Saturday, December 4, 2010

வேலன்-ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை அறிந்துகொள்ள


ஆங்கிலத்தில் ஆயிரம் வார்த்தைக்கு மேல் அறிந்துகொள்ள அருமையான சாப்ட்வேர் இது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உஙகளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Start கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள கட்டத்திற்கு ஏற்பஆங்கில் வார்த்தைகளை கிளிக் செய்யவேண்டும். உங்களுடைய விடை சரியாக இருந்தால் எழுத்து வரும் தவறாக இருக்கும் பட்சத்தில் இதில் உள்ள கட்டத்தில் பபூன் உருவம் உருவாகும். 
சரியான விடை வரும் சமயம் இனிய இன்னிசையுடன் கீழ்கண்ட வி்ண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் எவ்வளவு சரியான விடை கொடுத்தீர்கள்.தவறான விடை கொடுத்தீர்கள.எவ்வளவு நிமிடத்தில் முடித்தீர்கள் என டிஸ்பிளே ஆகும்.அதிகமான வார்த்தைகளை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.குழந்தைகளின் அறிவு இதன் மூலம் விருத்தியாகும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்கவளமுடன்.
வேலன்.

16 comments:

  1. அருமை சார்,

    //.குழந்தைகளின் அறிவு இதன் மூலம் விருத்தியாகும்.//

    குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் என்னைப் போன்ற மாணவர்களுக்கும்,அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும் சார்...

    பகிவுக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல். நன்றிங்க.

    ReplyDelete
  3. பயனுள்ள மென்பொருள்

    ReplyDelete
  4. பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. பயனுள்ள மென்பொருள்..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. மென்பொருள் அறிமுகத்துக்கு நன்றி..!

    குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும்.

    குழைந்தைகளுக்கு பிடித்தமான மென்பொருள் அறிமுகப்படுத்திய உங்களையும்தான்...!

    பயனுள்ள மென்பொருள்களை தேடித் தரும் உங்கள் பணி மகத்தானது..

    நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. நன்றி ஐயா நன்றி

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல். நன்றிங்க.

    ReplyDelete
  9. மாணவன் கூறியது...
    அருமை சார்,

    //.குழந்தைகளின் அறிவு இதன் மூலம் விருத்தியாகும்.//

    குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் என்னைப் போன்ற மாணவர்களுக்கும்,அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும் சார்...

    பகிவுக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி
    //

    நன்றி சிம்பு ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. Chitra கூறியது...
    பயனுள்ள தகவல். நன்றிங்க.
    //

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. ஆ.ஞானசேகரன் கூறியது...
    பயனுள்ள மென்பொருள்


    நன்றி ஞானசேகரன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. மச்சவல்லவன் கூறியது...
    பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
    வாழ்த்துக்கள்...


    நன்றி மச்சவல்லவன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துத்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. Nithin கூறியது...
    பயனுள்ள மென்பொருள்..

    வாழ்த்துக்கள்.ஃஃ

    நன்றி நிதின் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. தங்கம்பழனி கூறியது...
    மென்பொருள் அறிமுகத்துக்கு நன்றி..!

    குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும்.

    குழைந்தைகளுக்கு பிடித்தமான மென்பொருள் அறிமுகப்படுத்திய உங்களையும்தான்...!

    பயனுள்ள மென்பொருள்களை தேடித் தரும் உங்கள் பணி மகத்தானது..

    நன்றி! வாழ்த்துக்கள்..!
    ஃஃ

    நன்றி தங்கம் பழனி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Umashankar கூறியது...
    நன்றி ஐயா நன்றி


    நன்றி உமாசங்கர் சார்..
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  16. சே.குமார் கூறியது...
    பயனுள்ள தகவல். நன்றிங்க.


    நன்றி குமார் சார்...
    வாழ்க வளமு்டன்,
    வேலன்.

    ReplyDelete