வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டுஎடுக்க

சில நேரங்களில் -சில சமயங்களில் நாம் பைல்களை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். அவ்வாறு டெலிட் செய்த பைல்களை மீண்டும் கொண்டுவர இந்த சாப்ட்வேர் உதவும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் மேற்புறம் உள்ள Search கிளிக்செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்களுடைய கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். அதில் நீங்கள் எந்த டிரைவிலிருந்து பைல்களை மீண்டும் பெறவிரும்புகின்றீர்களோ அந்த டிரைவின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது உங்களுக்கு டிரைவில் உள்ள பைல்களின் வகைகள் கிடைக்கும். நீங்கள் எந்த அப்ளிகேஷனை - படத்தை - டாக்குமெண்டை பெற விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது உங்களுக்கு வலதுபக்கத்தில் உங்கள் டாக்குமெண்ட்டுகள் கிடைக்கும். அதில் அதன் தற்போதைய நிலவரமும் கிடைக்கும்.very good.good.and over written என பைலின் நிலவரம் அறியலாம். 
தேவையான பைலினை தேர்வு செய்து அதன் பிரிவியு பார்க்கலாம். மேலும் அதன் பிராபர்டீஸ் நாம் அறிந்துகொள்ளலாம்.
தேவையான இடத்தில் அதனை சேமித்துகொள்ளலாம். ஆனால் அதில் சிகப்பு நிறத்தில் Overwritten என வந்திருந்தால் அதனை மீட்டுஎடுப்பது கடினமே.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
 வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மிக பயனுள்ள இக்காலத்திற்கேற்ற பதிவு இது. நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

முஹம்மது நியாஜ் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மிக பயனுள்ள இக்காலத்திற்கேற்ற பதிவு இது. நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

மாணவன் said...

Thanks for Sharing velan sir :)

ஸ்ரீராம். said...

முன்பு ஒன்று வைத்திருந்தேன். இது வேறா அதேதானா என்று தெரியவில்லை. நன்றி.

Thiruppullani Raguveeradayal said...

திரு வேலன்,
System crashed all on a sudden when memory card was in the usb drive. Now, card shows some data (2.7GB) but do not show the video files in it. How to recover the files? will this serve? My trials with PC Inspector and Tune up utilities failed.

S.முத்துவேல் said...

ஆம். நான் ஏற்கனவே இம்மென்பொருளை உபயோகப்படுத்தி உள்ளேன்.
நன்றி...

ADMIN said...

பயன்மிக மென்பொருள்களை தேடித்தருவதில் வல்லவன் வேலன் அவர்கள் தான்.. வணக்கம். வாழ்த்துக்கள்..!!

Jayadev Das said...

பயனுள்ள மென்பொருள், நன்றி.

வேலன். said...

mdniyaz said...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மிக பயனுள்ள இக்காலத்திற்கேற்ற பதிவு இது. நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//
நீண்ட நாட்களுக்க பிறகு கருததுரைக்க வந்துள்ளீர்கள்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் said...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மிக பயனுள்ள இக்காலத்திற்கேற்ற பதிவு இது. நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி நியாஜ் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
Thanks for Sharing velan sir :)
ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஸ்ரீராம். said...
முன்பு ஒன்று வைத்திருந்தேன். இது வேறா அதேதானா என்று தெரியவில்லை. நன்றி.
ஃஃ

நன்றி ஸ்ரீராம் சார்..
தங்கள்வருகைக்கும்கருததுககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

thiruthiru said...
திரு வேலன்,
System crashed all on a sudden when memory card was in the usb drive. Now, card shows some data (2.7GB) but do not show the video files in it. How to recover the files? will this serve? My trials with PC Inspector and Tune up utilities failed.ஃஃ

இதனைப்பற்றி ஏற்கனவே மெமரி ரீகால் என்கின்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன் சார்..எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும்.
நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் said...
ஆம். நான் ஏற்கனவே இம்மென்பொருளை உபயோகப்படுத்தி உள்ளேன்.
நன்றி...ஃஃ

நன்றி முத்துவேல் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
பயன்மிக மென்பொருள்களை தேடித்தருவதில் வல்லவன் வேலன் அவர்கள் தான்.. வணக்கம். வாழ்த்துக்கள்..!!ஃஃ

நன்றி தங்கம்பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jayadev Das said...
பயனுள்ள மென்பொருள், நன்றி.
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Karthik said...
This comment has been removed by the author.
Karthik said...

உடன் பிரவ சகோதரர் வேலன்.
நன்றி.

என்றும் அன்புடன்

கார்த்திக்

மதுரை

Johnson Victor said...

4shared file sharing-இல் இருந்து அந்த மென்பொருளை அகற்றி விட்டார்கள் என்று நினைக்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...