இதன் வலதுபுறம் உங்களுக்கு உங்கள் புகைப்படத்தின் அனைத்து விவரங்களும் தெரியவரும். உங்கள் புகைபடம் உள்ள போல்டர். அது எடுக்கப்பட்ட நேரம்.தேதி எந்த வகையான கேமராவால் எடுக்கப்பட்டது.புகைப்படத்தின் கேமரா செட்டிங்ஸ் என பலவிவரங்கள் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படத்தினை தேர்வு செய்ய இந்த காலத்தினையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் பிரிண்டிங் வசதி படங்களை பெரியதாக்கிபாரத்த்ல்.சுற்றுதல் என பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் சூம் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் நாம் விரும்பும் இடத்தினை பெரியதாக்கி பாரக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் பில்டரில் பலவகையான டேப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் புகைப்படத்தினை நாம் விரும்பும் வாறு மாற்றிக்கொள்ளலாம்.Invert.Grascale.Gausian Blur.Mean Removal.Moire.Random Giler.Morlan.Black and White.Pixelate.Sphere.Swirl.Time Wrap.Water என பல பில்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் வாட்டர் பில்டரை உபயோகித்து படத்தினை மாற்றிஉள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
13 comments:
உபயோகமான பகிர்வுக்கு நன்றி நண்பரே.. தொடருங்கள்!
புதிய இமேஜ் சாப்ட்வேர் அறிமுகம் நன்று.
நல்ல பயன்னுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிக்க நன்றி... பயன் படுத்திப் பார்க்கிறேன்...
கணினி உபயோகிப்பவர்க்கு நிச்சயம் இந்த பதிவு பயன்படும்
வரலாற்று சுவடுகள் said...
உபயோகமான பகிர்வுக்கு நன்றி நண்பரே.. தொடருங்கள்!ஃஃ
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
T.N.MURALIDHARAN said...
புதிய இமேஜ் சாப்ட்வேர் அறிமுகம் நன்று.ஃஃ
நன்றி முரளிதரன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Anonymous said...
http://englishlteacher.blogspot.com/
தங்கள் தளம் அருமையாக உள்ளது.தங்கள் பெயரை குறிப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து இருக்கலாமே...
தங்கள் வருகக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
Easy (EZ) Editorial Calendar said...
நல்ல பயன்னுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)ஃஃ
நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்
வேலன்.
திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க நன்றி... பயன் படுத்திப் பார்க்கிறேன்..ஃஃ
நன்றி தனபாலன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
அன்பை தேடி,,அன்பு said...
கணினி உபயோகிப்பவர்க்கு நிச்சயம் இந்த பதிவு பயன்படும்
நன்றி அன்பு...
வாழ்க வளமுடன்
வேலன்.
தமிழ் உலகம் said...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்ஃஃ
தகவலுக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்
உபயோகமான பகிர்வுக்கு நன்றி நண்பரே.. தொடருங்கள்!
Post a Comment