Monday, December 15, 2008

ஆயக்கலைகள் அறுபத்திநாலு.



ஆயக்கலைகள் அறுபத்திநாலு.

  1. 1.அட்சரங்கள்.
    2.விகிதம்.
    3.கணிதம்.
    4.வேதம்.
    5.புராணம்.
    6.வியாகரணம்.
    7.ஜோதிடம்.
    8.தர்ம சாஸ்த்திரம்.
    9.யோக சாஸ்த்திரம்.
    10.நீதி சாஸ்த்திரம்.
    11.மந்திர சாஸ்த்திரம்.
    12.நிமித்த சாஸ்த்திரம்.
    13.சிற்ப சாஸ்த்திரம்.
    14.வைத்திய சாஸ்த்திரம்.
    15.சாமுத்ரிகா லட்சணம்.
    16.சப்தப்பிரம்மம்.
    17.காவியம்.
    18.அலங்காரம்.
    19.வாக்கு வன்மை.படத்தைச் சேர்
    20.கூத்து.
    21.நடனம்.
    22.வீணை இசை.
    23.புல்லாங்குழல் வாசிப்பு.
    24.மிருதங்க இசை.
    25.தாளம்.
    26.ஆயுதப் பயிற்சி.
    27.ரத்னப்பரீட்சை.
    28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
    29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
    30. குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
    31.ரத சாஸ்த்திரம்.
    32பூமியறிதல்.
    33.போர்முறை சாஸ்த்திரம் மற்றும் தந்திரம்.
    34.மற்போர் சாஸ்த்திரம்.
    35.வசீகரித்தல்.
    36.உச்சாடனம்.
    37.பகைமூட்டுதல்.
    38.காம சாஸ்த்திரம்.
    39.மோகனம்.
    40.ஆகரஷனம்.
    41.ரசவாதம்.
    42.கந்தரவ ரகசியம்.
    43.மிருக பாஷை அறிதல்.
    44.துயரம் மாற்றுதல்.
    45.நாடி சாஸ்த்திரம்.
    46.விஷம் நீக்கும் சாஸ்த்திரம்.
    47.களவு.
    48.மறைத்துரைத்தல்.
    49.ஆகாயப் பிரவேசம்.
    50.விண் நடமாட்டம்.
    51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
    52.அரூபமாதல்.
    53.இந்திர ஜாலம்.
    54.மகேந்திர ஜாலம்.
    55.அக்னி ஸ்ம்பனம்.
    56.ஜலஸ்தம்பனம்.
    57. வாயு ஸ்தம்பனம்.
    58.கண்கட்டு வித்தை.
    59.வாய்கட்டு வித்தை.
    60.சுக்கில ஸ்தம்பனம்.
    61.சுன்ன ஸ்தம்பனம்.
    62.வாள்வித்தை.
    63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
    64.இசை.


இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலும்.
இதில் உங்களுக்கு தெரிந்ததை டிக் அடியுங்கள்.
இந்த 64 கலைகளும் தெரியவில்லையென்றாலும்

கவலைவேண்டாம்
.25ஆம் எண்ணிட்ட கலை மட்டும் நன்றாக தெரிந்தால் போதும். பிழைத்துக்கொள்ளலாம்.


14 comments:

  1. I THINK, THIS ARTICLE WILL RECEIVE 100'S of COMMENTS...EVERY BODY WILL DEFINETELY OPEN WITH HIGH EXPECTATIONS....BEAUTIFUL...

    ReplyDelete
  2. திட்டணும் போல வந்துச்சி...ஆனா அந்த பெரிய லிஸ்ட அப்படியே save பண்ணிகிட்டேன். ரொம்ப நல்ல தகவல்.....நன்றி!

    ReplyDelete
  3. Thanks to your explanation I know people talk about 64 arts but I don't know what are they,and i am 43

    ReplyDelete
  4. thanks buddy.

    please remove word verification

    ReplyDelete
  5. எனது முதல் பிளாக் பதிவுக்கு பதில் பதிவிட்ட

    திரு. RAMASUBRAMANIA SHARMA மற்றும்

    திரு.RAJ மற்றும்,

    திரு.MOULEFRITE மற்றும்

    திரு. தமிழ்நெஞ்சம்

    ஆகியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. நன்றி sriram அவர்களே.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. SITHAPU!!!

    25 VANTHU SONTHA ANNUBAVAMPOLLA??
    ????
    ???
    ??
    ?

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. 25 VANTHU SONTHA ANNUBAVAMPOLLA??
    ????
    ???
    ??
    ?//

    சொந்த அனுபவமில்லை-அனைவருக்கும் உதவும் கலை.அவ்வளவுதான்.
    நன்றி பைரவன் அவர்களே..

    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!//

    நன்றி மு.வேலன் அவர்களே...

    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. அருமை அய்யா அருமையிலும் அருமையான தொகுப்பு எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் இப்பதிவிட்டதிற்கு பாராட்டுக்கள்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

    ReplyDelete
  12. Muthu Kumar_Singapore கூறியது...
    அருமை அய்யா அருமையிலும் அருமையான தொகுப்பு எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் இப்பதிவிட்டதிற்கு பாராட்டுக்கள்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//

    கருத்துக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. ஒவ்வொரு கலையும் சிறிது விளக்கத்துடன் இருன்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete