Sunday, May 31, 2015

வேலன்:-4K வீடியோ டவுண்லோடர்.-4K Video Downloader

யூடியூப் வீடியோக்களை தனிதனியாகவோ -மொத்தமாகவோ வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்திடஇந்த 4K VIDEO DOWNLOADER  பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இப்போது நமக்கு தேவையான யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். பின்னர் இந்த சாப்ட்வேரினை திறந்து பேஸ்ட் யூஆர்எல் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது வீடியோவானது காப்பி ஆகும்.
 இப்போது வீடியோவின் அளவு மற்றும் தரம் எந்த பார்மெட் வேண்டும் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் போன்ற விவரங்களை தேர்வு செய்யவும்.
 இறுதியாக டவுண்லோடு தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் தேர்வு செய்த வீடியோக்கள் அதன் கொள்ளளவு மற்றும் தரவிறக்கம் ஆகும் நேரம் தரவிறக்கம் ஆகிக்கொண்டிருக்கும் அளவு போன்றவை நமக்கு தெரியவரும். கடைசியாக நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோகளை நாம் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

10 comments:

  1. பயன்தரும்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. நல்ல பதிவு அண்ணா... மிக்க பயனுள்ளது நன்றி அண்ணா

    ReplyDelete
  3. Blogger stalin wesley said...
    thanks Siஃஃ

    நன்றி ஸ்டாலின்சார்...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. Blogger Yarlpavanan Kasirajalingam said...
    பயன்தரும்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்


    நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. Blogger நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...
    நல்ல பதிவு அண்ணா... மிக்க பயனுள்ளது நன்றி அண்ணா

    நன்றி கார்த்திகேயன்...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. Blogger abdul hameed said...
    நன்றி


    நன்றி அப்துல் சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. ஏன் டவுன் லோடு ஆகவில்லை

    ReplyDelete
  8. ஏன் டவுன் லோடு ஆகவில்லை

    ReplyDelete