நம்மிடம் உள்ள பவர்பாயின்ட் பைல்களை வேண்டிய வீடியோ பார்மெட்டுக்கு மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 85 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள பவர்பாயிண்ட் பைலினை தேர்வு செய்து வேண்டிய பார்மெட்டுக்கு தேர்வு செய்துகொள்ளவும்.இதில் வீடியோ அளவு.வீடியோ தரம் மற்றும் பரேம் ரேட்டையும் நாம் நிர்ணயித்து்க்கொள்ளலாம். இதல் உள்ள கன்வர்ட் கிளிக் செய்ய நமக்கான வீடியோ தயாராகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
மிக்க நன்றி...
ReplyDeletethanks velan anna my email timesroman6@gmail.com
ReplyDeleteendrum anupudan
raj
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமிக்க நன்றி...//
நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.
timesroman said...
ReplyDeletethanks velan anna my email timesroman6@gmail.com
endrum anupudan
raj
நன்றி ராஜ்..தங்களை தொடர்புகொள்கின்றேன்.வருகைக்கு நனறி...வாழ்க வளமுடன் வேலன்.