Tuesday, March 20, 2012

வேலன்:-அதிகாலை ஸ்கிரீன்சேவர்கள.

அதிகாலையில் கோயம்பத்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை காரில் விருப்பமான பாடலை கேட்டுகொண்டே செல்கையில் மனம் ஆனந்தமடையும் . இதுபோல அதிகாலை அருமையான ஸ்கீரின் சேவரை நமது கணிணியில் அமைத்துகொள்ளலாம். விதவிதமான ஸ்கிரீன்செவர்களை 
 பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்கிரீன்சேவர்கள் கிடைக்கும்.




இதற்கான வீடியோ தொகுப்பு கீழே:-



பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

10 comments:

  1. இயற்கை என்னும் இளைய கன்னி அனைவருக்கும் பிடித்தமாவள் தானே... வழஙகியமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. nanbarae , vaNakkam.
    video - thokuppu arumai'
    oru HELP .
    enakku audio ./sound file> sumaar 5 huors vodavendum_sound type " kaattaatRRin sala, sala saptham , kaattin uLLae kaaRRin REENGAARA Osai,
    aruviyin sala , sala osai .
    itharkkaana CIRCUTE (or) any other electrical instrument engae kidaikkum?
    viparam sollungaL.>>>
    K M ABUBAKKAR

    ReplyDelete
  3. http://rajaviji.blogspot.com/2012/02/blog-post_2842.html
    நண்பரே தங்களின் உழைப்பு இங்கே காபி அடிக்கபடுகிறது.....

    ReplyDelete
  4. சூப்பர் அண்ணா,
    எங்க கோவைல இயற்கை அழகு நிறைய இருக்கு
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. கணேஷ் said...
    இயற்கை என்னும் இளைய கன்னி அனைவருக்கும் பிடித்தமாவள் தானே... வழஙகியமைக்கு நன்றி நண்பரே...ஃஃ

    நன்றி கணேஷ் சார்..
    வருகைக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. ABUBAKKAR K M said...
    nanbarae , vaNakkam.video - thokuppu arumai'oru HELP .enakku audio ./sound file> sumaar 5 huors vodavendum_sound type " kaattaatRRin sala, sala saptham , kaattin uLLae kaaRRin REENGAARA Osai,aruviyin sala , sala osai . itharkkaana CIRCUTE (or) any other electrical instrument engae kidaikkum?viparam sollungaL.>>>K M ABUBAKKARஃஃ

    சில பாடல்கள் என்னிடம் உள்ளது. இணையத்தில் தேடிபாருங்கள். கிடைக்கும்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. swaran said...
    http://rajaviji.blogspot.com/2012/02/blog-post_2842.htmlநண்பரே தங்களின் உழைப்பு இங்கே காபி அடிக்கபடுகிறது.....

    நன்றி நண்பரே..காப்பி அடிக்கும் நிறைய தளங்கள் குறித்துவைத்துள்ளேன் நண்பரே..திருடனாய் பார்த்து திருடாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..தங்கள் தகவலுக்கு நன்றி..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. gopi rock said...
    wow how beauty na...ஃஃ

    நன்றி கோபி சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  9. sakthi said...
    சூப்பர் அண்ணா,எங்க கோவைல இயற்கை அழகு நிறைய இருக்குநட்புடன் ,கோவை சக்திஃஃ

    ம்...ஆழ்ந்த பெருமூச்சுதான் விடமுடியும்..அனுபவியுங்கள் சார்..எனக்கும் சந்தர்பம் கிடைத்தால் கோயம்பத்துர்ரில் வந்து செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete