வேலன்:-பைல்கள் -போல்டர்களை பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாக்க

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பர்சனல் தகவல்கள் இருக்கும். அதை மற்றவர்கள் பார்பதை விரும்பமாட்டார்கள். நாம் நமது தகவல்களை இவ்வாறு மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைத்துவைக்கலாம்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரினை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் சமயமே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள கொடுக்கப்போகும் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும் ( இந்த பாஸ்வேர்ட் தான் உங்கள் அனைத்துப்பைல்களுக்கும் உண்டான பாஸ்வேர்டாகையால் இதனை கவனமாக தட்டச்சு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)

இப்போழுது நீங்கள் இந்த சர்ப்ட்வேரினை ஓப்பன் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் மறைக்கவேண்டிய பைலையோ - போல்டரையோ தேர்வு செய்யுங்கள்.இதன் வலதுபுறம் உங்களுக்கு தேவையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையானதை தேர்வு செய்துகொண்டு ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போழுது நீங்கள் உங்கள் சாப்ட்வேரினைன திறக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் சாப்ட்வேரின் பாஸ்வேர்டினை கொடுத்தபின்னர்தான் உங்களுடைய பைல் ஓப்பன் ஆகும்.
இதன் மூலம் மற்றவர்கள் பார்வையிலிருந்து உங்கள் பைல்களை போல்டர்களை மறைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

ஜாபர் அலி said...

இது டிரைல் வெர்சன் என்பதையும் சொல்லியிருக்கலாம்... :(

MARI The Great said...

@ ஜாபர் அலி@ இணையத்தில் இலவசமாக கிடைக்கும் பெரும்பாலான மென்பொருள் டிரைல் வெர்சனாகத்தான் இருக்கிறது நண்பரே என்ன செய்ய ..?

உபயோகமான பகிர்வு நண்பரே, பகிர்வுக்கு நன்றி ..!

ANBUTHIL said...

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

Anonymous said...

எப்படி நாம் நெட்வொர்க் கோப்புறையை கடவுச்சொல்லை ஏற்பாடு செய்ய முடியும்

Anonymous said...

Velan,

Can you suggest me same kind of software for USB stick/Memory card.

Thanks,
Raj

சத்ரியன் said...

மிக மிக பயனுள்ள பகிர்வு நண்பரே.

Thalapolvaruma said...

அருமையான தகவல் அண்ணா நன்றி

வேலன். said...

ஜாபர் அலி said...
இது டிரைல் வெர்சன் என்பதையும் சொல்லியிருக்கலாம்... :

பதிவிலேயே இது இலவச சாப்ட்வேர் என்று குறிப்பிட்டு விடுகின்றேனே...இலவசம் இல்லாதது டிரையல்விஷனாகதானே இருக்கும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜாபர் அலி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
@ ஜாபர் அலி@ இணையத்தில் இலவசமாக கிடைக்கும் பெரும்பாலான மென்பொருள் டிரைல் வெர்சனாகத்தான் இருக்கிறது நண்பரே என்ன செய்ய ..?

உபயோகமான பகிர்வு நண்பரே, பகிர்வுக்கு நன்றி ..!ஃஃ
கஷ்டப்பட்டு சாப்ட்வேர் தயாரிப்ப்வர்கள் அதற்கான விலையை கேட்கின்றார்கள். தவறில்லையே..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அன்பை தேடி,,அன்பு said...
பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

நன்றி அன்பு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
எப்படி நாம் நெட்வொர்க் கோப்புறையை கடவுச்சொல்லை ஏற்பாடு செய்ய முடியும்

உங்கள் பெயரைக்குறிப்பிட்டு கேள்விகேளுங்கள் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Velan,

Can you suggest me same kind of software for USB stick/Memory card.

Thanks,
Rajஃஃ

சிம்கார்ட்டுக்கே உள்ள சாப்ட்வேர்கள் உள்ளன.ஆனால் அதற்கான சிம்ஹோல்டர் கிடைக்கவில்லை.கிடைத்ததும் விளக்கமாக பதிவிடுகின்றேன் ராஜ் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சத்ரியன் said...
மிக மிக பயனுள்ள பகிர்வு நண்பரே.ஃஃ

வாங்க சத்ரியன் சார்..ரொம்ப நாளாக உங்களை காணோம்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

chinna malai said...
அருமையான தகவல் அண்ணா நன்றிஃஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...