நம்மிடம் Microsoft Word Office 3 -தான் வைத்திருப்போம். ஆனால் நமக்கு வரும் கடிதம் Microsoft Word Office 7 -ல் வரும். வேர்ட் 3-ல் அதனை படிக்க முடியாது. அதைப்போல பிடிஎப் பைல்களை அதற்குரிய பிடிஎப் ரீடர் இருந்தால்தான் படிக்க முடியும். இந்த Docx to Doc Converter மூலம் சுலபமாக படிப்பதுடன் சுலபமாக அதை பிடிஎப் ஆகவோ - xml பைலாகவோ மாற்ற முடியும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட சின்ன சாப்ட்வேரான இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் உள்ள Select File மூலம் நீங்கள் எந்த பைலை திறக்க விரும்புகின்றீர்களோ அந்த பைலை திறக்கவும்.இடது பக்கம் பைலின் தம்ப்நெயில் வியு வரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள View கிளிக் செய்து இதன் நிறம் மாற்றிக்கொள்ளலாம். மேலும் இதிலிருந்து இந்த பைலை நாம் பிடிஎப் பாகவும்.எக்ஸ்எம்எல் பைலாகவும் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மேலும் இதிலிருந்து தேவையான பக்கத்தை தேவையான அளவில் நேரடியாக பிரிண்ட் எடுத்து்வைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பக்கங்களை மேலும் கீழும் நகர்த்திப்பார்பது - அளவினை பெரிதுபடுத்திப்பார்பபது என எண்ணற்ற வசதிகள் இதில உள்ளது.சின்ன சாப்ட்வேரான இதை பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது இது அவசியம் உதவும். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்று சொல்வார்கள் அல்லவா? அந்த பழமொழிக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பொருந்தும். பதிவினை பாரு்ங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன் சார் அருமை,கலக்கல் பதிவு...
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்...
பதிவுகள் nonstop ஆக தொடர வாழ்த்துக்கள் சார்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.....
தமிழ் கோப்புக்களை கன்வேர்ட் செய்யும் போது ஏதும் பிரச்சினை வருமா??
ReplyDelete:-)
ReplyDeleteஅருமை பகிர்வுக்கு நன்றி சார்.
ReplyDeleteநல்ல பகிர்வு நன்றீ வேலன்
ReplyDeleteஅருமை நண்பா ரேங்க்ல அடி பின்றீங்கலாமே கலக்குங்க
ReplyDeleteதேவைதான் நண்பா..
ReplyDeleteபயனுள்ள பதிவு..
ReplyDeleteவேலன்சார் பயன்மிக்க பதிவு வாழ்த்துக்கள்!!! நன்றி சார் மெயில் அனுப்பியமைக்கும் நன்றி!!ஆவலுடன்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
ReplyDeletePen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
எனும் பதிவு ஒன்றை இட்டுள்ளேன்...
அதனை பார்வையிட http://farhacool.blogspot.com/2010/09/pen-drive.html
வேலன் சார் அருமை,கலக்கல் பதிவு...
ReplyDeleteமாணவன் கூறியது...
ReplyDeleteவேலன் சார் அருமை,கலக்கல் பதிவு...
பயனுள்ள மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்...
பதிவுகள் nonstop ஆக தொடர வாழ்த்துக்கள் சார்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.....//
நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அஸ்பர் கூறியது...
ReplyDeleteதமிழ் கோப்புக்களை கன்வேர்ட் செய்யும் போது ஏதும் பிரச்சினை வருமா?ஃஃ
பிடிஎப்பாக மாற்றியுள்ளதை ஸ்கிரீன்ஷாட்டில் பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
ReplyDelete:-)///
நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Thomas Ruban கூறியது...
ReplyDeleteஅருமை பகிர்வுக்கு நன்றி சார்.
நன்றி ருபன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
ReplyDeleteநல்ல பகிர்வு நன்றீ வேலன்
ஃஃ//
நன்றி சகோதரி..தங்கள் வருகைககும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
ReplyDeleteஅருமை நண்பா ரேங்க்ல அடி பின்றீங்கலாமே கலக்குங்க
ஃஃ
எல்லாம் உங்கள் போன்றோர்களின் அன்பும் ஆசிர்வாதம் தான் நண்பர் சசி அவர்களே....
வாழ்க வளமுடன்.
வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
ReplyDeleteதேவைதான் நண்பா.//
நன்றி குணா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
ReplyDeleteபயனுள்ள பதிவு.//
நன்றி நண்பரே்..
வாழ் கவளமுடன்.
வேலன்.
கவிக்கிறுக்கன் (பாடுமீன்.கொம்) கூறியது...
ReplyDeleteவேலன்சார் பயன்மிக்க பதிவு வாழ்த்துக்கள்!!! நன்றி சார் மெயில் அனுப்பியமைக்கும் நன்றி!!ஆவலுடன்..ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Farhath கூறியது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
எனும் பதிவு ஒன்றை இட்டுள்ளேன்...
அதனை பார்வையிட http://farhacool.blogspot.com/2010/09/pen-drive.htmlஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteவேலன் சார் அருமை,கலக்கல் பதிவுஃ
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்பின் வேலன்
ReplyDeleteஅருமை அருமை - தகவல் பகிரும் பணி சிறந்த பணி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
pdf convertor கு இணைப்பு கொடுதிருண்டீர்கள் ஆனால் அங்கே போனால் ஸ்வீட் ய் டவுன் லோட் செய்யவா என்று கேட்கிறது என்ன செய்ய
ReplyDeleteபெஸ்ட் தகவல்கள்
ReplyDeleteபெஸ்ட்
ReplyDeleteநண்ப்ரே,
ReplyDeleteதங்கள் சேவை மிக உயர்ந்தது.
சீரோடு தொடர வாழ்த்துக்கள்!