இதில் உள்ள Add item கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் இணைய முகவரியையோ அப்ளிகேஷனையோ தேர்வு செய்யவும்.
நீங்கள் பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையிலும் பைலினை இழுத்துவந்து வட்டத்தில் விட்டுவிட்டால் போதுமானது. மேலும் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பைல்களின் எண்ணிக்கயையும் வட்டத்தின் விட்ட அளவினை அதிகபடுத்தவோ குறைக்கவோ செய்யலாம். வட்டத்தின் அடர்த்தியையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் டெக்ஸ்டாப்பில் சுத்தமான வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
நல்ல பகிர்வு.
ReplyDelete
ReplyDeleteBlogger பரிவை சே.குமார் said...
நல்ல பகிர்வு.
நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.