வேலன்-அதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள

வெவ்வெறு இ-மெயில் முகவரிகள் - சில தளங்களின் பாஸ்வேர்ட்கள்.வங்கி கணக்கு விவரங்கள் - ஏ.டி.எம.கார்டின் பாஸ்வேர்ட்கள் என அனைத்து விவரங்களையும் தனிப்பட்ட போல்டரிலோ - பென்டிரைவிலோ - பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம்.இதனை நீங்கள் பயன்படுத்தியவுடன் அனைத்து பாஸ்வேர்ட்களையும் நினைவில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இந்த சாப்ட்வேருக்கு நாம் தரும் மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் நாம் ஞாபகமாக நினைவில் கொண்டால் போதும்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுக்கவும. இந்த மாஸ்டர் மாஸ்வேரட் தான் அனைத்து விண்டோக்களையும் ஒப்பன் செய்யும் பாஸ்வேர்ட் உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் நம்மிடம் உள்ள அனைத்து சாவி கொத்துக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அந்த சாவியை பத்திரமாக வைத்துக்கொள்ளுவோம் அல்லவா. அதுபோல்தான் இந்த மாஸ்டர் பாஸ்வேர்ட்..எனவே இதனை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.மறுமுறை அதையே மீண்டும் தரவும்.
பாஸ்வேர்ட தயாரானதும் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.
ஒ.கே. கொடுத்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் ஒப்பன் ஆகும். இதில நீ்ங்கள் முதலில் கொடுத்த மாஸ்டர் பாஸ்வேர்டினை மீண்டும் கொடுக்கவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நியு டேடா பைலை ஓப்பன் செய்யவும்.
இதில் நியு என்பதனை கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்கள தகவல்களை பதிவு செய்யவும்.நான் உதாரணத்திற்கு ஜி-மெயிலின் இ-மெயில் முகவரி -யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்துள்ளேன்.
கடைசியில் சேமிக்கவும். இதைப்போலவே உங்களிடம் உள்ள கணக்குகளை இதுபோல் ஒவ்வொன்றாக சேமிக்கவும்.
இப்போது நீங்கள் இந்த பேனலை திறந்து கொள்ளுங்கள். நீங்கள் திறக்க இருக்கும் தளமோ - இ-மெயில் விண்டோவினையோ திறந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் இந்த தளத்தில் இருந்து அந்த தளத்திற்கு கர்சரால் இழுத்து விடுங்கள். 


உங்களுக்கு அந்த தளம் ஒப்பன் ஆகிவிடும்.யூசர் நேம் தட்டச்சு செய்வதோ -பாஸ்வேரட் நினைவு கொள்ளவோ தேவையில்லை.நேரம் அதிகம் நமக்கு மிச்சமாகும். உங்கள் பர்சனல் தகவல் அடங்கிய பைலை உங்கள் பென்டிரைவில் கொண்டு செல்லாம். எந்த கணிணியிலும் பென்டிரைவை இணைத்து தகவலை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

எஸ்.கே said...

அருமை சார்! அருமை!

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அருமையாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள் சூப்பர் வேலன் சார்
பகிர்ந்தமைக்கு நன்றி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

Admin said...

மிகவும் பயன்ள்ள தகவல் சார்...! இதுவரை passwords-ஐ நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தது.

இதனால் நமது கணக்கு hack செய்யப்பட வாய்ப்பு உள்ளதா?

நிகழ்காலத்தில்... said...

இதன் நம்பகத்தன்மை உறுதி செய்ய முடியுமா?

பொன் மாலை பொழுது said...

சரி ,நல்லாதான் இருக்கு மாப்ள. நேற்றைய செய்தி தெரியுமா?
இங்கிலாந்தில் உள்ள அணைத்து கூகிள் பயன் பாட்டாளர்களின் சொந்த விபரங்களை , வங்கி கணக்கு போன்ற விபரங்களையும் எல்லாம் கூகிள் நிறுவனமே சேகரித்ததை ஒத்துக்கொண்டுள்ளது.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் - கதைதான் இது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் பயனுள்ள மென்பொருள் அண்ணா.. பகிர்வுக்கு நன்றி..

ADMIN said...

ஒவ்வொவ்வொரு பதிவும் புதுசு.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு தினுசு...ஹை.. எனக்கு 'வேலன்' ரொம்ப பிடிக்கும்..!

NAGA INTHU said...

வெல்டன் வேலன்.மிகவும் நல்ல உபயோகமான மென்பொருள்.வாழ்த்துக்கள்.
அரவரசன்.

valaignan said...

Good Post and Thanks to our respected Mr.Velan

However one should remember ANY information in the computer can be hacked and so it is advisable to use this facility only for non important sites.A big NO NO for banks and shares related sites.

Be very alert and safe

Good Luck

சிவானந்தம் said...

வேலன் சார், பதிவு போடறது முக்கியமில்ல, ஆனா அத மத்தவங்களுக்கு புரியிற மாதிரி போடறதிலேயும், கூடவே விளக்க படம் காட்டியும் நல்ல பதிவா போடறீங்க. keep it up.

அன்புடன் அருணா said...

Good post!

Anonymous said...

நல்ல தகவல் சார் நன்றி........

சரவணன்.D said...

நல்ல தகவல் சார் நன்றி........

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமை சார்! அருமை!
//

நன்றி எஸ்.கே. சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அருமையாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள் சூப்பர் வேலன் சார்
பகிர்ந்தமைக்கு நன்றி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்..


நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Abdul Basith கூறியது...
மிகவும் பயன்ள்ள தகவல் சார்...! இதுவரை passwords-ஐ நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தது.

இதனால் நமது கணக்கு hack செய்யப்பட வாய்ப்பு உள்ளதா?
ஃஃ

நன்றி அப்துல் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

நிகழ்காலத்தில்... கூறியது...
இதன் நம்பகத்தன்மை உறுதி செய்ய முடியுமாஃஃ

எதைதான் நம்ப முடியும். நம்பிக்கையே வாழ்க்கை...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
சரி ,நல்லாதான் இருக்கு மாப்ள. நேற்றைய செய்தி தெரியுமா?
இங்கிலாந்தில் உள்ள அணைத்து கூகிள் பயன் பாட்டாளர்களின் சொந்த விபரங்களை , வங்கி கணக்கு போன்ற விபரங்களையும் எல்லாம் கூகிள் நிறுவனமே சேகரித்ததை ஒத்துக்கொண்டுள்ளது.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் - கதைதான் இது.

தகவலுக்கு நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள் அண்ணா.. பகிர்வுக்கு நன்றி.ஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
ஒவ்வொவ்வொரு பதிவும் புதுசு.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு தினுசு...ஹை.. எனக்கு 'வேலன்' ரொம்ப பிடிக்கும்..ஃஃ

நன்றி தங்கம் பழனி சார்...உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

NAGA கூறியது...
வெல்டன் வேலன்.மிகவும் நல்ல உபயோகமான மென்பொருள்.வாழ்த்துக்கள்.
அரவரசன்ஃஃ

நன்றி நண்பர் அரவரசன் அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

valaignan கூறியது...
Good Post and Thanks to our respected Mr.Velan

However one should remember ANY information in the computer can be hacked and so it is advisable to use this facility only for non important sites.A big NO NO for banks and shares related sites.

Be very alert and safe

Good Luckஃஃ

உண்மைதான் சார்..எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வந்தார். நீ எவ்வளவு ஸ்டாங்கான பாஸ்வேர்ட் வேண்டுமானாலும் கொடு என்றார். நான் விதவிதமான கேரக்டரில் 20 எழுத்துக்களில் படு ஸ்டாங்கான பாஸ்வேர்ட் கொடுத்தேன்.சில நிமிடங்களில் அதையே உடைத்து ஓப்பன் செய்துவிட்டார்..அதற்கு என்ன சொல்லுகின்றீர்கள்...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Shiva கூறியது...
வேலன் சார், பதிவு போடறது முக்கியமில்ல, ஆனா அத மத்தவங்களுக்கு புரியிற மாதிரி போடறதிலேயும், கூடவே விளக்க படம் காட்டியும் நல்ல பதிவா போடறீங்க. keep it up.
//
நன்றி சிவா..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
Good post!ஃஃ


வாங்க டீச்சர்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நல்ல தகவல் சார் நன்றி........


சரவணன்.D கூறியது...
நல்ல தகவல் சார் நன்றி........


நன்றி சரவணன் ..தங்கள் வ்ருகைக்கு்ம் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

S.முத்துவேல் said...

super sir ! ! !


thanks uuuuuuuuu .

வேலன். said...

எஸ்.முத்துவேல் கூறியது...
super sir ! ! !


thanks uuuuuuuuu .ஃஃ

நன்றி முத்துவேல்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...