Thursday, July 1, 2010

வேலன்- போட்டோக்களில் விதவிதமான டிசைன்கள் செய்ய

போட்டோக்களை வைத்துதான் எத்தனை எத்தனை சாப்ட்வேர்கள். இன்று அத்தகைய சாப்ட்வேர்களில் ஒன்றை பார்க்கலாம். ஆர்ட் ஸ்டுடியோ என்று பெயருள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள். அடுத்து உள்ள Effects கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 12 வகையான எபெக்ட்களும் ஒவ்வொன்றிலும் 10க்கும் மேற்பட்ட டிசைன்களும் உள்ளன. கீழே கேமரா மாடலில் எடுத்த புகைப்படம் காணலாம்.
சாதாரண புகைப்படம் கீழே-
கேமராவில் ப்ரிவியு பார்பது போல் டிசைன்செய்தபடம் கீழே-
நம் புகைப்படம் வைத்து தியேட்டரில் படம் ஓடுவதுபோல் வைக்கலாம். இந்தபடத்தைபாருங்கள் இரண்டுபேர்தான் பார்க்கின்றார்கள். (பின்னே -நாமெல்லாம் நடித்தால் இரண்டுபேர்தானே பார்ப்பார்கள்)
சாதாரண புகைப்படம் கீழே-
அதையே டிசைன்செய்தபின் வந்த புகைப்படம் கீழே-
மேலும் சில மாடல் புகைப்படங்கள் கீழே-




.ம்...அப்புறம். இந்த சாப்ட்வேரை 30 முறை உபயோகிக்கலாம். மொத்த படங்களையும் தேர்வு செய்துகொண்டு ஒருமுறை திறந்து அனைத்து படங்களுக்கும் டிசைன்செய்து கொள்ளுங்கள். அடுத்த முறை ஓ,எஸ் மாற்றும் வரை இதை 30 முறை பயன்படுத்தலாம். ஓ,எஸ் மாற்றியபின மீண்டும் 30 முறை பயன்படுத்தலாம்.
பதிவினை பாருங்கள் கருத்தினை கூறுங்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.

31 comments:

  1. வேலன் சார்,

    வழக்கம்போலவே அருமையான மென்பொருளை பதிவிட்டுள்ளீர்கள்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...

    மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது...

    ReplyDelete
  2. வேலன் சார்,

    அருமையான தகவல்

    ReplyDelete
  3. நம் புகைப்படம் வைத்து தியேட்டரில் படம் ஓடுவதுபோல் வைக்கலாம். இந்தபடத்தைபாருங்கள் இரண்டுபேர்தான் பார்க்கின்றார்கள். (பின்னே -நாமெல்லாம் நடித்தால் இரண்டுபேர்தானே பார்ப்பார்கள்)


    .....என்ன ஆச்சு? இந்த நகைச்சுவை டச் கொஞ்ச நாளா காணோமே என்று பார்த்தேன்...
    WELCOME BACK! :-)

    ReplyDelete
  4. நல்ல பதிவு நண்பரே நானும் டவுன்லோட் செய்துவிட்டேன் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சூப்பர் மென்பொருள்.

    ReplyDelete
  6. எப்ப பாத்தாலும் உங்க படத்த மட்டும் த்தா போடுவீங்களா மாம்ஸ்.
    நான், நம்ம மாப்ஸ் யூர்கன்,.....................அப்புறம் நம்ம டவுசர் இவுங்க படம் எல்லாம்
    நொம்ப அழகாதான் இருக்கும்.

    ReplyDelete
  7. அருமை மிகவும் நல்ல மென்பொருள்... மிக்க நன்றிங்க வேலன்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  8. இந்தபடத்தைபாருங்கள் இரண்டுபேர்தான் பார்க்கின்றார்கள். (பின்னே -நாமெல்லாம் நடித்தால் இரண்டுபேர்தானே பார்ப்பார்கள்)..
    velan Sir Thaanka mudiyala. apuram pathivu super eppadi online laye 4to edit panna koodiya niraya website ullathu. athaiyum kuripidavum. kedaal nan mail panni vidalaam. nanri.

    ReplyDelete
  9. வேலன் சார்,எப்படிசார் உங்களால்மட்டும் முடியுது, எங்களுக்கு ஆர்வம்குரையாமல் புது புது மென்பொருளை இடைவிடாமல் கொடுக்கிறீர்கள்.உன்மையில் உங்களின் சேவைகள் மிகவும் சூப்பர்சார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Your are very great sir


    10000000000000000000000000000 thanks

    ReplyDelete
  11. R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
    வேலன் சார்,

    வழக்கம்போலவே அருமையான மென்பொருளை பதிவிட்டுள்ளீர்கள்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...

    மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது...//

    நன்றி சிலம்புசார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. அருமையான பதிவு குருவே. மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது...என்று R.ரவிசிலம்பரசன் அவர்கள் வருத்தமாக கூறி உள்ளது எனக்கும் வருத்தமாக உள்ளது.அவருக்காக http://www.picget.net/ல் உள்ள photoshine பற்றி விரைவில் எழுதுங்கள் குருவே.வாழ்க உங்கள் பெயர்.வழர்க உங்கள் சேவை.நன்றி.

    ReplyDelete
  13. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    அருமையான தகவல் நண்பரே.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குணாசார்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. வெறும்பய கூறியது...
    வேலன் சார்,

    அருமையான தகவல்//

    நன்றி நண்பரே...உங்கள் பெயரே அதுதானா?

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. Chitra கூறியது...
    நம் புகைப்படம் வைத்து தியேட்டரில் படம் ஓடுவதுபோல் வைக்கலாம். இந்தபடத்தைபாருங்கள் இரண்டுபேர்தான் பார்க்கின்றார்கள். (பின்னே -நாமெல்லாம் நடித்தால் இரண்டுபேர்தானே பார்ப்பார்கள்)


    .....என்ன ஆச்சு? இந்த நகைச்சுவை டச் கொஞ்ச நாளா காணோமே என்று பார்த்தேன்...
    WELCOME BACK! :-)//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. சசிகுமார் கூறியது...
    நல்ல பதிவு நண்பரே நானும் டவுன்லோட் செய்துவிட்டேன் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    என்ன உங்கள் புகைப்படத்தை எடுது்துவிட்டு இந்தியாவில் ஐக்கியமாகிவிட்டீ்ர்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. PRAKASH கூறியது...
    சூப்பர் மென்பொருள்.//

    நன்றி பிரகாஷ் சார்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. கக்கு - மாணிக்கம் கூறியது...
    எப்ப பாத்தாலும் உங்க படத்த மட்டும் த்தா போடுவீங்களா மாம்ஸ்.
    நான், நம்ம மாப்ஸ் யூர்கன்,.....................அப்புறம் நம்ம டவுசர் இவுங்க படம் எல்லாம்
    நொம்ப அழகாதான் இருக்கும்.//

    அட நானே போட்டோக்கள் இல்லாமல் திண்டாடுகின்றேன். போட்டோக்கள் அனுப்பி வையுங்கள். போட்டுவிடலாம்.(அப்புறம் உங்களை பெண் கேட்டு யாராவது வந்தால் நான் பொறுப்பில்லை)
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. ஆ.ஞானசேகரன் கூறியது...
    அருமை மிகவும் நல்ல மென்பொருள்... மிக்க நன்றிங்க வேலன்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்//

    நன்றி ஞர்னசேகரன் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. mathan கூறியது...
    இந்தபடத்தைபாருங்கள் இரண்டுபேர்தான் பார்க்கின்றார்கள். (பின்னே -நாமெல்லாம் நடித்தால் இரண்டுபேர்தானே பார்ப்பார்கள்)..
    velan Sir Thaanka mudiyala. apuram pathivu super eppadi online laye 4to edit panna koodiya niraya website ullathu. athaiyum kuripidavum. kedaal nan mail panni vidalaam. nanri//

    நன்றி மதன் சார்..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும்நன்றி...
    எல்லோருக்கும் இணைய இணைப்பு எல்லாநேரமும் கிடைக்கும் என்று சொல்லமுடியாதே..அதனால்தான் இணைய இணைப்பில்லாத சாப்ட்வேர்களாக போடுகின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  21. மச்சவல்லவன் கூறியது...
    வேலன் சார்,எப்படிசார் உங்களால்மட்டும் முடியுது, எங்களுக்கு ஆர்வம்குரையாமல் புது புது மென்பொருளை இடைவிடாமல் கொடுக்கிறீர்கள்.உன்மையில் உங்களின் சேவைகள் மிகவும் சூப்பர்சார்.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி மச்சவல்லவன் சார்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன.

    ReplyDelete
  22. S.muthuvel கூறியது...
    Your are very great sir


    10000000000000000000000000000 thanks//
    நீண்ட நன்றிக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  23. ஜெய்லானி கூறியது...
    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

    அன்புடன் .> ஜெய்லானி <
    ################//

    அப்பவே வந்து வாங்கிக்கொண்டேன சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  24. m.lakshan kumar கூறியது...
    அருமையான பதிவு குருவே. மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது...என்று R.ரவிசிலம்பரசன் அவர்கள் வருத்தமாக கூறி உள்ளது எனக்கும் வருத்தமாக உள்ளது.அவருக்காக http://www.picget.net/ல் உள்ள photoshine பற்றி விரைவில் எழுதுங்கள் குருவே.வாழ்க உங்கள் பெயர்.வழர்க உங்கள் சேவை.நன்றி.//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    தங்கள் குறிப்பிட்ட பதிவை நான் ஏற்கனவேhttp://velang.blogspot.com/2010/04/blog-post.html என்கின்ற முகவரியில் பதிவிட்டுள்ளேன் நண்பரே..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. அருமையான மென்பொருள்.

    பகிற்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  27. இந்த சாப்ட்வேர் என்னிடம் இருக்கிறது.பயனுள்ள சாப்ட்வேர் தான்.ப்

    ReplyDelete
  28. கலீலுர் ரஹ்மான்July 31, 2010 at 2:05 PM

    போட்டோக்களில் விதவிதமாக டிசைன் செய்ய என்ற தலைப்பில் ART STUDIO பற்றி ”மென்பொருளை 30 முறை மட்டும்தான் உபயோகபடுத்த முடியும் என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது” என்ற R.ரவிசிலம்பரசன்_சிங்கை
    M.lakshan kumar போன்றவர்களின் கவலையை போக்க அதற்கான serial number இலவசமாக நான் தரத் தயார். வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். தேவையெனில் தெரிவிக்கவும். இந்த மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி.

    ReplyDelete
  29. TRY AFTER COMPLETE 30 TIMES AS A NEW USER.

    DEVA
    SELLIAHDEVAN@YAHOO.COM

    ReplyDelete