கம்யூட்டரில் சீட்டு விளையாடுவதற்காக தனியாக ரசிகர்களே உள்ளனர்.சமீபத்தில் நண்பர் புது கணிணி வாங்கினார். கம்யூட்டரில் என்ன செய்கின்றீர்கள் என கேட்டதற்கு சீட்டு விளையாடுகின்றேன் என்று சொன்னார்.சீட்டு விளையாட்டு அந்த அளவு மக்களை விரும்ப வைத்துள்ளது. இதுவும் சாலிடர் விளையாடடில் புதுமாதிரியான விளையாட்டு..17 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். தேவையான செட்டிங்ஸ் உங்கள் விருப்பதற்கு ஏற்ப செட் செய்துகொள்ளுங்கள.
உங்களுக்கு வரிசையாக சீட்டுக்கள் வந்துகொண்டு இருக்கும. தேவையான சீட்டினை எடுத்துஇதில் உள்ள கட்டத்தில வைக்கவும். உங்களுக்கு சீட்டு வைக்கும் இடம் சிறு மின்னலாக தோன்றும். அந்த இடங்களிலும் சீட்டினை வைக்கலாம்.
உங்களுக்கு தேவைப்படும் என நினைக்கும் 3 சீட்டுக்கள் வரை Drop Packet லில் வைத்துக்கொள்ளலாம்.
அதைப்போல இதில் Jocker கார்டும் உண்டு.தேவையான இடத்தில் வைத்துக்கொள்ளலாம். இந்த சீட்டு வரிசையில் மேஜிக் தொப்பியும் வரும். அதை கிளிக் செய்ய சீட்டுக்களின் வரிசை முதலில் இருந்து ஆரம்பிக்கும்.
மேலே உள்ள படத்தில் கோட்டையின் படம் மறைந்துகாணப்படும்.நீங்கள் ஒவ்வொரு லெவலாக செல்ல செல்ல ஒவ்வொரு நிலைக்கும் உங்களுக்கு படம் தெரியவரும். மொத்த லெவலும் முடிந்ததும் முழுகோட்டையும் உங்களுக்கு கிடைகப்பெறுவீர்கள். விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
8 comments:
sema comedy pa
http://spoofking.blogspot.com/2011/11/blog-post.html
மாப்ள ....நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும். ஆமா!
நைஸ் போஸ்ட் சகோ
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.
மங்காத்தாடா said...
sema comedy pa
http://spoofking.blogspot.com/2011/11/blog-post.htmlஃஃ
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.
கக்கு - மாணிக்கம் said...
மாப்ள ....நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும். ஆமா!ஃஃ
உங்களின் சமீபத்து கட்டுரைக்காக உங்களைதான் தேடிக்கொண்டுஇருப்பதாக கேள்விப்பட்டேன்.நீங்களும் உஷாராக இருங்கள்.
வாழக் வளமுடன்
வேலன்.
stalin wesley said...
நைஸ் போஸ்ட் சகோஃஃ
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.
மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ
நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment