.exe பைல்கள் உள்பட அனைத்துவிதமான அப்ளிகேஷன்களையும் எளிதில் திறந்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட் வேர் பயன்படுகின்றது. 400 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Browse கிளிக் செய்து நம்மிடம் உள்ள அப்ளிகேஷனை திறக்கவும். பின்னர் இதில் உள்ள ரன் கிளிக் செய்திடவும். உங்களுக்கு உங்களுக்கான அப்ளிகேஷன் திறந்துகொள்வதை காணலாம். மேலும் இதில் system repair என விண்டோ கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
கணிணியில் ஏற்படும் சிறிய பழுதுகளை இதனை கொண்டு நாம் சரிசெய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
பயன்படுத்திப் பார்க்கிறேன்.. நன்றி...
தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html
திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்.. நன்றி...
தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.htmlஃஃ
நன்றி தனபாலன் சார்...தங்கள் தகவலுக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment