நம்மிடம் உள்ள வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு சுலபமாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் கணிணியில் உள்ள வீடியோ பைலினை டிராக் அன்ட் டிராப் முறையிலோ டிஸ்க் தேர்வு செய்தோ வீடியோ பைலினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்தால் உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமொ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து ஒ.கே.தரவும்.
அருமை
ReplyDelete
ReplyDeleteBlogger Nagendra Bharathi said...
அருமை
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.