Monday, October 4, 2010

வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க

தீபாவளின்னா பட்டாசு.....கிருஸ்மஸ் என்றால் கேக்.....ரம்ஸான் என்றால் பிரியாணி....புத்தாண்டு என்றால் ...நினைவுக்கு வருவது காலண்டர்தான். அந்த காலண்டரை நாம் நமது பிரிண்டரிலேயே நமது புகைப்டம் வைத்து தயாரித்துக்கொள்ளலாம். சிவகாசியில் திபாவளி முடிந்ததும் அச்சக உரிமையாளர்கள் கவனம் செலுத்துவது காலண்டர் தயாரிப்பில்தான் அந்த காலண்டர் தயாரிப்புக்கான சின்ன சாப்ட்வேரை இஙகு பதிவிடுகி்ன்றேன். 20 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வலது புறம் காலணடரின் ப்ரிவியுவும் இடதுபுறம் அதற்கான் செட்டிங்ஸ்ம் காணப்படும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மாதக்காலண்டரின் நிறம் - எழுத்துருக்களை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Style Browser -ல் Classic Home Monthly Modern My Styles Original Special Standart  என 75க் கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளது. நாம் தேவையானதை கிளிக் செய்தால் போதுமானது்.
நமது திருமணநாள் - பிறந்த நாள் - குழந்தைகள் பிறந்தநாள் - முக்கிய நிகழ்ச்சிகள் நாள் என இதில் குறித்துவைக்கும் வசதிஉள்ளது. நாமே நமது விடுமுறை நாட்களை உருவாக்கி கொள்ளலாம்.
காலண்டரின் முகப்பில் தேவையான பெயரை கொடுக்கலாம். இதனால் இதனை வாங்கியவர்கள் காலண்டரை பார்க்கும் சமயம் நம்மை நினைவு கொள்வார்கள்.
இதன்படி உருவாக்கிய டிசைன் கீழே பாருங்கள்.
நடுவில் வரும் புகைப்படமும் சரி - பின்புறம் வரும் புகைப்படமும் சரி..நாம்விருப்பபடி உருவாக்கி கொள்ளலாம். ஓரே காலண்டரில் குருப் போட்டோவும் உருவாக்கலாம். Adding Photoவில் No Photo- Single Photo- Collage என எது தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். 
காலண்டரின் நடுவில் கிளிப் ஆர்ட் படம் வேண்டுமா? அதனையும்இதன் மூலம் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள Make Calender கிளிக் செய்து பின்னர் பிரிண்ட் போட்டுக்கொள்ளவும்.போட்டோஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் போட்டோவை யே போட்டு காலண்டராக கொடுத்தால் என்றென்றும் நம்மை நினைவில்கொள்வார்கள்.புது வருடம் பிறக்க தான் இன்னும் 80 நாள் இருக்கின்றது அதற்குள் இந்த சாப்ட்வேர் எதற்கு என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. இதில் நீங்கள் பழகுவதற்கு நாட்கள் வேண்டாமா..? அதற்குதான் முன்னரே இதனை பதிவிடுகின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். 
கரு்த்துக்களைகூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிப்பு- அலேக்ஸா ரேங்கில் நானும் 99,823 புள்ளிகள் எடுத்து ஒரு லட்சத்திற்கும் உள் வந்ததை அடுத்து முதலில் வாழ்தது சொன்ன திரு.சிரடி அவர்களுக்கும் (அவருடைய வலைதளத்தில் Flash News வெளியிட்டுள்ளார்) திரு.வடிவேலன் (கணிணி மென்பொருள் கூடம்)அவர்களுக்கும் நன்றி.
இந்த இலக்கை அடைய உதவிய வாசகர்களுக்கும். நண்பர்களுக்கும் திரட்டிகள்.தமிலிஷ்.யுத்புல் விகடனுக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்.
வேலன்..

25 comments:

  1. அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்த்தற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பிரமாதம் வேலன் சார்,
    சரியான நேரத்திற்கு பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்...
    அனைவரும் அவர்கள் விருப்பம்போல் டிசைன் செய்து பயன்படுத்தலாம் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழலாம்...
    மிகவும் பயனுள்ள மென்பொருள்
    அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்ததற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...
    இன்னும் முன்னனிக்கு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
    நன்றி சார்....

    ReplyDelete
  3. வணக்கம் வேலன் சார் ,
    அலேக்ஸா ரேங்கில் ஒரு லட்சத்திற்கும் உள் வந்ததற்கு வாழ்த்துக்கள் .காலண்டர் மிக அருமை

    ReplyDelete
  4. மாப்ஸ். வாழ்த்துக்கள் .
    தொடருங்க ராஜா.

    ReplyDelete
  5. அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்த்தற்கு வாழ்த்துக்கள் வேலன் சார்!. கலக்குங்க..

    ReplyDelete
  6. வாழ்த்துகள் வேலன் சார்...

    ReplyDelete
  7. அலேக்ஸா ரேங்கில் ஒரு லட்சத்திற்கும் உள் வந்ததற்கு வாழ்த்துக்கள் .காலண்டர் மிக அருமை

    ReplyDelete
  8. சரியான நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டமைக்கு நன்றிகள்.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. PADU SUPER SIR, TIMING HELP SIR
    ALEX SATHANAIKU MIKKA NAL VAZTHUGAL SIR
    VAZHA VALAMUDAN

    ReplyDelete
  10. தமிழ் மகன் கூறியது...
    அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்த்தற்கு வாழ்த்துக்கள்.
    //

    நன்றி தமிழ்மகன் சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. மாணவன் கூறியது...
    பிரமாதம் வேலன் சார்,
    சரியான நேரத்திற்கு பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்...
    அனைவரும் அவர்கள் விருப்பம்போல் டிசைன் செய்து பயன்படுத்தலாம் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழலாம்...
    மிகவும் பயனுள்ள மென்பொருள்
    அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்ததற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...
    இன்னும் முன்னனிக்கு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...//

    நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. sakthi கூறியது...
    வணக்கம் வேலன் சார் ,
    அலேக்ஸா ரேங்கில் ஒரு லட்சத்திற்கும் உள் வந்ததற்கு வாழ்த்துக்கள் .காலண்டர் மிக அருமை
    //

    நன்றி சக்தி...தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும ்நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ஸ். வாழ்த்துக்கள் .
    தொடருங்க ராஜா.ஃ

    நன்றி மாம்ஸ்..எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தான்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. சூர்யா ௧ண்ணன் கூறியது...
    அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்த்தற்கு வாழ்த்துக்கள் வேலன் சார்!. கலக்குங்க.//

    நன்றி சூர்யா கண்ணன் சார்.தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. ஆ.ஞானசேகரன் கூறியது...
    வாழ்த்துகள் வேலன் சார்...//

    நன்றி ஞானசேகரன் சார்...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. சே.குமார் கூறியது...
    அலேக்ஸா ரேங்கில் ஒரு லட்சத்திற்கும் உள் வந்ததற்கு வாழ்த்துக்கள் .காலண்டர் மிக அருமைஃ

    நன்றி குமார் சார்...தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. மச்சவல்லவன் கூறியது...
    சரியான நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டமைக்கு நன்றிகள்.
    வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி மச்சவல்வலன் சார்...
    தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Mrs.Menagasathia கூறியது...
    congrats!!ஃ

    நன்றி சகோதரி...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. dharumaidasan கூறியது...
    PADU SUPER SIR, TIMING HELP SIR
    ALEX SATHANAIKU MIKKA NAL VAZTHUGAL SIR
    VAZHA VALAMUDAN


    நன்றி சார்...தங்கள் வருகைககும வாழ்ததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. DrPKandaswamyPhD கூறியது...
    வாழ்த்துக்கள்ஃ


    நன்றி டாக்டர்...
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்த்தற்கு வாழ்த்துக்கள்.

    Respected Mr.Velan sir,
    i dowonload the calendare maker software .but it will be trail version sir , i make a calender and save the time, i got a mesage for kindly bye the online software,
    kindly explain me and send the software .

    My Id:govind1968in@yahoo.co.in

    thanking you
    unmaivrumbi,
    Mumbai.

    ReplyDelete
  22. unmaivrumbi கூறியது...
    அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் வந்த்தற்கு வாழ்த்துக்கள்.

    Respected Mr.Velan sir,
    i dowonload the calendare maker software .but it will be trail version sir , i make a calender and save the time, i got a mesage for kindly bye the online software,
    kindly explain me and send the software .

    My Id:govind1968in@yahoo.co.in

    thanking you
    unmaivrumbi,
    Mumbai.ஃஃ

    தங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. நாகன்குடி பாலு.September 11, 2011 at 6:35 PM

    நண்பரே வணக்கம்! நான் தங்களது பதிவுகள் பலவற்றை படித்துள்ளேன், ஆனால் எனக்கு கருத்து சொல்வது எப்படி என்று தெரியாமல் இருந்தது இன்று தான் கண்டுபிடித்து இதனை பதிகிறேன். தங்களது பதிவு மிகவும் உபயோகமானது. நன்றி,

    ReplyDelete
  24. Respected Mr.Velan sir,
    i dowonload the calendare maker software .but it will be trail version sir , i make a calender and save the time, i got a mesage for kindly bye the online software,
    kindly explain me and send the software .

    My Id:govind1968in@yahoo.co.in
    Respected Mr.Velan,
    i download the calendar maker software .but it will be trail version, i make a calender and save the time, i got a message for kindly bye the online software,
    kindly send the software .

    My Mail : gopikrish24@gmail.com



    ReplyDelete