வேலன்:-டெக்ஸ்டாப் ஐ -கான் டெக்ஸ்ட் ஷேடோவை நீக்க


<span title=

சில சமயம் நமது டெக்ஸ்டாப்பிலுள்ள ஒவ்வோரு ஐ-கானுக்கு கீழேயும் டெக்ஸ்ட்ஷேடோ வருவதைக்காணலாம். இது எதற்கு என்றால் நமது டெக்ஸ்டாப்பின் கலரும் ஷோடோ கலரும் ஒன்றாக இருந்தால் நாம் படிப்பதற்கு கடினமாக இருக்கும். குறிப்பிட்ட டெக்ஸ்டை நாம் சுலபமாக படிப்பதற்கே இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள
இது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சுலபமாக நீக்கிவிடலாம். அதை எவ்வாறு நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.முறையே Start-Control Panel -System -என வரிசையாக கிளிக் செய்யுங்கள்.வரும் System Properties விண்டோவில் Advanced டேபை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ வரும்.
அதில் Performance Settings கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வரும் Use drop shadows for icon labels on the desktop என்பதின் எதிரில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள். முறையே அப்ளை - ஒ.கே.கொடுத்து வெளியெறுங்கள். இப்போது டெக்ஸ்டாப்பினை வந்து பாருங்கள்.ஷோடோ மறைந்து ஐ கான்கள் காட்சியளிக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
 வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
காத்தாட போகலாம்ன்னு பார்த்தால் மனுஷன் அதையும் போட்டோ எடுக்கின்றாரே...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செயதபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

ஹாய் அரும்பாவூர் said...

ரொம்ப பயனுள்ள தகவல்
பயன்படுத்தி எப்படி என்று சொல்கிறேன்
தொடரட்டும் உங்கள் சேவை வேலன்

Chitra said...

இதுக்குதான் போட்டோ எடுக்கிறேன் என்று சிலை மாதிரி ரொம்ப நேரம் நிக்கப்படாது. ......!

பொன் மாலை பொழுது said...

Good Post
Thanks

S Maharajan said...

ரொம்ப பயனுள்ள தகவல்
வேலன் சார்
எனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்

மனதைத்திற said...

பயன்படுத்தி பார்த்தேன் நண்பரே உபயோகமாக இருந்தது நன்றி

தங்களிடம் கணிணி சம்மந்தமான சந்தேகங்களை கேட்கலாமா நண்பரே

puduvaisiva said...

உபயோகமான தகவல் நன்றி வேலன் சார்.

வாழ்க வளமுடன்.

kusaravanan said...

Not working in my system please advice

kusaravanan said...

Not working in my system please advice,

kusaravanan said...

Not working in my system please advice.

Unknown said...

hello sir your psd design not download.downloding file is not valid .please visit tha page and correct the problem
thank you sir..

Unknown said...

hello sir your psd design not download.downloding file is not valid .please visit tha page and correct the problem
thank you sir..

Unknown said...

வணக்கம் வேலன் சார்...
உங்களின் விளையாட்டு சாப்ட்வேர்களில் நான் அடிமை சார்..
உங்கள் போட்டோஷாப் பாடங்கள் என்றால் எனக்கு உயிர்..
உங்கள் போட்டோஷாப்பில் பயன்படுத்தும் back round hairsteyle தலைமுடி பிசிறுகள் எனக்கும் தேவைசார் தயவுசெய்து அனுப்பி வைக்கவும் ...நன்றிசார்..
my mali id
ramviyappan@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...