ஆற்றில் போட்டாலும் அளந்துபோடவேண்டும் என்று சொல்லுவார்கள்.நாம் ஆத்தில்(வீட்டில்)செய்யும் செலவினை சுலபமாக கணக்கிடலாம்..இந்த தளம் செல்ல http://www.home-budget-software.com"target="_blank"/ என்கின்ற முகவரியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Free Download கிளிக் செய்து வரும் சாப்ட்வேரினை
(3 எம்.பி.கொள்ளளவு) டவுண்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
(3 எம்.பி.கொள்ளளவு) டவுண்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு இடது புறம் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Expense,Income,Refund என மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரம் தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Category யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Name என்பதில் பெயரையும் Group-என்பதில் அதன் வகையையும் Color-என்பதனை தேர்வு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியு.Save
என்பதன் மூலம் நாம் விவரங்களை சேமித்துக்கொள்ளலாம். இதில் கூடுதல் வசதி என்னவென்றால்இந்த சாப்ட்வேர் தமிழை ஆதரிப்பதால் இதில் நாம் தமிழிலேயே விவரங்களை தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
என்பதன் மூலம் நாம் விவரங்களை சேமித்துக்கொள்ளலாம். இதில் கூடுதல் வசதி என்னவென்றால்இந்த சாப்ட்வேர் தமிழை ஆதரிப்பதால் இதில் நாம் தமிழிலேயே விவரங்களை தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Overview கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை கிராப் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நண்பர் ஒருவர் எவ்வளவு வருமானம் வந்தாலும் என்ன செலவாகின்றது என்றே தெரியவில்லை -இருப்பே இருக்கமாட்டேன் என்கின்றது என்று சொன்னார். அவருக்கு இந்த சாப்ட்வேரினை கொடுத்து ஒருவாரத்திற்கு வரவு -செலவினை எழுதி வரசொன்னேன்.அவருக்கு வரும் வருமானத்தில் சுமார் 40 சதவீதம் பெட்ரோலுக்கே செலவாகிவந்தது தெரியவந்தது.அடுத்த வாரத்தில் அந்த செலவினை குறைந்துவிட்டார். இப்போது அவருக்கு குறிப்பிட்ட தொகை இருப்பு உள்ளது.இந்த சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து பாருங்கள்.உங்கள் வீணாண செலவுகளை குறைத்துவிடுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
பயனுள்ள பதிவு நண்பரே. நிச்சயம் பெரும்பாலானவர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteமுயற்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி.
payanulla pathivuthan nanpare. muyarchchi seithu paarthen. tamilil kondu vara enna seivathu enru thrriyavillai? uthavunkal
ReplyDeleteநண்பரே பதவி இன்ஸ்டால் செய்து முயற்சித்து பார்த்தேன். அருமை! ஆனால் தமிழை ஆதரிப்பதாக சொன்னிர்கள். எவ்விதம் தமிழை கொண்டு வருவது என்று தெரியவில்லை. தயவு செய்து உதவுங்கள் .
ReplyDeleteநன்றி
helpful post
ReplyDeletethank sir
அண்ணா சூப்பர் ,
ReplyDeleteபட்ஜெட்டுக்கு பணம் யாரவது குடுத்தா சொல்லுங்க
நட்புடன் ,
கோவை சக்தி
instal seitha piragu 15 days trial version varugiradhu ,Register panna solluthu
ReplyDeleteTHNAK YOU VERY MUCH SIR
ReplyDeleteநன்றி வேலன். அருமையான மென்பொருள்.நான் உங்கள் தளத்தின்
ReplyDeleteநீண்டநாள் வாசகன், இன்றுதான் பின்னூடம் இடுகிறேன். நன்றி.
நன்றியுடன்
சாந்தன்.
mr.velan, how to creat for blogs?
ReplyDeleteநல்ல பதிவு, நன்றி வேலன் சார்
ReplyDelete15 நாள்தான் ட்ரையல் வெர்சன் என்று
வருகிறது. கீ கொடுத்து உதவுங்கள்
நண்பரே
HOTLINKSIN.com said...
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே. நிச்சயம் பெரும்பாலானவர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும். பகிர்வுக்கு நன்றி.ஃஃஃ
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Rathnavel said...
ReplyDeleteநல்ல பதிவு.
முயற்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி.ஃஃ
நன்றி ரத்னவேல் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
mani said...
ReplyDeletepayanulla pathivuthan nanpare. muyarchchi seithu paarthen. tamilil kondu vara enna seivathu enru thrriyavillai? uthavunkal//
mani said...
நண்பரே பதவி இன்ஸ்டால் செய்து முயற்சித்து பார்த்தேன். அருமை! ஆனால் தமிழை ஆதரிப்பதாக சொன்னிர்கள். எவ்விதம் தமிழை கொண்டு வருவது என்று தெரியவில்லை. தயவு செய்து உதவுங்கள் .
நன்றி///
தமிழில் நீங்கள் இ-கலப்பை அல்லது என்எச்எம் உபயோகித்துப்பாருங்கள்.நான் இகலப்பை உபயோகித்து தட்டச்சு செய்தேன்.வருகைக்கு நனறி..
வாழ்க வளமுடன்
வேலன்.
wesmob said...
ReplyDeletehelpful post
thank sirஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
sakthi said...
ReplyDeleteஅண்ணா சூப்பர் ,
பட்ஜெட்டுக்கு பணம் யாரவது குடுத்தா சொல்லுங்க
நட்புடன் ,
கோவை சக்திஃஃஃஃ
கோவையில்தான் பணக்காரர்கள் நிறைய உள்ளனரே நண்பரே..நீங்கள் வாங்கி எனக்கும் கொடுப்பீர்கள்என்று பார்த்தேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
M. Arasu said...
ReplyDeleteinstal seitha piragu 15 days trial version varugiradhu ,Register panna solluthuஃஃ
அரசு சார்;. அவர்கள்.சிரமப்பட்டு உருவாக்கி உள்ளார்கள். நன்றாக இருந்தால் காசுகொடுத்து வாங்கி பயன்படுத்துங்கள்.
வாழக் வளமுடன்
வேலன்.
dharumaidasan said...
ReplyDeleteTHNAK YOU VERY MUCH SIRஃஃ
நன்றி தருமைதாசன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Anonymous said...
ReplyDeleteநன்றி வேலன். அருமையான மென்பொருள்.நான் உங்கள் தளத்தின்
நீண்டநாள் வாசகன், இன்றுதான் பின்னூடம் இடுகிறேன். நன்றி.
நன்றியுடன்
சாந்தன்.ஃஃ
நன்றி சாந்தன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்..
vengatg said...
ReplyDeletemr.velan, how to creat for blogs?ஃஃ
நீண்ட பதிவினை போடவேண்டியதை சிம்பிளாக கேட்டுவிட்டீர்களே...பதிவிடுகின்றேன்.
வாழக் வளமுடன்
வேலன்.
chandru said...
ReplyDeleteநல்ல பதிவு, நன்றி வேலன் சார்
15 நாள்தான் ட்ரையல் வெர்சன் என்று
வருகிறது. கீ கொடுத்து உதவுங்கள்
நண்பரேஃஃ
30 நாள் டிரையல் விஷன் தானே அது.உங்களுக்கு ஏன் 15 நாள் என்று வருகின்றது.தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
நன்றி வேலன். அருமையான மென்பொருள்.நான் உங்கள் தளத்தின்
ReplyDeleteநீண்டநாள் வாசகன், இன்றுதான் பின்னூடம் இடுகிறேன். நன்றி.
நன்றியுடன்
rk
useful calender tks. mobilelil use panna irukka?en mobie htc onex
ReplyDeleteuseful calender tks. mobilelil use panna irukka?en mobie htc onex
ReplyDeleteuseful calender tks. mobilelil use panna irukka?en mobie htc onex
ReplyDeleteuseful calender tks. mobilelil use panna irukka?en mobie htc onex
ReplyDeleteuseful calender tks. mobilelil use panna irukka?en mobie htc onex
ReplyDelete