோவும் கலக்கலா இருக்கு..

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கவிதை காதலன் கூறியது...

பதிவு அட்டகாசம்'ன்னா, அந்த மீசை வெச்ச பெண்ணின் போட்டோ அட்டகாசமோ அட்டகாசம்

நன்றி கவிதை காதலன் அவர்களே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

பயனுள்ள தகவல் நண்பரே..ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
வழக்கம்போல கலகிடீங்கள! அப்பா வழக்கம் போல நானும் கருத்தை சொல்லிட வேண்டியது தான்//

தங்கள் வருகைக்கு நன்றி சசி குமார்... சென்னைவரும்சமயம் நானும் டவுசருடன் உங்களை சந்திக்கின்றோம்..வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
// ஜெய்லானி கூறியது...
எ-கலப்பை என்ற சாஃப்ட்வேர் இட்டாலும் சீடீ தேவை இல்லை. நன்றி//

எ-கலப்பைக்கும் Windows OS CD தேவை. NHM Writerக்கு தான் தேவையில்லை.
நன்றி நண்பரே.... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
//பெயரில்லா கூறியது...
எ-கலப்பைக்கும் Windows OS CD தேவை. NHM Writerக்கு தான் தேவையில்லை//

http://www.tavultesoft.com/tamil/

இதில் அட்ரஸ் உள்ளது. வெ 1.0 க்கூட போதும். சைசும் குறைவுதான்.
பார்த்துவிட்டு சொல்லுங்க.நன்றி//

நன்றி ஜெய்லானி அவர்களே.. வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்பு நண்பர் வேலன் அவர்களுக்கு
படம் சூப்பர்..எப்போ?இப்படி மாறுனிங்க!..தப்பா? ஆயிடப்போகுது தலை மாத்துங்க
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே..உங்களுக்கு போட்டோஷாப்பில் சரியாக வந்ததா...?வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
//http://www.tavultesoft.com/tamil/

இதில் அட்ரஸ் உள்ளது. வெ 1.0 க்கூட போதும். சைசும் குறைவுதான்.
பார்த்துவிட்டு சொல்லுங்க.நன்றி//

தவறான தகவல் தர வேண்டாம்.

> NHM Writer'ல் உள்ள, ஆனால் பெரும்பாலும் மற்ற மென்பொருள்களில் இல்லாத
> அம்சங்கள் :

> 1)NHM Writer உங்கள் கணினியை தமிழ்ரெடி ஆக்கிவிடும்.அதாவது NHM Writer
> உங்கள் கணினியை தமிழ் படிப்பதற்கும், தமிழில்

> எழுதுவதற்கும் தயார் செய்துவிடும்.
> யூனிகோட் எழுத்துருக்கள் சரியாகத் தெரியத் தேவையான சில
> மாற்றங்களை(Regional Language Settings) இந்த மென்பொருளே

> விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003 ஆகிய கணினிகளில் தானாகவே செய்துவிடும்.
> இதை வேறு எந்த மென்பொருளும் எந்த

> மொழிக்கும் செய்வதில்லை.

> 2)புதிதாக தட்டச்சு முறைகளை பயில விரும்புவோருக்கு ஏதுவாக key preview
> மற்றும் On-Screen Keyboard வசதிகளைக்

> கொண்டது.

> 3)இது வளரக் கூடியது.. அதாவது மேலும் புதிய குறியீடுகளோ, விசைப்பலகை
> அமைப்பு முறைகளோ உருவாக்கப்பட்டால்

> மென்பொருளை சிறிதுகூட மாற்றி அமைக்காமல் பயன்படுத்தமுடியும்.

> 4)எழுத்துக் குறியீட்டு விளக்கங்கள், விசைப்பலகை அமைப்புகள் அனைத்துமே
> பயனரே பார்க்கும் வகையில் XML கோப்புகளாக

> உருவாக்கப்பட்டுள்ளன.

> 5)NHM Writer மிகவும் சிறிய அளவுடையது (850 கிலோபைட்)

> 6)தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கு எந்த மாறுபாடும் இல்லாமல்
> பயன்படுத்தலாம்.இப்போதைக்குச் சந்தையில் இருக்கும் எந்த

> மென்பொருளாலும் இதனைச் செய்யமுடியாது. பெரும் மாறுதல்கள் ஏதும் இன்றி உலக
> மொழிகள் பலவற்றுக்கும் இந்த மென்பொருளை

> நீட்டிக்க முடியும்.

> 7)Windows Text Services-உடன் இணைந்து பணியாற்றுவதால் மைக்ரோசாஃப்ட்
> ஆஃபீஸ் மென்பொருளில் தானாகவே மொழி

> உள்ளீட்டை மாற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.இதனால் MS Office XP மற்றும்
> அதனைவிட மேம்பட்ட ஆஃபீஸ்பதிப்புகளில்

> யுனிகோட் முறையில் தடையின்றி எழுத்துகளை உள்ளிடலாம்.

> இருப்பினும் NHM எழுதியில் பல வழுக்கள் இருக்கவே செய்கின்றன.
> பயன்படுத்துபவர்கள் தெரிவித்தால் உருவாக்கியவர்கள் மாறுதல்கள் செய்யக்
> காத்திருக்கிறார்கள்.

> இவண் அன்பன்
> இராஜ. தியாகராஜன்
> www.pudhucherry.com//

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.தியாகராஜன் அவர்களே...தகவலுக்கு நன்றி.......வாழக் வளமுடன் வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
///தவறான தகவல் தர வேண்டாம்.இருப்பினும் NHM எழுதியில் பல வழுக்கள் இருக்கவே செய்கின்றன.
இராஜ. தியாகராஜன்//

தலைவரே கோபம் வேண்டாம்.சில மாதமாக நானும் NHM Writerதான் பயன் படுத்துகிறேன். முற்றிலும் 100க்கு100 ,எங்கும் இல்லை சரிதானே.//
உங்கள் இருவரின் தேவைகளையும் அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன். தேவைபடுவதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வருகைக்கு நன்றி ஜெய்லானி அவர்களே... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
அந்த ஜோடி பொருத்தம் சூப்பர்.......... சிரிச்சு முடியல.
நன்றி சகோதரி.... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

சிநேகிதி கூறியது...
பயனுள்ள பதிவு. போட்டோ ரொம்ப நல்லாயிருக்கு.. ஜோடி சூப்பரு. நன்றி சகோதரி அவர்க்ளே.... வாழக் வளமுடன் வேலன்.

வேலன். said...

ghjghj கூறியது...
நன்றி நன்றி நண்பர் ghjghj அவர்களே... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Madurai Saravanan கூறியது...
nanri . arumaiyaan thalam. மதுரை அண்ணாச்சி தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

மா கூறியது...
அடப்பாவிகளா , இன்னுமா எக்ஸ்பி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்கள் டெக்னிக்கல் அறிவை காசாக்க பாருங்கள் , இப்படி வீணடிக்காதீர்கள்.

techsankar ஐ பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

நன்றிஃஃ நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பிக்கு சொல்கின்றீர்கள்.இன்னும் விண்டோஸ் 98 உபயோகிப்பவர்களை என்ன சொல்லுவீர்களோ.... தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.....வாழ்க வளமுட்ன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...