வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய

24 மணிநேரமும் இணைய இணைப்பு இலவசம் என்றில்லாமல் இரவு 2 மணி முதல் காலை 8 மணிவரை இலவச பதிவிறக்கம் அனுபவிப்பவர்கள் ஏராளம். அதிகாலை 2.15 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கம்யூட்டரை ஆன்செய்துவிட்டு மீண்டும் உறக்கத்தை தொடருவார்கள். காலை 7.45 க்கு இணைய இணைப்பை துண்டித்துவிடுவார்கள். எப்பொழுதாவது என்றால் சரி..தினசரி அவ்வாறு எழுந்து டவுண்லோடிங் போட்டுவிட்டு படுப்பது என்றால் சிரமம். அதுபோல்வெளியில் எங்காவது சென்றாலும் - இரவு பணிக்கு சென்றலாலும் டவுண்லோடு செய்வது கடினமே. அந்த கடினமான பணியை சுலபமாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் படி நாம் பதிவிறக்கம் செய்யும் நேரத்தை நிர்ணயிக்கலாம். அதிகாலை 2 மணியிலிருந்து இலவசம் என்றாலும் நாம் 2.15 மணியை செட் செய்வதே நமக்கு பயன்தரும்.அதுபோல் காலை 8 மணிவரை இலவச நேரம் இருந்தாலும் 15 நிமிடம் முன்னரே முடித்துவிடவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரை பற்றி நண்பர் பதிவிட்டுள்ளார். அவர்பிளாக்கில் பதிவிட்டுள்ள பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.விரிவான விளக்கம் கொடுத்துள்ளதால் மேலும் நான் விளக்கவில்லை...இந்த சாப்ட்வேர் முக்கியமாக பிஎஸ்என்எல் -BSNL -சந்தாதரர்களுக்கு மிகவும் பயன்படும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
நன்றி - Sarath Cholayil

வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

மாணவன் said...

பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்

Sudheepsankar said...

டியர் வேலன் சார்,

கூடிய விரைவில் தமிழில் பின்னூட்டம் இட உதவுங்கள்

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க...

மைதீன் said...

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வேலன்.

மச்சவல்லவன் said...

மிக அருமயான பதிவுசார்.
வாழ்த்துக்கள்.

dharumaidasan said...

அய்யா மிக நல்ல பதிவு .மிக்க நன்றி

puduvaisiva said...

பதிவு நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்.

Unknown said...

வேலன் சார் அவர்களுக்கு
வணக்கம்
நான் தங்களின் பிளாக்கை ஒருவாரத்திற்கு முன் தான் பார்த்தேன். அதுமுதல் தங்களின் முதல் பதவிலிருந்து 20.01.2011 வரை உள்ள பதிவு வரை எனக்கு தேவையான அனைத்தையும் குறித்துக்கொண்டேன். மிகவும் பயனள்ளதாக இருந்தது. மிக்க நன்றி
என்றும் தங்கள் பணி தொடர வாழ்;த்துக்கள்.
தங்களை பின்தொடரும்
பாலா

புலிகேசி said...

என்றும் தங்கள் பணி தொடர வாழ்;த்துக்கள்.

Unknown said...

வேலன் சார்,
வணக்கம், அருமையான மென்பொருள்.
நன்றி.

நீங்கள் பகிர்ந்த (ஸ்பைடர் ப்ளேயர், ஒளிப்பட சுருள் பைண்டிங்) இரண்டும் 16-31 ஜனவரி ‘தமிழ் கம்யூட்டர்’ இதழில் ராஜாராமன் என்ற பெயரில் வந்து உள்ளதை பார்த்தீர்களா?
இது தவிர ‘கிளிப் போர்டு பாக்ஸ்’ ‘மீரா’ என்ற பெயரில் வந்து உள்ளது.
ஏன்?

வேலன். said...

மாணவன் said...
பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sudheepsankar said...
டியர் வேலன் சார்,

கூடிய விரைவில் தமிழில் பின்னூட்டம் இட உதவுங்கள்ஃஃ

ஏற்பாடு செய்கின்றேன் சங்கர் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
பகிர்வுக்கு நன்றிங்கஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மைதீன் said...
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வேலன்ஃஃ

நன்றி மைதீன் சார்..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
மிக அருமயான பதிவுசார்.
வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
அய்யா மிக நல்ல பதிவு .மிக்க நன்றிஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ said...
பதிவு நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்.ஃஃ

நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Balamurali said...
வேலன் சார் அவர்களுக்கு
வணக்கம்
நான் தங்களின் பிளாக்கை ஒருவாரத்திற்கு முன் தான் பார்த்தேன். அதுமுதல் தங்களின் முதல் பதவிலிருந்து 20.01.2011 வரை உள்ள பதிவு வரை எனக்கு தேவையான அனைத்தையும் குறித்துக்கொண்டேன். மிகவும் பயனள்ளதாக இருந்தது. மிக்க நன்றி
என்றும் தங்கள் பணி தொடர வாழ்;த்துக்கள்.
தங்களை பின்தொடரும்
பாலாஃ

தங்கள் வருகைக்கும வாழ்ததுக்கும் கருத்துக்கும நன்றி பாலா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிகேசி said...
என்றும் தங்கள் பணி தொடர வாழ்;த்துக்கள்ஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

S.ரவிசங்கர் said...
வேலன் சார்,
வணக்கம், அருமையான மென்பொருள்.
நன்றி.

நீங்கள் பகிர்ந்த (ஸ்பைடர் ப்ளேயர், ஒளிப்பட சுருள் பைண்டிங்) இரண்டும் 16-31 ஜனவரி ‘தமிழ் கம்யூட்டர்’ இதழில் ராஜாராமன் என்ற பெயரில் வந்து உள்ளதை பார்த்தீர்களா?
இது தவிர ‘கிளிப் போர்டு பாக்ஸ்’ ‘மீரா’ என்ற பெயரில் வந்து உள்ளது.
ஏன்?

தமிழ் கம்யூட்டர் இதழில் ஒருவரது பெயரிலேயே படைப்புகள் வரகூடாது என்பதால் வெவ்வேறு பெயர்களில் வருகின்றது.வேலன்.மீரா.ப்ரியா மற்றும் ராஜராஜன் என்கின்ற பெயர்களில் படைப்புகள் வரும்.இதில் மீரா எனது மகனின் அம்மாபெயர்..ராஜராஜன் எனது மகனின் பெயர்..ப்ரியா என்பது எனது மகனின் அக்கா பெயர்.தங்களின் வருகைக்கும கருத்துக்கும நன்றி ரவி சங்கர் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...