வேலன்-போட்டோஷாப் -புகைப்படத்தின் ஓரங்களை அழகாக்க

 போட்டோக்கள் விதவிதமாக எடுப்போம். ஆனால் அதை மெருகெற்றிபார்த்தால் தான் மேலும் அழகாக இருக்கும். சின்ன சின்ன ஜிகினா வேலைகள் மூலம் நாம் புகைப்படத்தை மேலும் அழகாக்கலாம். மிக குறைந்த அளவில் 55 கே.பி.( 1 எம்.பியில் 20 வதில் ஒருபங்கு)கொளளளவு கொண்ட ஆக்ஷன் டூலான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.வழக்கப்படி இதை போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து கொள்ளளவும்.தேவையான புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
டிசைன்செய்தபின் வந்துள்ள படம் கீழே-
மற்றும் ஒரு படம் கீழே-
டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே- அலைகளின் அளவை தேவையான அளவுக்கு அட்ஜஸட் செய்து கொள்ளலாம்.
மற்றும் ஒரு படம் கீழே-
டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே-
மேலும் சில படங்கள் கீழே-
\

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
நீ என்னதான் தலைகீழே நின்னாலும் உன்னை நான் கூட்டணியில் சேர்த்துக்கமாட்டேன் போ....

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

மாணவன் said...

என்ன இந்த வாரம் போட்டோஷாப் வாரமா? கலக்குங்க...

மாணவன் said...

//மிக குறைந்த அளவில் 55 கே.பி.( 1 எம்.பியில் 20 வதில் ஒருபங்கு)//

ம்ம்... பகிர்வுக்கு நன்றி சார்

மாணவன் said...

ஜாலி போட்டோஸ் மீண்டும் ஆரம்பா? செம்ம கலக்கல்... தொடருங்கள்

பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது said...

O.K. நல்லாத்தான் இருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

தேவையான மென்பொருள் மிக்க நன்றி சார்

Chitra said...

அழகான படங்களை, மேலும் அழகாக ஆக்கும் வழிகள், சூப்பர்!

Amazing Only said...

Super sir

ஜெயக்குமார். த said...

வேலன் அவர்களே அருமையாக பதிவுகளை இடுகிறிர்கள்.உங்கள் பனி தொடரட்டும் .உங்கள் பதிவுகளை 2008 இலிருந்து படித்துவருகிறேன் .கல்யாண் ஆல்பம் டவுன்லோட் அகமாடிங்கது .மீண்டும் ஒருமுறை அந்த பதிவை போடவும்,நன்றி
j .kumar

மச்சவல்லவன் said...

மிகவும் அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள் சார்.

PalaniWorld said...

வேலன் சார் மிகவும் பயனுள்ள மென்பொருள்.மேலும் என் நண்பர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பதிவை பற்றி கேட்ட போது உங்கள் ப்ளாக்கில் படித்த ஞாபகம் வர நண்பருக்கு உங்கள் தள முகவரி அளித்தேன்.ஆனால் அவர் அந்த பதிவை தேடி தேடி வெறுத்து போய் என்னையே தேடி தரசொன்னார்.நானும் அளித்தேன்.பல நண்பர்களுக்கு உங்கள் முகவரியை அளித்துள்ளேன்.எல்லோரும் சொல்லும் குறை பதிவை தேட முடிவதில்லை என்பதுதான்.நீங்கள் label,categories gadget வசதியை உங்கள் ப்ளாக்கில் ஏன் போட கூடாது.

dharumaidasan said...

மிக்க பயனுள்ள பதிவு
மிக்க நன்றி அய்யா

LECTURER NAVEEN said...

vanakkam in ur blog followers list one guy add name with "pundai kattuthal" wit nude pic.pls remove him because i would like to refer ur site to my students.pls do it sir

வேலன். said...

மாணவன் கூறியது...
என்ன இந்த வாரம் போட்டோஷாப் வாரமா? கலக்குங்க...
//

//மிக குறைந்த அளவில் 55 கே.பி.( 1 எம்.பியில் 20 வதில் ஒருபங்கு)//

ம்ம்... பகிர்வுக்கு நன்றி சார்
//

ஜாலி போட்டோஸ் மீண்டும் ஆரம்பா? செம்ம கலக்கல்... தொடருங்கள்

பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
//

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
O.K. நல்லாத்தான் இருக்கு.
ஃஃ

நன்றி மாம்ஸ்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
தேவையான மென்பொருள் மிக்க நன்றி சார்
ஃஃ

நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
அழகான படங்களை, மேலும் அழகாக ஆக்கும் வழிகள், சூப்பர்!
ஃஃ

தம்பதி சமேதராகவந்து வாழ்த்துள்ளீர்கள்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Amazing Only கூறியது...
Super sirஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

kjuiu கூறியது...
வேலன் அவர்களே அருமையாக பதிவுகளை இடுகிறிர்கள்.உங்கள் பனி தொடரட்டும் .உங்கள் பதிவுகளை 2008 இலிருந்து படித்துவருகிறேன் .கல்யாண் ஆல்பம் டவுன்லோட் அகமாடிங்கது .மீண்டும் ஒருமுறை அந்த பதிவை போடவும்,நன்றி
j .kumarஃஃ

நன்றி நண்பரே...பதிவிடுகின்றேன்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
மிகவும் அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள் சார்.
ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
வேலன் சார் மிகவும் பயனுள்ள மென்பொருள்.மேலும் என் நண்பர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பதிவை பற்றி கேட்ட போது உங்கள் ப்ளாக்கில் படித்த ஞாபகம் வர நண்பருக்கு உங்கள் தள முகவரி அளித்தேன்.ஆனால் அவர் அந்த பதிவை தேடி தேடி வெறுத்து போய் என்னையே தேடி தரசொன்னார்.நானும் அளித்தேன்.பல நண்பர்களுக்கு உங்கள் முகவரியை அளித்துள்ளேன்.எல்லோரும் சொல்லும் குறை பதிவை தேட முடிவதில்லை என்பதுதான்.நீங்கள் label,categories gadget வசதியை உங்கள் ப்ளாக்கில் ஏன் போட கூடாது.

தங்கள் குறையை விரைவில் நிறைவேற்றுகின்றேன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்து்க்கும் நனறி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
மிக்க பயனுள்ள பதிவு
மிக்க நன்றி அய்யா
ஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்..

வேலன். said...

LECTURER NAVEEN கூறியது...
vanakkam in ur blog followers list one guy add name with "pundai kattuthal" wit nude pic.pls remove him because i would like to refer ur site to my students.pls do it sir
ஃஃ

தங்கள் தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி சார்..விரைவில் சரிசெய்கின்றேன்.
தங்கள் ஆதரவுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

இம்ரான் said...

அண்ணா!
எனக்கு தமிழில் டைப் செய்ய தெரியாது
நான் இதற்கு கூகிள் தமிழ் இன்புட் முறை யை தான் பயன்படுத்துகின்றேன்
எனக்கு இப்பொழுது போடோஷாப்பில் தமிழ் டைப் செய்ய என்ன செய்ய வேண்டும்

மரு.கோ. பழநி said...

நண்பரே,

அனைவர்க்கும் கல்வி என்று யுனிஸெஃப் உதவியோடு அரசுகள் முனைவதைவிட, பாமரனுக்கும் கணிணி திறன்கள் என்று முனையும் உங்களுக்கு நன்றி.

இன்றுதான் எதேச்சையாக வலை உலகை நோண்டிக்கொண்டிருந்த போது நீங்கள் கண்ணில் பட்டது என் நல்லதிருஷ்டமே.

அநேகரைப்போல என்னால் இங்கு அடிக்கடி வரமுடியாது என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

எனக்கு ஒரு சந்தேகம். ஒரு புகைப்பத்தை மட்டும் எடுத்து - பிண்ணனியை நீக்கி, - படத்தின் அவுட்லைனோடு மட்டும் - எடுத்து, பிற இடங்களில் சேர்ப்பது (அல்லது ஒட்டுவது) எப்படி.

வழக்கமான முறையில் பிண்ணனியும் சேர்ந்தே வருகிறது. அல்லது அவுட்லைனோடு கட் செய்தாலும், ஒட்டுகின்ற இடத்தில், கட் செய்த இடங்கள் வெள்ளை நிறத்தோடு வருகிறது. வகுப்புகள் எடுக்க, பவர்பாயிண்டில் நம் பேக்கிரவுண்ட் வெள்ளையாக இருந்தால், இது தெரிவதில்லை. மற்ற எல்லா நேரத்திலும் இது பிரச்சினையாக உள்ளதே, இதை தவிர்ப்பது எப்படி.

கொஞ்சம் நீளமாக எழுதிவிட்டேன். அலுப்பாக இருந்தால் மன்னிக்க.

அன்புடன்,
மரு.கோ. பழநி.

Anonymous said...

Related Posts Plugin for WordPress, Blogger...