
வேர்டில் புதிதாக உபயோகிப்பவர்களுக்கு பங்சன் கீ என்றால் என்னவென்றே தெரியாது. கீ - போர்டில் தேடுவார்கள்.கீ போர்டில் F1முதல் F12 வரை உள்ள கீ களே பங்சன் கீ கள் எனப்படும்.அந்த கீ களை Ctrl +உடன் அழுத்தினால் ,Alt + உடன் அழுத்தினால்,Shift +உடன் அழுத்தினால் என்ன என்ன செயல்பாடுகள் வரும் என்பதை அறிந்துகொள்ளலாம்.அதைப்பற்றி தெரிந்துகொண்டாலும் பழகியவர்களுக்கே அதை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். ஆனால் பங்கன் கீ கள் எதற்கு பயன்படுகின்றது - என்ன என்ன செயல்பாட்டிற்கு அது ஒதுக்கப்பட்டுள்ளது என நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.அதுவும் நாம் வேர்டில் பணிபுரிகையிலேயே தெரிந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? இனி அதை எ்வ்வாறு வேர்டில் கொண்டுவருவது என்று பார்க்கலாம். வேர்டை திறந்து கொள்ளுங்கள். பின்னர் Tools Menu கிளிக் செய்து அதில் Customize தேர்வு செய்யவும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வரும் விண்டோவில் Toolbars தேர்வு செய்து அதில் உள்ள Function Key Display எதிரில் உள்ள ரேடியோ பட்டனில் கிளிக்செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இனி வெளியே வாருங்கள். இப்போது உங்களுக்கு வேர்டின் திரைக்கு அடியில் கீழ்கண்ட விண்டோ தெரியும்.
நீங்கள் இப்போது Ctrl கீயை அழுத்தினால் அந்த கீ யின் செயல்பாடு திரையில் தெரியும். அதைப்போல் Shift , Alt என அழுத்தி அந்த அந்த கீ கள் பங்கன் கீயில் எவ்வாறு செயலபடுகின்றது என் சுலபமாக அறிநதுகொள்ளலாம்.
உங்களுக்கு பங்கன் கீ கள் நன்கு நினைவில் வரும் வரை இந்த விண்டோவினை பயன்படுத்தலாம். உங்களுக்கு ஒவ்வொரு கீ யின் செயல்பாடும் நன்றாக தெரிந்தபின் அந்த விண்டோவினை எடுத்துவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஒடம்ப குறைக்க டாக்டர் அருகம்புல்தான் சாப்பிடனும்னு சொல்லிட்டார்.என்ன பன்றது...?
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வேலன் சார்,
ReplyDeleteவாழ்த்துகள் உங்கள் அருமையான தகவல்களுக்கு
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
velan sir ,
ReplyDeleteuseful information
superb...
thanks sir......
அருகம்புல் சாப்பிட்டு, குறையிற உடம்பா அது? ஹா,ஹா,ஹா,ஹா.....
ReplyDeleteபல அறிய தகவல்கள் இங்கு அறிந்துகொண்டேன் நண்பரே . பகிர்வுக்கு நன்றி . மிகவும் பயனுள்ள
ReplyDeleteபதிவு !
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDeleteவேலன் சார்,
வாழ்த்துகள் உங்கள் அருமையான தகவல்களுக்கு
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
ReplyDeletevelan sir ,
useful information
superb...
thanks sir......//
நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்.வேலன்.
Chitra கூறியது...
ReplyDeleteஅருகம்புல் சாப்பிட்டு, குறையிற உடம்பா அது? ஹா,ஹா,ஹா,ஹா.....//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
thalaivan கூறியது...
ReplyDeleteவணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்ஃ//
eநன்றி நண்பரே்...வாழ்க வளமுடன்,வேலன்.
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
ReplyDeleteபல அறிய தகவல்கள் இங்கு அறிந்துகொண்டேன் நண்பரே . பகிர்வுக்கு நன்றி . மிகவும் பயனுள்ள
பதிவு !//
நன்றி சங்கர் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்வேலன்.