சில பதிவுகளுக்கு முன் கருத்துரையில் வாசக நண்பர் ஒருவர் ஸ்டார்ட் மெனுவில் நமது பெயரை கொண்டுவர முடியுமா என்று கேட்டிருந்தார். அவருக்கான பதிவு இது. 357 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன ஐ-கான் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதில் உள்ள Show என்பதனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.இதில் உள்ள பாக்ஸில் உங்களுக்கு விருப்பமான பெயரை தடடச்சு செய்யுங்கள். நான் எனது மகளின் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.
Change Text என்பதை கிளிக் செய்து பெயரை தட்டச்சு செய்யுங்கள். இப்போது உங்களுககு Start என்கின்ற பெயர் மாறி நீங்கள் தட்டச்சு செய்த பெயர் வந்துள்ளதை காண்பீர்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன்படுத்திப்பாரு்ஙகள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
15 comments:
Thank you. :-)
புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)
அருமையான பதிவு நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து இது போல் பதிவுகளை போடுங்கள்
வேண்டாமையா இந்த ஓர வஞ்சனை. பெண்ணின் பெயரை மட்டும் வைத்துவிட்டால் ????
அடங்காதவனின் பேரை எங்கே கொண்டு வைப்தாம் . அவன் பெயரையும் வைக்கவேண்டும். இல்லையெனில் ரகளைதான்.
அருமையான பதிவு.
சார் இது விண்டோஸ் 7ல் வேலை செய்யுமா? டவுன்லோடு ஆகுரதுக்குல்ல ஒரு கமெண்ட் எழுதலாம்னு வந்தேன். டவுன்லோடு ஆன பிறகு வந்து சொல்றேன்.
Chitra said...
Thank you. :-)ஃஃ
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மதுரை சரவணன் said...
thanks for sharing.
ஃஃ
நன்றி சரவணன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)ஃஃ
நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்
கக்கு - மாணிக்கம் said...
வேண்டாமையா இந்த ஓர வஞ்சனை. பெண்ணின் பெயரை மட்டும் வைத்துவிட்டால் ????
அடங்காதவனின் பேரை எங்கே கொண்டு வைப்தாம் . அவன் பெயரையும் வைக்கவேண்டும். இல்லையெனில் ரகளைதான்.ஃஃ
அவரின் பெயர் முழுவதும் எழுத நான் புது சாப்ட்வேர்தான கண்டுபிடிக்கவேண்டும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
அசோக்.S said...
அருமையான பதிவு நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து இது போல் பதிவுகளை போடுங்கள்ஃ
நன்றி அசோக் சார்...தங்கள் கருத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் said...
அருமையான பதிவு.
ஃ
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆர்.சண்முகம் said...
சார் இது விண்டோஸ் 7ல் வேலை செய்யுமா? டவுன்லோடு ஆகுரதுக்குல்ல ஒரு கமெண்ட் எழுதலாம்னு வந்தேன். டவுன்லோடு ஆன பிறகு வந்து சொல்றேன்.
ஃஃ
இது விண்டோஸ் எக்ஸ்பியில் தான் வேலைசெய்யும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
nan oru usb yl iruthu photo copy seythen but open aga villai same mp irukirathu
Post a Comment