Monday, September 6, 2010

வேலன்-இஸ்லாமிய நண்பர்களுக்கு-ஈத் பெருநாள் பரிசு.

இன்னும் நான்கு நாட்களில் இஸ்லாமிய நண்பர்களின் ஈத் 
பெருநாள் வருகின்றது. அவர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாக
 இஸ்லாமியர்களின் புனித குரான் பற்றிய இணையதளத்தை
 உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன். அத்துடன் அதன்
 சிறு விளக்கமும், படங்களும் உங்களின் பார்வைக்காக
 இணைத்து இருக்கின்றேன் நீங்களும் இந்த வெப்தளத்திற்க்கு
 சென்று பார்த்துவிட்டு இந்த இணையதளத்தை
 எனது ஈத் பெருநாள் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள்.
 மேலும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு
 ஈத் பெருநாள் பரிசாக இந்த வெப்தளத்தை
அறிமுகம்செய்யுமாறுகேட்டுக்கொள்கின்றேன்.  
மதங்களை கடந்து மனித நேயம் வளர வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
வேலன்.
இனி இந்த இணைய தளத்தை பார்க்கலாம். இந்த
 தளத்தை பார்வையிடஇங்கு கிளிக் செய்யவும்.www.tanzil.info  
இந்த இனையதளம் இஸ்லாமியர்களுக்கு மிக
 பயனுள்ளது. திருகுராஅனை கற்று கொள்பவர்களுக்கு
 மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்
 செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் 
ஆகும்.பயனுள்ளது
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோதெரியும;.தேவையானமொழியைத்தேர்வு செய்துகொள்ளலாம்
இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை 
எழுதுக்களின்மூலம்  தேவையான ஆயத்துகளை தேடிக்
கொள்ளலாம்அரபி டைப்தெரியவில்லை என்றால் 
அருகில் இருக்கும் Roots  மூலமாக  அரபி
 எழுதுக்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,
பக்கங்களை தேடிக்கொள்ளலாம் மட்டுமின்றி அருகில் காணப்படும்
 (-),(+)மூலமாக எழுத்துருக்களை பெரியதாகசிறியதாக அமைத்துக்
கொள்ளலாம்,
Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களைதேர்ந்தெடுக்கொள்ளலாம் அதன் அருகில்
 காண்ப்படும் பெருக்கல் குறிஎன்பதுஒதுப்படுகின்ற வரிகளை  
ஒருதடவைகேட்க நினைத்தால் பெருக்க்ல் குறியை ஒரு முறையும்
இரண்டு அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள் 
விருப்பதிற்கேற்ப அதில் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்

Translation பகுதியில் சென்று தமிழை தேர்வு செய்து 
மேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக் செய்தால் 
ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mouse  வைத்தால் 
அதன் விளக்கம் தமிழில் தெரியும்,  மேலே
 காணப்படும்Translation பகுதியில் கிளிக் செய்தால்
 குரான் முழுவதையும் தமிழில்காணலாம்.
Translation பகுதியில் கீழ் காணப்படும் 
Fixed Translation Box என்பது ஓதுகின்ற 
போது தானாக அதன் விளக்கம் அருகில் தெரியும்
Translation on Mouse Over
 என்பது ஓதப்படுகின்ற போது  Mouse   
ஆயத்துகளின்மேலே வைத்தால் தமிழில் விளக்கம் 
தெரியும்


Quran என்ற பகுதிக்கு சென்று அரபி எழுத்துகளை
தேர்ந்தெடுத்துக்கொள்ளாலம்





ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.



Display Options  சென்றும் எழுத்துருக்களின்அளவு 
மற்றும் Align  செய்து கொள்ளலாம்முயற்சி 
செய்து பாருங்கள்நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

மதம் சம்பந்தமான பதிவு என்பதால் இதில்
 ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன்


தளத்தை அறிமுகம் செய்த நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களுக்கு நன்றி..

65 comments:

  1. இது ஏற்கனவே நான் உபயோகிக்கும் தளம்தான் . அருமையான பகிர்வு.. இதில குறை ஒன்றும் இல்லை...

    நிறைய விஷயங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது இதன் சிறப்பம்சம் :-))

    ReplyDelete
  2. ஜெய்லானி கூறியது...
    இது ஏற்கனவே நான் உபயோகிக்கும் தளம்தான் . அருமையான பகிர்வு.. இதில குறை ஒன்றும் இல்லை...

    நிறைய விஷயங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது இதன் சிறப்பம்சம் :-))//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  3. அருமையான ரமலான் பரிசு வேலன் சார்.
    நல்ல பகிர்வு.
    வழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான ரமலான் சிறப்பு பரிசு வேலன் சார்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

    ReplyDelete
  5. அன்பின் தம்பி வேலா,

    இது திகட்டாத,
    அழியாத,
    மாசற்ற,
    விலை மதிக்க முடியாத,
    குறையற்ற,
    சிறந்த பரிசு .


    நன்றி.

    வாஞ்சையுடன் வாஞ்சூர்.

    ReplyDelete
  6. பரிசு எங்களுக்கு இல்லையா

    ReplyDelete
  7. நீங்கள் பரிசை வழங்கியமை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் . உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வேலன் சார். வாழ்க நீடுடி .

    ReplyDelete
  8. Dear friend,

    you set a best example for

    religious harmony. your present is

    really nice.

    Sheik Mujibur Rahman.

    ReplyDelete
  9. பரிசுக்கு ..நன்றி, வேலன் சார்...

    ReplyDelete
  10. மிக்க நன்றி வேலன் சார்

    ReplyDelete
  11. Dear Velan Sir,
    ITs really nice. you r the best example for religious harmony.

    Regards
    Thangam

    ReplyDelete
  12. Hm velan Sir Arumai....Arumai....Enkayooo Poorinka Neenka...

    ReplyDelete
  13. அருமையான ரமலான் பரிசு வேலன் சார்.

    ReplyDelete
  14. இஸ்லாமியர்களின் மீதான உங்களின் பரிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!
    நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தளம் www.tanzil.info மிக அருமையானது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; மற்ற மதத்தினர்களும் அவர்களின் மொழிகளின் வாயிலாக திரு குரானின் அழகிய சொற்றாடல்களை அறிந்துக்கொள்ளும் வகையில் உன்னதமாக வடிவமைக்கப் பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம். இது உலகத்தின் அனைத்து மக்களுக்குமான பரிசு; இஸ்லாமியர்களுக்காக வரைமுறை செய்யப்பட்டதல்ல!
    இருப்பினும் இஸ்லாமியர்களின் மீதான உங்களின் பரிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!
    சிறக்கட்டும் உங்கள் வாழ்வும், பணியும்.

    ReplyDelete
  15. அன்பு வேலன் அண்ணா,

    நலமா நீங்கள். புனித ரமலானில் தொழுகை, வேலை இரண்டிலுமே நேரம் சரியாகி விடுகிறது. அதனால் எதிலும் அவ்வளவாக பதிவிட முடியவில்லை. இந்த தன்சில் குரானில்தான் கணவர் எப்பொழுதுமே ஓதுவார். நல்ல தளம் இது. இருந்தாலும் மீண்டும் இதை நீங்கள் ஈத் அன்பளிப்பாக கொடுத்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். மிக்க நன்றி.

    அனனவருக்காகவும் உதவும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு இறைவன் நற்பாக்கியங்களள கொடுக்கட்டும். மேன்மேலும் உங்களது பணிசிறக்கட்டும்.

    அன்புடன்

    தங்கை

    ReplyDelete
  16. மிக மிக அருமையான பரிசு..
    மிக்க நன்றி வேலன் சார்.

    ReplyDelete
  17. VELAN ANNA
    NANRI SOLLA VARTHAIKAL ILLAI
    SHAREEF

    ReplyDelete
  18. Miga miga arumaiyana ramalan parisu

    mikka nandri.

    Ellam valla iraivan ungalukku nal aseervatham vazhanguvaraga.

    ReplyDelete
  19. Miga miga arumaiyana ramalan parisu

    mikka nandri.

    Ellam valla iraivan ungalukku nal aseervatham vazhanguvaraga.

    ReplyDelete
  20. பயனுள்ள் ஈத் பரிசு நன்றிகள் வேலன் சார்..
    மதம்தாண்டி தொடரட்டும் உங்கள் பனி.

    ReplyDelete
  21. மிக்க மகிழ்சி வேலன் சார்.
    ஈத் பெருநாள் பரிசு மிகவும் பயனுள்ளது. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

    செய்யது

    ReplyDelete
  22. ரமலானை கண்ணியபடுத்தி விட்டீர்கள்
    இறைவன் அருள் புரிவானாகுக.
    நன்றி.

    ReplyDelete
  23. நன்றி சார்.நான் உபயோகிக்கும் தளம்தான். அருமையான ரமலான் பரிசு.

    ReplyDelete
  24. velan sir thanks, holy quran not only for muslims,so anaivarum padikkalam

    ReplyDelete
  25. velan sir.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். best of luck

    ReplyDelete
  26. அழகான பரிசுக்கு அளவிலா மகிழ்ச்சி..

    வேலன் சார்..

    நன்றிகள்..

    ReplyDelete
  27. சே.குமார் கூறியது...
    அருமையான ரமலான் பரிசு வேலன் சார்.
    நல்ல பகிர்வு.
    வழ்த்துக்கள்.//

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  28. மாணவன் கூறியது...
    அருமையான ரமலான் சிறப்பு பரிசு வேலன் சார்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...//

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. VANJOOR கூறியது...
    அன்பின் தம்பி வேலா,

    இது திகட்டாத,
    அழியாத,
    மாசற்ற,
    விலை மதிக்க முடியாத,
    குறையற்ற,
    சிறந்த பரிசு .


    நன்றி.

    வாஞ்சையுடன் வாஞ்சூர்.ஃஃ


    நன்றி வாஞ்சூர் சார்...வருகைக்கும் கருத்துகு்ம் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  30. சசிகுமார் கூறியது...
    பரிசு எங்களுக்கு இல்லையா

    உங்களுக்கு இல்லாமலா..அவசியம் தருகின்றேன்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  31. AYUB KHAN கூறியது...
    நீங்கள் பரிசை வழங்கியமை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் . உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வேலன் சார். வாழ்க நீடுடி .ஃஃ

    நன்றி அயுப்கான் அவர்களே.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  32. பெயரில்லா கூறியது...
    Dear friend,

    you set a best example for

    religious harmony. your present is

    really nice.

    Sheik Mujibur Rahman.

    வாழ்த்துக்கு நன்றி ரஹ்மான் சார்.வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  33. அதிரை அபூபக்கர் கூறியது...
    பரிசுக்கு ..நன்றி, வேலன் சார்..ஃ

    நன்றி அபுபக்கர் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துத்தும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  34. Jaleela Kamal கூறியது...
    மிக்க நன்றி வேலன் சார்

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  35. thangam கூறியது...
    Dear Velan Sir,
    ITs really nice. you r the best example for religious harmony.

    Regards
    Thangamஃ

    நன்றி தங்கம் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  36. கவிக்கிறுக்கன் கூறியது...
    Hm velan Sir Arumai....Arumai....Enkayooo Poorinka Neenka...ஃஃ


    அட இங்கேதான் இருக்கேங்க..உங்களையெல்லாம் விட்டு நான் எங்கே போக முடியும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  37. rafi கூறியது...
    அருமையான ரமலான் பரிசு வேலன் சார்.ஃஃ


    நன்றி ரஃபி சார்...வருகைக்கும் கருத்துகம்கும் நன்றி வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  38. rafi கூறியது...
    naandri

    விரைவில் பிளாக் எழுத ஆரம்பியுங்கள். வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  39. PortoNovo KajaNazimudeen கூறியது...
    இஸ்லாமியர்களின் மீதான உங்களின் பரிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!
    நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தளம் www.tanzil.info மிக அருமையானது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; மற்ற மதத்தினர்களும் அவர்களின் மொழிகளின் வாயிலாக திரு குரானின் அழகிய சொற்றாடல்களை அறிந்துக்கொள்ளும் வகையில் உன்னதமாக வடிவமைக்கப் பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம். இது உலகத்தின் அனைத்து மக்களுக்குமான பரிசு; இஸ்லாமியர்களுக்காக வரைமுறை செய்யப்பட்டதல்ல!
    இருப்பினும் இஸ்லாமியர்களின் மீதான உங்களின் பரிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!
    சிறக்கட்டும் உங்கள் வாழ்வும், பணியும்.ஃஃ


    தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  40. afrine கூறியது...
    அன்பு வேலன் அண்ணா,

    நலமா நீங்கள். புனித ரமலானில் தொழுகை, வேலை இரண்டிலுமே நேரம் சரியாகி விடுகிறது. அதனால் எதிலும் அவ்வளவாக பதிவிட முடியவில்லை. இந்த தன்சில் குரானில்தான் கணவர் எப்பொழுதுமே ஓதுவார். நல்ல தளம் இது. இருந்தாலும் மீண்டும் இதை நீங்கள் ஈத் அன்பளிப்பாக கொடுத்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். மிக்க நன்றி.

    அனனவருக்காகவும் உதவும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு இறைவன் நற்பாக்கியங்களள கொடுக்கட்டும். மேன்மேலும் உங்களது பணிசிறக்கட்டும்.

    அன்புடன்

    தங்கை


    நன்றி சகோதரி...தங்களின் வருகைக்கும் ்வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  41. davlath- dubai கூறியது...
    மிக மிக அருமையான பரிசு..
    மிக்க நன்றி வேலன் சார்.


    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  42. பெயரில்லா கூறியது...
    VELAN ANNA
    NANRI SOLLA VARTHAIKAL ILLAI
    SHAREEFஃஃ

    நன்றி ஷெரிப் சார்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  43. பெயரில்லா கூறியது...
    Miga miga arumaiyana ramalan parisu

    mikka nandri.

    Ellam valla iraivan ungalukku nal aseervatham vazhanguvaraga.

    நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  44. Vadamally கூறியது...
    Miga miga arumaiyana ramalan parisu

    mikka nandri.

    Ellam valla iraivan ungalukku nal aseervatham vazhanguvaraga.

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  45. Riyas கூறியது...
    பயனுள்ள் ஈத் பரிசு நன்றிகள் வேலன் சார்..
    மதம்தாண்டி தொடரட்டும் உங்கள் பனி.

    நன்றி ரியாஸ் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  46. ராஜவம்சம் கூறியது...
    நன்றி வேலன் சார்.

    நன்றி ராஜவம்சம் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  47. பெயரில்லா கூறியது...
    மிக்க மகிழ்சி வேலன் சார்.
    ஈத் பெருநாள் பரிசு மிகவும் பயனுள்ளது. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

    செய்யது

    நன்றி நண்பர் செய்யது அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  48. Raja கூறியது...
    ரமலானை கண்ணியபடுத்தி விட்டீர்கள்
    இறைவன் அருள் புரிவானாகுக.
    நன்றிஃ

    நன்றி ராஜா சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  49. pashameed கூறியது...
    நன்றி சார்.நான் உபயோகிக்கும் தளம்தான். அருமையான ரமலான் பரிசு.

    நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  50. sadiq கூறியது...
    velan sir thanks, holy quran not only for muslims,so anaivarum padikkalam

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  51. Chitra கூறியது...
    Thats nice. :-)ஃஃ


    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  52. malik கூறியது...
    velan sir.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். best of luck


    நன்றி மாலிக் சார்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  53. nagoreismail கூறியது...
    அழகான பரிசுக்கு அளவிலா மகிழ்ச்சி..

    வேலன் சார்..

    நன்றிகள்ஃ


    நன்றி நண்பர் நாகூர் இஸ்மாயில் அவர்களே....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  54. திரு வேலன் அய்யா,
    இம்மாதம் எனக்கு வந்த இஸ்லாம்
    தொடர்புடைய மின்னஞ்சல்களில்
    பாதிக்கு மேல் tanzil.info பற்றியதே.
    ஆனால் யாரும் இவ்வளவு தெளிவாக
    விளக்கம் தரவில்லை. நீங்கள்
    இம்மாதத்தில் இட்டிருக்கும் இடுகைகளை
    காணும் போது சகோதரத்துவம்
    செத்துவிடவில்லை என்பது
    தெளிவாகிறது. இறைவனின் அருள் மழை
    உங்கள் வீட்டிலும் பொழியட்டும்.

    ReplyDelete
  55. nice quran site sir! very very thankyou ! karaihameed.blogspot.com

    ReplyDelete
  56. nice quran site sir! very very thankyou ! karaihameed.blogspot.com

    ReplyDelete
  57. மிக்க நன்றி வேலன் சார், மிக அருமையான ரமலான் பரிசு

    ReplyDelete
  58. அருமையான ரமலான் பரிசு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    உங்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்!

    அன்புடன் மஜீத்.

    ReplyDelete
  59. assalamu alaikum thanks for gift best wishes mr.velan

    ReplyDelete
  60. அனனவருக்காகவும் உதவும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு இறைவன் நற்பாக்கியங்களள கொடுக்கட்டும். மேன்மேலும் உங்களது பணிசிறக்கட்டும்
    HAJI.NISHAR.SINGAPORE

    ReplyDelete
  61. dear velan sir
    my name is ismail this site of very use full to all persion thanks for u pls give me for any other life using software this is realy ur gift of islamic persion assalamu alaikum

    ReplyDelete
  62. நானும் உங்கள் மாவட்டதுக்காரனாக இருந்து தற்போது திருவாரூர் மாவட்ட்காரானாக உள்ளேன் உங்கள் வெளியீடுகள் என் கண்ணில் படாமல் இருந்ததற்காக வருந்துகிறேன் தொடரும் உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள் நன்றியுடன் உமர் ஜமாலி

    ReplyDelete