Sunday, November 16, 2014

வேலன்:-இணையத்தில் இசையை தொடர்ந்து கேட்க

இணையத்தில் ஈடில்லா இசையை கேட்டுக்கொண்டிருக்க இந்த சின்ன சாப்டவேர் பயன்படுகின்றது. 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் கிளாசிக் முதல் ராக் வரை 12 விதமான தலைப்புகள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு தலைப்பிலும் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. நமக்கு தேவையான பாடலினை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். சில நொடி காத்திருப்பிற்கு பின்னர் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.

இந்தியா.இந்தி.பாலிவுட் பாடல்களும் இதில இணைத்துள்ளார்கள். இதில் ரெக்கார்ட் செய்து கொள்ளும் வசதியிருப்பதால் பதிவிறக்கம் செய்து பின்னரும் பாடல்களை நாம்கேட்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.

3 comments:

  1. பயனுள்ள தகவலை தந்தீர் நண்பா.. மிகநன்றி!

    ReplyDelete
  2. Tamil Short Stories said...
    பயனுள்ள தகவலை தந்தீர் நண்பா.. மிகநன்றி!ஃஃ

    நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  3. how to uninstall it? I unistaller not working

    ReplyDelete