இதில் நமக்கு வேண்டிய புகைப்படத்தின் நீள அகல அளவினை தேர்வு செய்து இதில் உள்ள Start கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் புகைப்படத்தின் வேண்டிய பாகத்தினையோ முழுவதுமாகவோ தேர்வு செய்யவும். பிறகு நாம் நமது புகைப்படத்தினை எந்த எபெக்ட்டுக்கு தேவையோ அந்த எபெக்ட் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
தேர்வு செய்த புகைப்படத்தின் எபெக்ட்டில் வேண்டிய அளவினை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் இந்த புகைப்படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
இந்த புகைப்படத்தினை Sepia எபெக்ட்டுக்கு மாற்றிய பின் வந்துள்ள படம் கீழே.இவ்வாறு நாம் நமது புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை வேண்டிய எபெக்ட் கொடுத்து வேண்டி இடத்தில் சேமித்துவைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.
5 comments:
அருமையாக இருக்கிறது... நன்றி...
super na
வணக்கம் வேலன்!,
போட்டோஷாப்பில் மனித உருவங்களின் பின்னணி மாற்றுவதற்கு அவ்வுருவங்களை வெட்டி எடுத்து எமக்கு தேவையான பின்னணி படங்களின் மேல் வைத்து அழகுபடுத்தும் போது, அவ்வுருவங்களின் தலைமுடி அவற்றின் இயல்பு மாறாமல் பார்த்து கொள்வது எப்படி? உதாரணமாக காற்றில் பறந்தபடி இருக்கும் கூந்தல், லேசான காற்றில் சிலும்பி இருக்கும் தலைமுடி உடைய உருவங்களை எமக்கு தேவையான பின்னணி படங்களில் பொருத்தும் போது அவற்றின் முன்னைய பின்னணி படங்கள் கூந்தலின் ஊடாக தெரிவதை தடுத்து பிந்தைய பின்னணி படங்களே தெரியும்படி அமைக்க வேண்டும். அதேவேளை தலைமுடி, கூந்தல் ட்ரிம் பண்ணியதாகவும் இருக்க கூடாது. இயல்பானதாக இருக்க வேண்டும். தயவு செய்து விளக்கம் தரவும். இதற்காக ஆங்கில வலைப்பக்கங்களில் எல்லாம் தேடி பார்த்து விட்டேன். ஆனால் திருப்தியாக இல்லை.

In addition to these formats you also have access to video clips
from You - Tube directly on your Nokia Video Player.
If you are selling a certain product you may want
to pair up with someone that can help you. Viddler is one of my favorite
video services and Ive been using Viddler for awhile now.
Also visit my web page ... Going Here
Post a Comment