Wednesday, January 22, 2014

.வேலன்:-பிடிஎப் பைல்களை விரும்பியவாறு சுருக்கிட

நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை நாம் விரும்பியவாறு குறைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்  ஆகும்.
 இதில நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை Low Quality(e-Book).High Quality (Printer),High Quality(Prepress) & Default Quality என நான்கு ஆப்ஷன்களில் எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
 நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்து அதில் எது தேவையோ அதனை தேர்வு செய்து பின்னர் Ctrl+R கிளிக் செய்திட உங்களுக்கான பிடிஎப் பைலானது நீங்கள் சேமிக்கவிரும்பும்இடத்தில் சேமித்தபின்னர் ஒ.கே.கொடுத்தால் உங்களுக்கான பிடிஎப் பைலானது நீங்கள் விரும்பியவாறு சேமிப்பாகும். இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.



6 comments:

  1. நன்றி... பயன் தரும் பதிவு...

    ReplyDelete
  2. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...
    நன்றி... பயன் தரும் பதிவு..

    நன்றி தனபாலன் சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்;

    ReplyDelete
  4. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    தகவலுக்கு நன்றி தனபாலன் சார்..அவசியம்பார்க்கின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. சே. குமார் said...
    பயனுள்ள பகிர்வு.

    நன்றி குமார் சார்
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete